உன்னை நம்பி வாழும் போது – Unnai Nambi Vaazhumpothu

Deal Score0
Deal Score0

உன்னை நம்பி வாழும் போது – Unnai Nambi Vaazhumpothu

உன்னை நம்பி வாழும் போது உறுதி பெறுகிறேன்
உன் பணியைச் செய்யும் போது நிறைவு அடைகிறேன்
உன் வழியில் செல்லும் வாழ்வில்
அமைதி காண்கிறேன்
இறைவா இறைவா அமைதி காண்கிறேன்
நிறைவு அடைகிறேன் நான் அமைதி காண்கிறேன்

1. என்னை மட்டும் நம்பும் போது இடறி விழுகிறேன்
எழுந்து நடக்க முடியாமல் தவழ்ந்து தவிக்கிறேன்
என்னுள் வாழும் உன்னை நம்பி எழுந்தடி வைத்தேன்
இனி இமயமெனத் தடைவரினும் எளிதாய் கடப்பேன்
எளிதாய் கடப்பேன் நான் எளிதாய் கடப்பேன்

2. இருளின் சக்தி எந்தன் வாழ்வை பணியச் சொல்லுதே
இறைவா உன் நினைவு என்னை துணியச் சொல்லுதே
உன் சொல்லின் உறுதியினால் பயணம் செல்லுவேன்
உண்மை அன்பு நீதியில் நான் என்றும் வாழுவேன்
என்றும் வாழுவேன் நான் என்றும் வாழுவேன்

Unnai Nambi Vaazhumpothu song lyrics in English

Unnai Nambi Vaazhum pothu Uruthi perugirean
Un Paniyai seiyum pothu niraivu adaikirean
un vazhiyil sellum vaazhvil
Amaithi Kaankirean
Iraiva iraiva amaithi Kaankirean
Niraivu Adaikirean naan amaithi kaankirean

1.Ennai Mattum Nambum pothu idari vilukirean
elunthu nadakka mudiyamal thavalnthu thavikirean
ennul vaalum unnai nambi elunthadi vaithean
ini imayamena thadaivarinum elithaai kadappean
elithaai kadappean naan elithaai kadappean

2.Irulin Sakthi Enthan vaalvai paniya sooluthae
iraiva un ninaivu ennai thuniya solluthae
un sollin uruthiyinaal payanam selluvean
unmai anbu neethiyil naan entrum vaaluvean
entrum vaaluvean naan entrum vaaluvean

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo