உம் பீடத்தை சுற்றி சுற்றி – Um peedathai sutri sutri Tamil Christian Song Lyrics
உம் பீடத்தை சுற்றி சுற்றி வந்தோம்
நாம் பாக்கியவான்கள்
உம் பீடத்தை சுற்றி சுற்றி வந்தோம்
நாம் பாக்கியவான்கள்
என் எல்லையைப் பெரிதாக்கினீர்
உம் மகிமையைக் காணச் செய்தீர்
என் எல்லையைப் பெரிதாக்கினீர்
உம் மகிமையைக் காணச் செய்தீர்
உம் பீடத்தை சுற்றி சுற்றி வந்தோம்
நாம் பாக்கியவான்கள்
தள்ளினோர் மத்தியில்
எதிர்த்தவர் கண்முன்னே
கைதூக்கி எடுத்தீரையா
யார் என்ன சொன்னாலும்
எதிராக நின்னாலும்
அபிஷேகம் செய்தீரையா
தள்ளினோர் மத்தியில்
எதிர்த்தவர் கண்முன்னே
கைதூக்கி எடுத்தீரையா
யார் என்ன சொன்னாலும்
எதிராக நின்னாலும்
அபிஷேகம் செய்தீரையா
(உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம் உம்மையே ஆராதிப்போம்)
நான் உம்மை தேடாமல் ஓடின போதெல்லாம் என்னை தேடி வந்தீரையா
ஒருபோதும் நீர் என்னை வெறுக்காமல் மறக்காமல் உம் ஜுவன் தந்தீரையா
(உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம்)
உம் பீடத்தை சுற்றி சுற்றி பாடல் வரிகள், Um peedathai sutri sutri Lyrics
Um peedathai sutri sutri song lyrics in English
Um peedathai sutri sutri vandhom naam bakiyavangal (2)
En yellaiyei peridhakinir um magimayai kana seitheer
En yellaiyei peridhakinir um magimayai kana seitheer
Um peedathai sutri sutri vandhom naam bakiyavangal
Thallinor mathiyil yethirthavar kan munnea kai thooki yeduthirayaa
Yar yenna sonnalum yethiraga ninnalum abishegam seitheeraya-(2)
Ummaiyea aaradhipom (4)
Um peedathai sutri sutri vandhom naam bakiyavangal
Naan ummai thedamal odina podhellam yennai thedi vandheeraya
Orupodhum neer yennai verukamal marakamal um jeevan thantheeraya (2)
Ummaiyae aaradhipom (4)
Um peedathai sutri sutri vandhom naam bakiyavangal
- Aaraathikka Aaraathikka Lyrics – ஆராதிக்க ஆராதிக்க
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Viduvani Kshanam Lyrics – విడువని క్షణం
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘உம் பீடத்தை சுற்றி சுற்றி – Um peedathai sutri sutri’.
- It highlights themes of worship and divine presence throughout the song.
- The song emphasizes the idea of seeking God’s presence and the joy it brings.
- Links to other Tamil Christian songs are also provided for further listening.
- The lyrics include both Tamil and English translations.

