Vaanathaiyum Boomiyaiyum Tamil Christian Worship song lyrics and sung by THEOPHILUS WILLIAMS – வானத்தையும் பூமியையும்
வானத்தையும் பூமியையும் படைத்தவரே
கூப்பிடும் என் சத்தம் கேட்பவரே
உம்மை நான் பார்க்கணும்
உம் சத்தம் கேட்கணும்
நீர் என்ன தொடும்போது
நான் உன்னரனும்
- உம் வஸ்திரத்தை நான் தொட்டாலும் வல்லமைதான்
உம் நிழல் என்மீது பட்டாலும் வல்லமைதான்
நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமைதான்
அதிலும் வல்லமைதான்
எதிலும் வல்லமைதான் - அந்த காற்றும் கடலும் அடங்கியது உங்க வல்லமைதான்
நீர் கடல் மீது நடந்து வந்ததும் வல்லமைதான்
செங்கடலை பிளந்தது உங்க வல்லமைதான்
அதிலும் வல்லமைதான்
எதிலும் வல்லமைதான்
Vaanathaiyum Boomiyaiyum lyrics, வானத்தையும் பூமியையும் பாடல் வரிகள், vanathaiyum Bhoomiyum Padaithavar song lyrics
Vaanathaiyum Boomiyaiyum song lyrics in English
Vaanathaiyum Boomiyaiyum Padaithavarae
Koopidum En saththam keatpavarae
Ummai naan paarkkanum
Um saththam keatkanum
Neer Enna Thodumpothu
Naan Unnaranum
1.Um Vasthiraththai naan thottalum vallamaithaan
um nizhal en Meethu pattaalum vallamaithaan
neer orae oru vaarththai sonnalum vallamaithaan
Athilum vallamaithaan
Ethilum vallamaithaan
2.Antha kaattrum kadalum adangiyathu unga vallamaithaan
Neer kadal Meethu nadanthu vanthathum vallamaithaan
sengadalai pilanthu unga vallamaithaan
Athilum vallamaithaan
Ethilum vallamaithaan
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian worship song Vaanathaiyum Boomiyaiyum – வானத்தையும் பூமியையும் sung by Theophilus Williams.
- It emphasizes God’s power and presence throughout the lyrics, repeating themes of strength and dominion.
- The article also includes an English translation of the song’s lyrics for broader accessibility.


