தித்திக்கும் தேனே எங்கள் தேவனே – Thithikkum Theanae Engal Devanae
தித்திக்கும் தேனே
எங்கள் தேவனே
கொண்டாடுவோமே
ஆடி பாடியே
துள்ளிடும் மானே
இயேசு ராஜனே
பண்பாடுவோமே
பாட்டு பாடியே
நம்ம VBS வந்தாச்சு
சந்தோஷம் பொறந்தாச்சு
டிங் டாங்க டிங் டாங்க
கொண்டாடுங்க
டிங் டாங்க டிங் டாங்க
கொண்டாடுங்க
ஓடும் தண்ணியிலே
நீந்தும் மீன்களா நீந்திடுவோம் கரை சேர்ந்திடுவோமே
பாடும் பூங்குயிலா
பாடி வந்தோமே
பறந்து பாடியே
துதிதிடுவோமே
இயேசுவை துதிதிடுவோமே
நம்ம VBS வந்தாச்சு
சந்தோஷம் பொறந்தாச்சு
டிங் டாங்க டிங் டாங்க
கொண்டாடுங்க
டிங் டாங்க டிங் டாங்க
கொண்டாடுங்க
Daily எழுந்ததும்
படிப்போம் பைபிலு
ஆடுவோம் இயேசுவோட
அன்பின் லேபிலு
தித்திக்கும் தேனே
எங்கள் தேவனே
கொண்டாடுவோமே
ஆடி பாடியே
துள்ளிடும் மானே
இயேசு ராஜனே
பண்பாடுவோமே
பாட்டு பாடியே
நம்ம VBS வந்தாச்சு
சந்தோஷம் பொறந்தாச்சு
டிங் டாங்க டிங் டாங்க
கொண்டாடுங்க
டிங் டாங்க டிங் டாங்க
கொண்டாடுங்க
Thithikkum Theanae Engal Devanae vbs song lyrics in english
Thithikkum Theanae Engal Devanae
Kondaduvomae Aadi paadiyae
Thullidum Maanae
Yesu Rajanae
Panpaaduvomae
Paattu Paadiyae
Namma VBS vanthachu
Santhosam poranthachu
Ding Daang Ding Daanga
Kondadinga -2
Oodum thanniyilae
Neenthum Meenkala Neenthiduvom Karai searnthiduvomae
Paadum poonguyila
Paadi vanthomae
Paranthu paadiyae
Thuthithiduvomae
Yesuvai thuthiduvomae – Namma VBS vanthachu
Daily Elunthathum
Padipom Bible
Aaduvom Yesuvoda
Anbin Bible – Thithikkum
Good seeds – நல்ல விதைகள் VBS 2025 song lyrics

