உம்மை தான் நம்பி வாழ்கிறேன் – Ummai Thaan Nambi Vaalkiren Tamil Christian Worship Song Lyrics, Written tune and sung by Pr.Lucas Sekar
உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யாPastor Lucas Sekar
உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா
உலகமோ நிலையில்லை
சார்ந்து கொள்ள இடமில்லை (2)
நித்தியா கன்மலையே
அசையாத பர்வதமே
அரணான கோட்டையே
நான் நம்பும் கேடகமே
உம்மை என்றும் நம்பியுள்ளேன்
வெட்கப்பட்டு போவதில்லை (2)
(நான்)வெட்கப்பட்டு போவதில்லை (2)
1.நான் போகும் பயணம் தூரம்
யார் துணை செய்திடுவாரோ
யாக்கோபின் தேவன் துணையே
என்னை வழிநடத்திடுவார் (2)
தடைகள் யாவும் நீக்கி
என்னை வழி நடத்திடுவார்
நித்திய வாழ்வைக் காண
என்னையும் சேர்த்திடுவாரே
நித்திய வாழ்வைக் காண
என்னையும் சேர்த்திடுவாரே
(2) – உம்மைத்தான்
2.மாயை நிறைந்த உலகினிலே
நிஜமொன்றும் இல்லை அறிந்தேனே
எதை நான் சார்ந்து போனாலும்
கானல் நீரைப் போல் மறையுதையா (2)
என்றென்றும் என்னை விட்டெடுப்படாத
நல்ல பங்கு நீர் தானையா
இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே
நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர்
இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே
நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர் (2) – உம்மை தான்
3.பொல்லாப்பு நிறைந்த உலகில்
யார் என்னை காத்திட கூடும்
கர்த்தர் நகரத்தை காவாராகில்
காவலாளியும் விருதாவே (2)
கர்த்தர் என் நடுவில் இருக்கையில்
தீங்கை நான் காண்பதும் இல்லையே
தீயையும் தண்ணீரை கடந்தென்னை
செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர்
தீயையும் தண்ணீரை கடந்தென்னை
செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர் (2)-உம்மைத்தான்.
உம்மை தான் நம்பி வாழ்கிறேன் பாடல் வரிகள், Ummai Thaan Nambi Vaalkiren lyrics
Ummai Thaan Nambi Vaalkiren song lyrics in english
Ummai Thaan Nambi Vaalkiren yeasaiyaa
Ummai Thaan saarnthu Vaalkiren Iyaesaiyaa
Ulakamo Nilaiyilai Chaarnthu Kolla Itamilai
Niththiya Kanmalaiye Achaiyaatha Parvathame
Aranaana Kottaiye Naan Nampum Ketakame
Ummai Entrum Nambiyullen
Vetkappattu Povathilai – Naan
1.Naan Pokum Payanam Thuram
Yaar Thunai Cheythituvaaro
Yaakkopin Thevan Thunaiye
Ennai Vazhinataththithvaar
Niththiya Vazhvaik Kaana
Ennaiyum Cherththituvaare
2.Maayai Nitraintha Ulakinilee
Nigamontrum Illai Atrinthene
Ethai Naan Chaarnthu Ponaalum
Kaanal Neeraip Pol Mtraiyuthayyaa
Ententrum Ennai Vittetupataatha
Nalla Pangku Neer Thaanaiyaa
Immaikkum Mtrumaikkum Theyvame
Nigamaana Thechaththil Cherththituveer
3.Pollappu Nirantha Ulagil
Yaar Ennai Kaathida Koodum
Karthar Nagarathai kaavarahgil
Kaavalalium Viruthavae
Karthar en nadauvil Irukaiyil
Theengai naan kaanpathum Illayae
Theeyaium Thanneerai Kadanthennai
Shezhippana Desathil Kondu vaipeer
Theeyaium Thanneerai Kadanthennai
Shezhippana Desathil Kondu vaipeer
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil Christian worship song ‘உம்மை தான் நம்பி வாழ்கிறேன் – Ummai Thaan Nambi Vaalkiren’.
- It emphasizes faith in God amidst life’s challenges and uncertainties.
- The song expresses the belief in divine guidance and support through struggles.
- Several links to related Tamil Christian songs are provided for further listening.
Estimated reading time: 2 minutes



