தாவீது நானு எஸ்தரும் நானு – Thaveethu Naanu Estharum Naanu
தாவீது நானு
மோசேவும் நானு
இயேசு கண்டெடுத்த அற்புத மீனு
எஸ்தரும் நானு
தெபோராலும் நானு
தேவன் தேர்ந்தெடுத்த அன்பான பொண்ணு
இயேசுவின் friend நானு
இனிமே ட்ரெண்ட் நானு
பாடுவோம் நாம சேர்ந்து
ஆடுவோம் கவலைய மறந்து
vbs இது நம்ம vbs-3
கடலு மேல நடந்தது யாரு
தண்ணீரை த்ராட்ச ரசமா மாற்றிய அவரு
லாசர உயிரோட எழுப்பியது யாரு
தொட்டதும் சுகம் தந்த இயேசு தானே அவரு
இது நம்ம vbs
ஏசுவுக்கு glorious
காலியான ஜாடி நானு
இயேசு தேடி வந்தேன் நானு
அவர் சொன்னதெல்லாம் செய்து பாரு
Exam பேப்பர் எல்லாம் மாறும் நூறு -2
தாவீது நானு
மோசேவும் நானு
இயேசு கண்டெடுத்த அற்புத மீனு
Thaveethu Naanu Estharum Naanu vbs songs lyrics in english
Thaveethu Naanu Moseavum Naanu
Yesu Kandedutha Arputha Meenu
Estharum Naanu
Theboralum Naanu
Decan Thearnthesutha Anbana Ponnu
Yesuvin Friend Naanu
Inimae Trend Naanu
Paaduvom Naam searnthu
Aaduvom Kavalaiya Maranthu
VBS Ithu Namma vbs -3
Kadalu mela nadanthathu Yaaru
Thannerai Thiracthai rasama Maattriya avaru
Lazhara Utiroda Eluppiyathu Yaaru
Thottathum sugam thantha yesu thanae Avaru
Ithu Namma VBS
Yesuvukku Glorious
Kaalyan jaadi naanu
Yesu Theadi vanthean naanu
Avar sonnathellaam seithu paaru
Exam papper ellam maarum Nooru -2
Thaveethu Naanu Moseavum Naanu
Yesu Kandedutha Arputha Meenu
Good seeds – நல்ல விதைகள் VBS 2025 songs lyrics


