Shop Now: Bible, songs & etc
பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் யார்?
பூலோகத்தில் சாட்சியிடுகிறவைகள் எவைகள் ?
7. [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;
For there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one.
8. பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
And there are three that bear witness in earth, the Spirit, and the water, and the blood: and these three agree in one.
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."