Urangaamal Ayaramal Kaatheer – உறங்காமல் அயராமல் காத்தீர்
உறங்காமல் அயராமல் காத்தீர்
என் இயேசு ராஜா நீரே
திகையாதே கலங்காதே என்றீர்
கர்த்தாதி கர்த்தர் நீரே
அல்லேலூயா ஆராதனை – 4
1. நான் செல்லும் பாதைக்கு தீபமும் நீரே
வேதத்தின் வெளிச்சமும் நீர்
கடும் இருளாகினும் பெரும் புயலாகினும் -2
என் இயேசு என் அருகில் பயமில்லையே அல்லேலூயா
2. தகப்பன் தன் பிள்ளையை சுமப்பது போல
நீரே சுமந்து வந்தீர்
கற்பாறை நிலத்தில் பாலைவனத்தில் -2
என் கால்களுக்கு அரணானீரே அல்லேலூயா
3. சேற்றினில் முளைத்த செந்தாமரைப் போல்
என்னையும் மாற்றினீரே
உலகம் தடுத்தாலும் சொந்தங்கள் வெறுத்தாலும் -2
உமக்காக என்னை மலரச்செய்தீர் அல்லேலூயா
Urangaamal Ayaramal Kaatheer song lyrics in english
Urangaamal Ayaramal Kaatheer
En Yesu Raaja Neerae
Thigaiyathae Kalangathae Entreer
Karthathi Karthar Neerae
Alleluya Aarathanai -4
1.Naan sellum Paathaikku Deeebamum neerae
Vedhaththin Velichamaum Neer
Kadum irulaginum Perum puyalaginum -2
En yesu En Arugil Bayamillaiyae Alleluya
2.Thagppan Than pillaiyai Sumappathu Pola
Neerae Sumanthu vantheer
Karpaarai Nialththil Paalaivanaththil-2
En kaalkalukkku Arananeerae Alleluya
3.Seattrinil Mulaitha senthamarai poal
Ennaiyum maattrineerae
Ulagam Thaduthalaum Sonthanagal Veruthalaum-2
Umakkaga ennai malaraseitheer Alleluya

