Ulagam Thontrum Munnae Naan Umakkul Tamil Christian songs lyrics – உலகம் தோன்றும் முன்னே
உலகம் தோன்றும் முன்னே
நான் உமக்குள் தோன்றினேனே
உமக்கு பிள்ளையாக தானாய்யா
உலகத்தில தொலஞ்சி
ஒதுங்கி கிடந்த என்ன
தேடி வந்த தெய்வம் நீங்கய்யா
எந்த நன்மையை என்னில் கண்டீங்க
என்ன நேசிச்சு மண்ணில் வந்தீங்க-2
உங்க அன்பு ரொம்ப பெருசு தானய்யா
உங்க அன்புக்கு நான்
தகுதி தானய்யா
பாவமானனே என் பாவம் போக்கிட
சாபமானீர் சாபம் நீக்கிட -2
நான் பாவியாக இருந்த போதே
நீர் எனக்காய் மரித்தத்தாலே
உந்தன் அன்பு விளங்க செய்தீங்க – உங்க அன்பு
அடிக்கப்பட்டீரே எனக்காய்
நொறுக்கப்பட்டீரே
அழகு இழந்து மறக்கப்பட்டீரே -2
எனக்கு சமாதானம் தர
உண்டு பண்ணும் ஆக்கினையை
உங்க மீது ஏற்றுக் கொண்டீரே -2 – உங்க அன்பு
Ulagam Thontrum Munnae song lyrics in English
Ulagam Thontrum Munnae
Naan Umakkul Thontrineanane
Umakku Pillaiyaha Thanaiya
Ulagaththil Tholanji
Othungi Kidantha Enna
Theadi Vantha deivam neenkaiya
Entha Nanmaiyai Ennil kandeenga
Enna Nesichu Mannil Vantheenga-2
Unga Anbu romba peruse Thanaiya
Unga Anbukku Naan
Thaguthi Thanaiya
Paavamanean En Paavam pokkiada
Saabamaneer saabam neekkida-2
Naan Paaviyaga iruntha pothae
Neer enakkaai Marithathalae
Unthan anbu vilanga seitheenga – Unga Anbu
Adikkapatteerae Enakkaai
Norukkapatteerae
Alagu ilanthu marakkapatteerae-2
Enakku samathanam thara
Undu pannum Akkinaiyai
Unga Meethu Yeattru Kondeerae-2 – Unga Anbu
Key Takeaways
- Ulagam Thontrum Munnae is a Tamil Christian song with deep spiritual meanings.
- The lyrics express themes of divine love, grace, and redemption.
- The song highlights the importance of God’s love despite human shortcomings.


