வெற்றி முரசு கொட்டும் நாள் – Vettri Murasu Kottum Naal Piranthu Tamil Christian Song lyrics, Written tune and sung by Rev. Paul Thangiah
வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்து விட்டது
எழுப்புதலின் அக்கினியோ கொழுந்து விட்டது
அல்லேலூயா அல்லேலூயா (2)
- சாத்தானுக்கு சாவு மணி
அடிக்கும் நேரமே தேசமெங்கும்
தேவ ஆட்சி நிரந்தரமாகும் - வேந்தன் இயேசு ஆட்சியிங்கு
பிறந்து விட்டதே – வெற்றி கொடி
திசைகளெங்கும் பறந்து விட்டதே - எழுப்புதலின் அக்கினியோ
பரவிடும் பற்றி – தேவசேனை
யுத்த சேனை அடைந்திடும் வெற்றி
வெற்றி முரசு கொட்டும் நாள் பாடல் வரிகள், Vettri Murasu Kottum Naal Piranthu lyrics
Vettri Murasu Kottum Naal Piranthu song lyrics in English
Vettri Murasu Kottum Naal Piranthu vittathu
Elupputhalin Akkiniyo Kolunthu vittathu
Alleluya Alleluya -2
1.Saathanukku Saavu Mani
Adikkum Neramae Desamengum
Deva Aatchi Nirantharamagum
2.Venthan Yesu Aatchiyingu
Piranthu vittahae Vettri Kodi
Thisaikalengum Paranthu vittathae
3.Elupputhalin Akkiniyo
Paravidum Pattri Devaseanai
Yuththa seanai Adainthidum Vettri
Rev. டட்லி தங்கையா
R-Rock shuffle T-130 Dm 6/8
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘வெற்றி முரசு கொட்டும் நாள் – Vettri Murasu Kottum Naal Piranthu’.
- The song emphasizes themes of victory and divine authority throughout its lyrics.
- It includes both Tamil and English versions of the lyrics for accessibility.
- The piece references Rev. Paul Thangiah as the writer and performer of the song.
Estimated reading time: 2 minutes


