Salvation Army Tamil Songs

பகலிலும் பிரகாசந்தானே – Pakalilum Pirakasanthanae song lyrics

1. பகலிலும் பிரகாசந்தானே, விசுவாசம் அதைக் காட்டுது; வழியை நம் பிதா காட்டுகிறார் இடம் ஆயத்தம் ஆக்குகிறார் பல்லவி நிச்சயம் ஒரு நாள் இன்பக் கரையில் சேர்ந்திடுவோம் 2. அவ்வின்பக் கரையில் பாடுவோம் இரட்சிப்பேன் மகத்வ கீதமே துன்பத்தை கனவிலும் காணோம் ...

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalil Irukum Pithavae song lyrics

கர்த்தருடைய ஜெபம் 1. பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே உனின் நாமம், பரிசுத்தப்பட உன் ராஜ்யம் பரம்ப அல்லேலூயா! 2. விண்ணில் சித்தம் செய்வது போல் மண்ணில் செய்யப்படுக உண்ணும் அப்பம் இன்றும் எமக்குதவும் அல்லேலூயா! 3. எங்கள் கடன்காரருக்கு நாங்கள் ...

பரிசுத்த ஆவியே பார்த்து – Parisutha Aaviyae Paarthu song lyrics

சரணங்கள் 1. பரிசுத்த ஆவியே! பார்த்து இவ்வேளையை தரிசித் தென் னகந்தனில் தங்குவையே! 2. தேவ திருவாக்கே! திவ்விய தீபமே! ஏவி என்னாவியை எழுப்பிடுமேன்! 3. அன்பே! தேவ அருளே! ஆவியான பொருளே! இன்பமா யென்னுள்ளத்தில் இறங்கிடுமேன்! 4. உன்னத பாக்கியத்தை ஓயாமல் ...

பரிசுத்த வேதமே விலை – Parisutha Vedhamae Vilai song lyrics

1. பரிசுத்த வேதமே விலை பெற்ற செல்வமே ஜென்மம் எனக்குக் கூறி என்னை எனக்குப் போதி 2. அலையு மென்னைக் கூட்டி இரட்சக ரன்பு காட்டி பாதையி லெனை யோட்டி பண்பாய் எச்சரிப்பாயே 3. ஆபத்தினி லாறவும் ஆவியால் நான் தேறவும் சாவில் ஜெயங் கொள்ளவும் சத்திய வழிகாட்டி நீ ...

பாரெங்கும் சேனை ரதம் -Paarengum Seanai Ratham song lyrics

1. பாரெங்கும் சேனை ரதம் சுற்றுதே பாரெங்கும் இயேசு இரட்சிக்கிறாரே; பாரெங்கும் சேனை வீரர் தீரராய் கொடியைச் சுற்றிக் கூடிநின்று வீசிடுவோம் பல்லவி வீசுங்கள் வீசுங்கள் கொடி பறக்கவே ஜெயம் நமக்கே பாரெங்குமே வீசிடுங்கள் 2. பாரெங்குமே நாம் கீதம் பாடியே ...

பாலர் கூடி நாம் – Paalar Koodi Naam song lyrics

பல்லவி பாலர் கூடி நாம் பாடிப் புகழ்ந்திடுவோம் - சிறுபாலர் சரணங்கள் 1. பாவியை மீட்கப் பரலோகம் விட்டு இப் பாரில் மனுவடிவாய் - சிறு பாலகனாய்ப் பசுக் கொட்டில் வந்துதித்த பார்த்திபனாம் கிறிஸ்தை - சிறு 2. மன்னனாம் கிறிஸ்துவாகிய இரட்சகர் மானிலம் ...

பாவக் கறைகள் எல்லாம் – Paava Karaigal Ellam song lyrics

1. பாவக் கறைகள் எல்லாம் நீங்கி தண்டனைக்குத் தப்பினேன் சுத்த ஆவி உம் வல்லமையால் பூரண மீட்பிப்போ தாரும் பல்லவி சுத்த ஆவியே வாரும்! சித்தம்போல் செய்ய வாரும் உள்ளத்தின் தடைகளை நீக்கி உமக் கேற்ற வீடாய் ஆக்கும் 2. வாரும் ஆவியே சுத்தஞ் செய்யும் மெய் ...

பாவ சாபம் நீங்கிடுது – Paava Sabam Ningiduthu song lyrics

1. பாவ சாபம் நீங்கிடுது ஆத்மா சுத்தமாகுது இருள் எல்லாம் மாறிடுது ஜீவ ஆற்றண்டை வந்தால் பல்லவி நம்பிப் பெற்றுக் கொள்ளுகிறேன் ஜீவ ஆற்றலைகளில், நெஞ்சில் மகிழ் கொள்ளுகிறேன் பாவம் போயிற்றானதால் 2. துன்பம் பயம் நீங்கிடுது ஜீவ ஆற்றலைகளில்; துக்கம் ...

பாவஞ் செய்யாம லின்றைக்கு – Paavam seiyamal intraiku song lyrics

1. பாவஞ் செய்யாம லின்றைக்கு தேவரீர் காத்திடும் என்னி லென்றும் உம தாவி தந்து வசித்திடும் 2. எல்லாப் பாவத்தினின்றும் நீர் வல்லமையாய் மீட்பீர்; காத்துக் கொள்வீர் உம் தாசனை சாத்தான் தொடாமலே 3. ஜீவன் போம் வரையும் காக்கும் தேவன் நீரல்லவோ! சக்தியற்ற ...

பாவத்தால் நம் தேசத்தார்கள் – Paavathal Nam Desathargal song lyrics

1. பாவத்தால் நம் தேசத்தார்கள் அலைகிறார் மூர்க்கத்தால் போர் புரிய தேவை ஆட்கள் முன்னணியில் இடமுண்டு; லோக ஆசை வெறுத்து, தன்னயத்தை அன்பால் கொன்று பேய்ச் சிறை விடுவித்து இயேசுவின் நேசத்தைச் சொல்ல பல்லவி நாம் முன் சென்று பேயை வென்று ஒன்றாய்ப் போர் ...

பாவத்தில் நான் மூழ்கினேன் – pavathil Naan Muzhkinean song lyrics

பாவத்தில் நான் மூழ்கினேன் சமாதானமில்லை கறைபடிந்திருந்தேன் எழும்பிடவில்லை கடலின் எஜமானன் என் சத்தத்தைக் கேட்டார் நீரினின்றி உயர்த்தினார் நானும் சுகமே அன்பு என்னை உயர்த்திற்று மற்றோர் உதவவில்லை கிறிஸ்துதவினார் அன்பு என்னை உயர்த்திற்று மற்றோர் ...

Aacharya Kirubai Vaarthaigal – ஆச்சர்ய கிருபை வார்த்தைகள்

1. ஆச்சர்ய கிருபை வார்த்தைகள் சுவிஷேசத்திலே சந்தோஷ தொனி கேட்பது பாவிக்குகந்ததே 2.ஏழை பாவம் தாகம் உள்ள ஆத்மா வருகவே இரட்சை நதிபோல் பாயுதே சுத்தமாய் நிறைவாய் 3.இவ்வாறு ஜீவநதியாய் மேல் இன்பம் நல்குதே தேவையான ஆத்துமாவே வந்து பருகவே 4.தேவை காயம் பாரம் ...

WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password