சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் – Suthantharipaen Naan Suthantharipaen Christian Tamil worship song lyrics
TAMIL LYRIC :
சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்
கர்த்தர் பண்ண வாக்குதத்தம் சுதந்தரிப்பேன்
முறியடிப்பேன் நான் முறியடிப்பேன்
எதிரியாம் சாத்தானை முறியடிப்பேன் – 2
எரிகோ கோட்டையோ செங்கடளோ
எதுமுன்னே வந்தாலும் ஜெயித்திடுவேன்
மரணமோ வியாதியோ வியாகுலமோ
அவைகளை நான் தகர்த்திடுவேன் – 2
1.உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்
வாய்காதே போகும் என்றாரே – 2
உன்னை குற்ற படுத்திடும்
நாவுகளை இனி மேற்கொள்ளுவாய் – 2 – எரிகோ
2. வெண்கள கதவுகள் உடைத்திடுவார்
இருப்பு தாழ்பாளை முறித்திடுவார் – 2
அந்தகார பொக்கிஷத்தை
எனக்காக அவர் தந்திடுவார்- 2 – எரிகோ
3. உன் தலையை அவர் உயர்த்திடுவார் மறுபடியும் நிலை நிறுத்திடுவார் – 2
இழந்துபோன உன் ஸ்தானத்தையே
இன்னறக்கு ஈவாய் தந்திடுவார் – 2 – எரிகோ
சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் பாடல் வரிகள், Suthantharipaen Naan Suthantharipaen lyrics
Suthantharipaen Naan Suthantharipaen song lyrics in english
Tanglish Lyric :
Suthantharipaen Naan Suthantharipaen
Karthar Panna Vaakuthaththam Suthantharipaen
Muriyadipaen Naan Muriyadipaen
Ethiriyaam Saathanai Muriyadipaen – 2
Ericho Kottayo Sengkadalo
Ethumunae Vanthalum Jeyithiduvaen
Maranamo Viyathiyo Viyakulamo
Avaigalai Naan Thagarthiduvaen – 2
1.Unakethiraai Varum Ayuthangal
Vaaikathae Poegum Enrarae – 2
Unnai Kutrappaduthidum
Naavukalai Inni Maerkolluvaai – 2 Ericho
2.Vengala Kathavugal Udaithiduvaar
Iruppu Thazpaalai Murithiduvaar – 2
Anthakaara Pokishathai
Enakaga Avar Thanthiduvaar – 2 Ericho
3.Un Thalaiyai Avar Oyarthiduvaar
Marubadium Nillai Niruthiduvaar – 2
Izanthupona Un Sthanathaiyae
Inraiku Eevaai Thanthiduvaar – 2 Ericho
Key Takeaways
- The article presents the lyrics of the Christian Tamil worship song ‘சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்’.
- It includes both the Tamil lyrics and their transliteration in Tanglish.
- The song emphasizes themes of victory over challenges and divine help.
- Links to additional worship songs and lyrics are also provided for further exploration.
Estimated reading time: 2 minutes

