உயிர்த்தெழுந்தாரே இயேசு – Uyirtheluntharae Yesu Tamil Christian Good Friday Song lyrics
விடியலின் வாழ்த்தொலி கேட்கிறதே
ஆனந்தப் பேரொலி எழுகிறதே !
சாவின் சங்கிலி உடைகிறதே
மானுடம் மீட்பை அடைகிறதே
பழையவை எல்லாம் அழியட்டுமே
இறைவனின் அருள்மழை பொழியட்டுமே
உயிர்த்தெழுந்தாரே அல்லேலுயா… – விடியலின்
ஏழ்மை வாழ்க்கை நம்மை அழைத்தால்
தொழுவம் நினைவில் மலரட்டுமே !
துயரம் நம்மைச் சுற்றிப் பிடித்தால்
சிலுவைக் காட்சி தெளியட்டுமே !…2
அனைத்தும் கடந்த இறைவன்
அன்பின் கவலை மறப்போம் !
மீட்பை அளித்த இறையின்
கரத்தில் நம்மை அளிப்போம்!
உயிர்த்தெழுந்தாரே
அல்லேலூயா…. -விடியலின்
வாசல் இல்லை என்று நினைத்தால்
விடியல் வெளிச்சம் தெரியட்டுமே.
அலகை சூழ்ச்சி வென்று ஒழித்தார்
இறையின் மேன்மை புரியட்டுமே!…2
ஆதிப் பாவம் முழுதும்
அழித்த இறைவன் அல்லவா !
அருளைப் பொழியும் அவரின்
வழியில் நாளும் செல்லவா !
உயிர்த்தெழுந்தாரே
அல்லேலூயா…. -விடியலின்
அல்லேலூயா
உயிர்த்தெழுந்தாரே இயேசு lyrics, Uyirtheluntharae Yesu lyrics, Uyirthelunthar Yesu Lyrics
Uyirtheluntharae Yesu song lyrics in english
Vidiyalin Vaalzhtholi Keatkirathae
Aanantha pearoli Elukirathae
Saavin Sangili Udaikirathae
Maanudam Meetpai Adaikirathae
Pazayavai Ellaam Aliyattumae
Iraivanain Arul Mazhai Pozhiyattumae
Uyirtheluntharae Alleluya – Vidiyalin
Yealmai Vaalkkai Nammai Aalithaal
Thozhuvam Ninaivil Malarattumae
Thuyaram Namami Suttri Pidithaal
Siluvai Kaatchi Theliyattumae -2
Anaithum Kadantha Iraivan
Anbin Kavalai Marappom
Meetpai Alitha Iraiyin
Karathil nammai Alippom
Uyirtheluntharae Alleluya – Vidiyalin
Vaasal Illai Entru Ninaithaal
Vidiyal Velicham Theriyattumae
Alagai Soolchi Ventru Olithaar
Iraiyin Meanmai Puriyattumae -2
Aathi Paavam Muluthum
Aliththa Iraivan Allava
Arulai pozhiyum Avarin
Vazhiyil Naalum Sellava
Uyirtheluntharae Alleluya – Vidiyalin
Alleluya
ஈஸ்டர் உயிர்ப்பு பாடல் Easter tamil songs
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘உயிர்த்தெழுந்தாரே இயேசு – Uyirtheluntharae Yesu’.
- The song celebrates themes of resurrection and divine grace.
- It contains verses that highlight the triumph over sorrow and the promise of redemption.
- Additionally, the English translation of the song lyrics is provided.
- The song is categorized as an Easter Tamil song.
Estimated reading time: 2 minutes


