YOUTH MEETING 2023 | முற்றும் ஜெயங்கொள்ளுகிறவன் | DAY-1 02 Session | 15-MAY-2023 | FR.S.J.BERCHMANS

YOUTH MEETING 2023 | முற்றும் ஜெயங்கொள்ளுகிறவன் | DAY-1 02 Session | 15-MAY-2023 | FR.S.J.BERCHMANS

… நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
ரோமர் 8 : 37
—————————————————————————————————————————————————————–
வாலிபா் தரிசன முகாம்-2023
முற்றும் ஜெயங்கொள்ளுகிறவன்
—————————————————————————————————————————————————————–
நாள்: மே 15 – 19 ஐந்து நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை
இடம்: ஜெபத்தோட்டம், காளையார்கோவில்
https://goo.gl/maps/wsHjSbFL2DBEon7A7
—————————————————————————————————————————————————————–
தேவ செய்தி:
தந்தை S. J. பெர்க்மான்ஸ்
பாஸ்டர். L. ஜெபராஜ்
பாஸ்டர். J. ஜோஸ்வா எஸ்டோவ்
பாஸ்டர்.பென்ஸ்
பாஸ்டர்.ரீகன் கோமஸ்
பாஸ்டர். P.S. ஜுடா பென்ஹர்
—————————————————————————————————————————————————————–
பதிவுக் கட்டணம்: ₹ 500/-
—————————————————————————————————————————————————————–
முக்கிய குறிப்பு :
1. கோடை விடுமுறையில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
2. கண்டிப்பாக 20 வயதிற்கு மேற்பட்ட வாலிபர்களே அனுமதிக்கப்படுவர்.
3. ஆண் பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம்.
4. முகாம் திங்கட்கிழமை காலை துவங்கி , வெள்ளி மதியம் 2.00 மணிக்கு முடிவடையும்.
5. தட்டு, டம்ளர், படுக்கை, விரிப்பு கொண்டுவரவும்.
6. பொதுவான தங்குமிடம் உண்டு.
—————————————————————————————————————————————————————–
தொடர்புக்கு : 9894215003, 9944790176, 9894516878
—————————————————————————————————————————————————————–
Nay, in all these things we are more than conquerors through him that loved us.
Romans 8: 37
—————————————————————————————————————————————————————–
YOUTH VISION CAMP – 2023
MORE THAN CONQUERORS
—————————————————————————————————————————————————————–
Special God’s Message & Worship by
Fr.S.J.Berchmans
Pastor.L.Jebaraj
Pastor.J.Joshua Yestove
Pastor.John Ruban
Pastor.Reegan Gomez
Pastor.P.S.Judah Benhur
and The Prajapathy Team
—————————————————————————————————————————————————————–
Date: May 15 to 19
Five Days Monday to Friday
Place: Jebathottam, Kalaiyarkoil
https://goo.gl/maps/wsHjSbFL2DBEon7A7
Reg. Fee : Rs.500 only
—————————————————————————————————————————————————————–
For Contact : 9894215003, 9944790176, 9894516878
—————————————————————————————————————————————————————–

[ad_2]

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians Songs Lyrics

      Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo