Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை
Shop Now: Bible, songs & etc
Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை
தெரிந்தவரே என்னை தெரிந்தவரே
அழைத்தவரே என் தெய்வமே-2
1.பிதாவின் வலது பக்கத்திலே
எனக்காய் பரிந்து பேசுகின்றீர் -2
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ-2
– தெரிந்தவரே
2.பாவியை அலைந்த என்னையும்
பரிசுத்த இரத்தத்தால் உம்
மீட்டுக்கொண்டீர்
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ-2
– தெரிந்தவரே
3.நீதி நிறைந்த உம் கிருபையினால்
நித்தம் என்னை நடத்துகிறீர்- 2
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ -2
– தெரிந்தவரே
- AYE KHUDA – ए खुदा Lyrics
- The seven last words spoken by Jesus on the cross – Reflections on the Cross
- சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்
- நினைத்தவரே நிலைத்தவரே – Ninaithavarae Nilaithavarae
- நல்ல சமரியனே என் காயங்கள் – Nalla Samariyanae En Kaayangal