இயேசுவே என் ஜீவனே என் நேசரே – Yesuve Yen Jeevane Yen Neasare

Deal Score+1
Deal Score+1

இயேசுவே என் ஜீவனே என் நேசரே – Yesuve Yen Jeevane Yen Neasare

இயேசுவே என் ஜீவனே என் நேசரே துணையாளரே (2)
நான் கலங்கின நேரங்களில்

என் துணையாக நீர் இருந்தீரே
நான் சோர்ந்து போகும் வேளைகளில்
என் கூடவே நீர் இருந்தீரே (2)

இயேசுவே என் ஜீவனே என் நேசரே துணையாளரே (2)

1. நேசித்தோரெல்லாம் என்னை கைவிட்டபோதும்
என் நேசரம் இயேசு என் கூடவே இருந்தீர்…..(2)
இயேசுவே துணையாரே நேசரே வாழிகாட்டியே …(2) .
இயேசுவே துணையாரே என் என் நேசரே வாழிகாட்டியே …(2) .

இயேசுவே என் ஜீவனே என் நேசரே துணையாளரே…..]

2. பணத்தேயும் பதவியேயும் பார்க்கின்ற மனிதா
என் இதயத்தை பார்க்காமல் போனதென்னா (2)
இயேசு தானே…என் இதயம் கண்டீர்….
இயேசு தானே…என் துணையாயிருந்தீர்..(2)
இயேசுவே என் ஜீவனே என் நேசரே துணையாளரே…..]

3.பாபியானை என்னை நேசித்த தேவா
நீர் சிலுவையில் எனக்காய் உம் ரத்தம் சிந்தீ…
பாபியானை என்னை நேசித்த தேவா
நீர் சிலுவயில் எனக்காய் உம் ஜீவன் தந்தீர்..

அவர் என்னை நேசித்ததால் என் வாழ்நாளெல்லாம் உம்மை நேசிப்பேன்..(2)

Yesuve Yen Jeevane Yen Neasare song lyrics in english

Yesuve Yen Jeevane Yen Neasare Thunayalare (2)
Naan Kalangina Nerangalil…
Yen Thunayaka Neer Iruntheerae
Naan Sornthu Pokum Vealaikalil…..
Yen Koodave Neer Iruntheerae ..(2) .
. [Yesuve Yen Jeevane Yen Nesarae Thunayalare…..]

1. Neasithorellam Ennai Kaivittapothum
Yen Nesaram Yesu Yen Koodave Iruntheer….. (2)
Yeesuve Thunayalare Yen Nesare Vazhikaattiyae …(2) .

Yesuve Yen Jeevane Yen Nesare Thunayalare…..]

2. Panatheyum Padhaviyeyum Paarkindra Manitha
Yen Idhayathai Parkamal Ponathenaa (2)
Yesu Thanae… Yen Idhayam Kandeer….
. Yesu Thanae … Yen Thunayayiruntheer ..(2)

[Yesuve Yen Jeevane Yen Nesare Thunayalare…..]

3 Pabiyana Ennai Neasitha Dheva
Neer Siluvayil Yenakkayi Umm Ratham Sinthee…
Pabiyana Ennai Neasitha Dheva..
Neer Siluvayil Yenakkayi Umm Jeevan Thandher…

Avar Ennai Nesithathal Yen Vaazhnalellam Ummai Neasipaen ..(2)

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo