Vazha Vaikka Vandharaiya

Vazha vaika vandharaiya Vazhi vasal vandharaiya Neyum nanum pilaichirukka Avarodu serndhirukka Avaralae Vazhndhirukka Patta paada pin thirumbi pakala Nama ketta pinnum budhi vandhu thirundhala Ketavanu thalli namala vaikala Namma Ketta solli oruthanumae thiruthala Vandharaiya Massaga thandhar oru laesana Ellorum follow panra pudhu route a sonnaraiya Nanba en Nanba Good news solren Kelu Unayum ennayum nesithida … Read more Vazha Vaikka Vandharaiya

ஆண்டவர் புனித நகரத்தில் – Aandavar punitha Nagarathil song lyrics

ஆண்டவர் புனித நகரத்தில் நுழைகையில் எபிரேய சிறுவர் குழாம் உயிர்த்தெழுதலை அறிவித்தவராய் குருத்து மடல்களை ஏந்தி நின்று உன்னதங்களிலே ஓசான்னா என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார் 1. எருசலேம் நகருக்கு இயேசுபிரான் வருவதைக் கேட்ட மக்களெல்லாம் அவரை எதிர்கொண்டழைத்தனரே குருத்து மடல்களை ஏந்தி நின்று உன்னதங்களிலே ஓசான்னா என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – ayirakanakkana Varudangalai Song lyrics

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – எம்ஆண்டவரே உம்மை எதிர்ப்பார்த்தோம்இஸ்ராயேல் ஜனங்களை ஆளவரும் – எம்இயேசு இரட்சகரே எழுந்தருளும் ஓசான்னா! தாவீதின் புதல்வாஓசான்னா! ஓசான்னா! ஓசான்னா! மாமரி வயிற்றினில் பிறந்தவரே – மா முனிசூசை கரங்களில் வளர்ந்தவரே மானிடர் குலத்தினில் உதித்தவரே – எம்மன்னவரே எழுந்தருள்வீரே தாவீது அரசரின் புத்திரரே – ஓர் தெய்வீக முடியோடு வந்தவரே தருமர் எனப்புகழ் அடைந்தவரே – எம் தேவனே தேவனே வருவீரே. அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் – மா அருள் தபோதனரால் … Read more ஆயிரக்கணக்கான வருடங்களாய் – ayirakanakkana Varudangalai Song lyrics

Kiristhu Arase Ratchakarae – கிறிஸ்து அரசே இரட்சகரே

கிறிஸ்து அரசே இரட்சகரேமகிமை வணக்கம் புகழ் உமக்கேஎழிலார் சிறுவர் திரள் உமக்கேஅன்புடன் பாடினர் ஓசான்னா (2) 1. இஸ்ராயேலின் அரசர் நீர்தாவீதின் புகழ்சேர் புதல்வர் நீர்ஆசி பெற்ற அரசே நீர் ஆண்டவர் பெயரால் வருகின்றீர் 2. வானோர் அணிகள் அத்தனையும்உன்னதங்களிலே உமைப் புகழஅழிவுறும் மனிதரும் படைப்புகளும்யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே

எபிரேயர்களின் சிறுவர் குழாம் – Ebireyarkalain Siruvar Kuzham song lyrics

எபிரேயர்களின் சிறுவர் குழாம் ஒலிவக்கிளைகளைப் பிடித்தவராய் உன்னதங்களிலே ஒசன்னா என்று முழங்கி ஆர்ப்பரித்து ஆண்டவரை எதிர் கொண்டனரே. மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை;நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.ஏனெனில் கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டவர் அவரே;ஆறுகள் மீது அதை நிலைநாட்டியவரும் அவரே. ஆண்டவரது மலையில் ஏறக் கூடியவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?கறைபடாத கைகளும் மாசற்ற இதயமும் உடையவர்; பொய்யானவற்றை நோக்கித் தம் ஆன்மாவை உயர்த்தாதவர்; வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர். இவரே ஆண்டவரிடம் … Read more எபிரேயர்களின் சிறுவர் குழாம் – Ebireyarkalain Siruvar Kuzham song lyrics

பவனி செல்கிறார் ராசா – Bavani Selgirar Rasa Naam song lyrics

பவனி செல்கிறார் ராசா பல்லவி பவனி செல்கிறார் ராசா -நாம்பாடிப் புகழ்வோம், நேசா! அனு பல்லவி அவனிதனிலே மறி மேல் ஏறிஆனந்தம் பரமானந்தம்,- சரணங்கள் எருசலேமின் பதியே நரர்கரிசனையுள்ள நிதியேஅருகில் நின்ற அனைவர் போற்றும்அரசே, எங்கள் சிரசே !- பன்னிரண்டு சீடர் சென்று நின்றுபாங்காய் ஆடைகள் விரிக்க,நன்னயம்சேர் மனுவின் சேனைநாதம் கீதம் ஒத.- குருத்தோலைகள் பிடிக்க, பாலர்கும்பல் கும்பலாக நடக்க,பெருத்த தொனியாய் ஒசன்னாவென்றுபோற்ற மனம் தேற்ற Bavani Selgirar Raasa Bavani Selgirar Raasa – NaamPaadi … Read more பவனி செல்கிறார் ராசா – Bavani Selgirar Rasa Naam song lyrics

ஓலைக் கரங்களில் ஓசன்னா – Olai karangalil hosanna song lyrics

ஓலைக் கரங்களில் ஓசன்னாசாலை நெடுகிலும் ஓசன்னாதாவீதின் மகனே ஓசன்னாஉன்னதம் தனிலே ஓசானா மீட்பரை ஊருக்குள் அழைத்திடுங்கள்பாதையில் ஆடைகள் விரித்திடுங்கள்விடியல் வேந்தனை வரவிடுங்கள்வாழ்வை நமக்குத் தரவிடுங்கள் அடிமை நிலையை மாற்றப் பிறந்தஅன்பின் அரசர் இவர் தானோ ?எளிமை நிலையை தோளில் சுமந்தவிண்ணின் மகனும் இவர் தானோ ? மரியின் மகனாய் பிறந்தாரோமறியின் முதுகில் இருந்தாரோமனிதம் சுமந்து திரிந்தாரோமரணம் வருதல் அறிந்தாரோ ஒலிவக் கிளைகள் ஒலிக்கச் செய்துஅரசின் அரசை வரவேற்போம்எபிரே யத்துச் சிறுவர் போலேகுருத்து ஓலைகள் அசைத்திடுவோம் இருளில் ஒளியாய் … Read more ஓலைக் கரங்களில் ஓசன்னா – Olai karangalil hosanna song lyrics

Devasanapathium Senai – தேவாசனப்பதியும் சேனை

1.தேவாசனப்பதியும் சேனைத் தூதரைவிட்டுத் தேவர் குலமாய் வாரதாரையா? இவர் தேவ னுரைப்படி பவ வினைப்படி ஏவை மனப்படி ஆவல் மிகப்படி வணங்குஞ் ஜெகஜோதிப் பொருள்! தானையா- இவர் 2.முன்னணி பின்னணியினி லோசன்னா! ஓசன்னா வென ஓர் மறியின்மீதில் வாரதாரையா? இவர் உத்தம நேசனாம் சத்திய போசனாம் பத்தரின் வாசனாம் நித்திய ஈசனாம் உன்னதத்தின் மேன்மைத் தெய்வந் தானையா- இவர் 3.பாலர் துதித்திடவும் ஞாலம் மதித்திடவும் பாவலருடன் வாரதாரையா? இவர் பசியற்றிருந்தவர் பொசிப்பற்றிருந்தவர் வசைபெற்றிருந்தவர் அசைவற்றிருந்தவர் பாவ விமோசன … Read more Devasanapathium Senai – தேவாசனப்பதியும் சேனை

Yesu Maha rasanukae – ஏசு மகாராசனுக்கே

பல்லவி ஏசு மகாராசனுக்கே இன்றும் என்றும் ஜே அனுபல்லவி மீசுரர்கள் போற்றும் எங்கள் ஈசனுக்கு ஜே ஜே சரணங்கள் 1.சின்ன மறி யொன்றைச் சீடர் கொண்டு சேர்த்தனர் கன்னி மரி மகனைப் பாலர் காண ஏகினார். 2.மாவிலையும் மரக்கிளையும் தரித்துவந்துமே பாவியின் நேசருக்கவர் தாவி விரித்தார். 3.காணரிய கூட்ட ஜனம் கண்டு களித்துச் சேணமாக வஸ்திரம் விரித்துச் சேவித்தார். 4.சோலைக்கிளி குயலினங்கள் சூழ்ந்து பாடியே மாலையிட்டால்போல் அவரை மகிழ்ந்து போற்றவே. 5.ஈந்து செடி குருத்துகளை எடுத்துக் கைகளில் … Read more Yesu Maha rasanukae – ஏசு மகாராசனுக்கே

Thayaala Yesu – தயாள இயேசு

1. தயாள இயேசு தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் வெள்ளோலை தூவிக் கூட்டத்தார் ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார். 2. தாழ்வாய் மரிக்க, தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் மரணம் வெல்லும் வீரரே உம் வெற்றி தோன்றுகின்றதே. 3. விண்ணோர்கள் நோக்க தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் வியப்புற்றே அம்மோக்ஷத்தார் அடுக்கும் பலி பார்க்கிறார். 4. வெம் போர் முடிக்க தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் தம் ஆசனத்தில் ராயனார் சுதனை எதிர்பார்க்கிறார். 5. தாழ்வாய் மரிக்க தேவரீர் மாண்பாய்ப் … Read more Thayaala Yesu – தயாள இயேசு

Siluvai kodi mun sella – சிலுவைக் கொடி

1 சிலுவைக் கொடி முன்செல்ல செல்வார் நம் வேந்தர் போர் செய்ய; நம் ஜீவன் ஆனோர் மாண்டனர்; தம் சாவால் ஜீவன் தந்தனர். 2 மெய்ச் சத்தியம் நாட்டப் பாடுற்றார், நல் வாலிபத்தில் மரித்தார்; நம் மீட்பர் ரத்தம் பீறிற்றே, நம் நெஞ்சம் தூய்மை ஆயிற்றே. 3 முன்னுரை நிறைவேறிற்றே; மன்னர்தம் கொடி ஏற்றுமே; பலக்கும் அன்பின் வல்லமை சிலுவை வேந்தர் ஆளுகை. 4 வென்றிடும் அன்பின் மரமே! வெல் வேந்தர் செங்கோல் சின்னமே! உன் நிந்தை … Read more Siluvai kodi mun sella – சிலுவைக் கொடி

Osanna Paalar paadum – ஓசன்னா பாலர் பாடும்

ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே மகிமை புகழ் கீர்த்தி எல்லாம் உண்டாகவே 1. கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே நீர் தாவீதின் ராஜ மைந்தன் துதிக்கப்படுவீர். 2. உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார் மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார். 3. உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார் போலும் மன்றாட்டு, கீதம், ஸ்தோத்ரம் கொண்டும்மைச் சேவிப்போம். 4. நீர் பாடுபடுமுன்னே பாடினார் தூதரும் உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும். 5. அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் … Read more Osanna Paalar paadum – ஓசன்னா பாலர் பாடும்

error: Alert: Login & see the lyrics !!