என் வாழ்விலே நீர் பாராட்டின – En Vaazhvilae Neer Paarattina

Faith Score+79
Faith Score+79

என் வாழ்விலே நீர் பாராட்டின – En Vaazhvilae Neer Paarattina Tamil Christian songs lyrics

என் வாழ்விலே நீர் பாராட்டின
தயவுகெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல

மாறாமலே உடனிருந்தீர்
விலகாமலே நடத்தி வந்தீர்

ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே – 2

1. எதிர்பார்க்கும் முடிவுகளை
என் வாழ்வில் அளிப்பவரே
வழியறியா அலைந்த என்னை
கண்டீரே உம் கண்களால்

2. சறுக்களிலும் கண்ணீரிலும்
விழுந்திட்ட என் நிலையை
துன்பங்களை கண்ட நாட்களுக்கு
சரியாக என்னை மகிழசெய்தீர்

3. சொந்தமான பிள்ளையாக
தகப்பனை போல் சுமந்தீர் இமைப்பொழுதும் என்னை விலகினாலும்
இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர்

என் வாழ்விலே நீர் பாராட்டின பாடல் வரிகள்,  En Vaazhvilae Neer Paarattina Lyrics, En Vaalvilae Neer Paaratina song

En Vaazhvilae Neer Paarattina song lyrics in english

En Vaazhvilae Neer Paarattina
Thayavukellam Naan Paathiran Alla
Ithuvaraiyil Neer Thaanginatharkku Evvaluvum
Naan Thaguthiyum Illa

Maaramalae Undaniruntheer
Vilakamalae Nadathi Vantheer

Aatchariyamanavarae En Vaazhvin
Athisayamanavarae -2

1.Ethirpaarkkum Mudivugalai
En Vaazhvil Alippavarae
Vazhiyariya Alaintha Ennai
Kandeerae Um Kangalaal

2.Sarukkalilum Kanneerilum
Vilunthitta En Niaaiyai
Thunbaigalai Kanda Naatkalukku
Sariyaga Ennai Magilaseitheer

3.Sonthamaana Pillaiyaga
Thagapanai Poal Sumantheer Emaipoluthum
Ennai Vilaginalum
Erakkangalaal Ennai Searthukolveer

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘என் வாழ்விலே நீர் பாராட்டின – En Vaazhvilae Neer Paarattina’.
  • The song expresses gratitude for God’s unwavering support in the singer’s life.
  • It reflects themes of reliance on God during hardships and emphasizes His miraculous presence.
  • The English translation of the lyrics is also provided for understanding.
  • Overall, the song celebrates God’s love and compassion towards His followers.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo