உள்ளம் உடைந்து விழிநீர் – Ullam Udainthu vizhineer
உள்ளம் உடைந்து விழிநீர் நிறைந்து
மனச்சுமைகள் ஏந்தி வந்தேன்
பரம் நோக்கி கரம் கூப்பி நின்றேன்) x 2
(கண்கள் காணா தெய்வம் கண்டு…
சொல்லில் அடங்கா சோகம் சொன்னேன்) x 2
பதிலை நான் வேண்டி நின்றேன்
முழங்காலில் காத்து நின்றேன்
உள்ளம் உடைந்து விழிநீர் நிறைந்து
மனச்சுமைகள் ஏந்தி வந்தேன்
பரம் நோக்கி கரம் கூப்பி நின்றேன்
1) பசியாற தாராளம் உணவிருந்த போதும்
சிறுகுழந்தை மனதாறும் தாய் மார்பினில் தான்
பலநூறு சொந்தங்கள் என் வாழ்வில் இருந்தும்
தேவைகள் வரும்போது ஒருவருமே இல்லை
Ullam Udainthu vizhineer song lyrics in english
Ullam Udainthu vizhineer Nirainthu
Manasumaigal Yeanthi Vanthean
Param Nokki Karam Kooppi Nintran -2
Kangal Kaana Deivam kandu
Sollil Adanga Sogam sonnean-2
Pathilai Naan Vendi Nintrean
Mulankaalil kaathu nintrean
Ullam Udainthu Vili neer nirainthu
Manasumaigal Yeanthi Vanthean
Param nokki karam kooppi nintrean
1.Pasiyaara Thaaralam unaviruntha pothum
Siru kulanthai Manatharum Thaai Maarbinil Thaan
Pala Nooru Sonthangal En Vaalvil Irunthum
Devaigal varum pothu Oruvarumae Illai
Ullam Udainthu vizhineer lyrics, Ullam Udainthu vizhineer song lyrics


