உம் வார்த்தை என்னில் – Um varthai ennil niraivera Tamil Christian song lyrics, Composed & sung by Cynthia Ebenezer
His word is flawless, It frees us, gives us life, revives our soul, gives healing to our bones, lamp to our feet, light our path, they are sweeter than honey, breathed by God, It is alive and active, Sharper than any double-edged sword, it penetrates even to dividing soul and spirit, joints and marrow, it judges the thoughts and attitudes of the heart. Heaven and earth will pass away, but my words will never pass away. – Holy Bible
The Word became flesh and made his dwelling among us. We have seen his glory, the glory of the one and only Son, who came from the Father, full of grace and truth. John 1:14
Verse 1
உம் வார்த்தை என்னில் நிறைவேற
எனக்காய் யாவும் செய்வீர்
என் வழியை வாய்க்கச் செய்வீர்
எனக்கான உம் திட்டங்களை நிறைவேற்றி முடிப்பீர்
எப்படியாகிலும் முடிப்பீர்
எப்படியாகிலும் முடிப்பீர்
என் நம்பிக்கை உம் பேரிலே!
Chorus
கண்டது உம் பேரன்பு
கன்மலையே உம்மை பாடுவேன்
காலங்கள் மாறினாலும்
மாறாதது உம் கிருபையே
Verse 2
கிருபையும் சத்தியமும்
நிறைந்தவராய் என்னுள்
ஓஹோ வாசம் செய்வீர் என்றும்
பரலோகில் உம் சித்தம் போல்
உம் ராஜ்ஜியம் வருவதாக
என்னை ஆளுகை செய்வீராக
ஆளுகை செய்வீராக
என் வாழ்க்கை உம் கையிலே!
Verse 3
எதிர்பார்க்கும் முடிவை கொடுக்க
நன்மையானதை தருவீர்
மேலானதை தருவீர்
நற்கிரியை தொடங்கினவர்
முடிவு வரை காப்பீர்
உம் வருகையிலே என்னை சேர்ப்பீர்
அர்ப்பணிக்கின்றேன் என்னை!
Um varthai ennil niraivera Tamil Christian song lyrics in English
Verse 1
Um varthai ennil niraivera
Enakkai yavum seiveer
En vazhiyai vaikaseiveer
Ennakana um Thittangalai
Niraivetri mudipeer
Eppadiyagilum mudipeer
En nambikkai um perile
Chorus
Kandathu um peranbu
Kanmalaiye ummai paaduven
Kalangal marinalum
Marathadhu um Kirubaiye
Verse 2
Kirubaiyul sathiyamum
Nirainthavarai ennul
oh! vasam seiveer endrum
Paralogil um sitham pol
Um rajiyam varuvathaga
Ennai alugai seiveeraga
En Vazhkkai Um kaiyile
Kandathu um peranbu
Kanmalaiye ummai paaduven
Kalangal marinalum
Marathadhu um Kirubaiye
Verse 3
Ethirparkum mudivai koduka
Nanmayanathai tharuveer
Melanathai tharuveer
Narkiriyai thuvangeenavar
Mudivu varai kapeer
Um varugaiyile enai serpeer
Arpanikindren Ennai
Chorus
Kandathu um peranbu
Kanmalaiye ummai paaduven
Kalangal marinalum
Marathadhu um Kirubaiye
Estimated reading time: 3 minutes
Key Takeaways
- The article features the lyrics of ‘Um varthai ennil niraivera,’ a Tamil Christian song composed and sung by Cynthia Ebenezer.
- It emphasizes the power and significance of God’s word, referencing biblical verses.
- The lyrics describe themes of faith, grace, and reliance on God’s plans in life’s journey.
- Each verse expresses a deep commitment and offers praise, highlighting God’s unwavering love and guidance.
- The song’s message encourages worship that transcends time and circumstances, reinforcing the everlasting nature of God’s grace.




