Tamil christian song – Entha Nalla Deivathirkku Naan

Faith Score0
Faith Score0

Tamil christian song – Entha Nalla Deivathirkku Naan Pr. Joshua Pr. Judah benhur new song

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு – 2

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்) – 2.

1. போன நாட்கள் தந்த வேதனைகள்
உம் அன்பு தான் என்று அறியவில்லையே- 2
உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் – 2.

தெய்வ அன்பு என்ன உன்னதம்.


இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.

2. ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே – 2
தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே
உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே- 2

தேவன் தானே என் அடைக்கலம்.

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு
இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் – 2
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.


 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the Tamil Christian song ‘Entha Nalla Deivathirkku Naan’ by Pr. Joshua and Pr. Judah Benhur.
  • The song expresses gratitude to God and highlights His unconditional love and support.
  • It reflects on the struggles of life and emphasizes the importance of divine love and shelter.
  • The lyrics touch upon themes of surrender and thankfulness for God’s intervention.

Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo