காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae

காப்பவரே என்னை காப்பவரே சோதனைக்கு விலக்கி காப்பவரேஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமேஎந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே-2 1.போக்கையும் வரத்தையும் காப்பவரேபொழுதெல்லாம் காத்து நடத்துமையா-2இரவும் பகலும் காப்பவரேஎப்போதும் காத்து நடத்துமையா-2எப்போதும் காத்து நடத்துமையா-காப்பவரே 2.உறங்காமல் தூங்காமல் காப்பவரேஉமக்காக வாழ்ந்திட உதவுமய்யாதீமைகள் விலக்கியே காப்பவரேதீயவன் செயல்களை முடக்குமையா-2தீயவன் செயல்களை முடக்குமையா-காப்பவரே 3.ஆவி ஆத்மாவை காப்பவரேபரிசுத்த வாழ்வை தாருமையா-2வழுவாமல் தினமும் காப்பவரேவருகையில் உம்மோடு சேருமையா-2வருகையில் உம்மோடு சேருமையா-காப்பவரே Kaappavare Ennai KappavaraeSothanaikku Vilakki KappavaraeSthothiram umakku SthothiramaeEnnaalum umakku sthothiramae-2 1.Pokkayum varaththayum kappavaraePozhuthellam … Read more காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae

பூவைப் போல மென்மையானவர்- Poovai Poola Menmainavar

பூவைப் போல மென்மையானவர்பஞ்சை போல தூய்மையானவர் தேனை போல இனிமையானவர் இயேசு மென்மையானவர்இயேசு தூய்மையானவர் இயேசு இனிமையானவர் பரலோகில் வசிப்பவர் என்னை நேசிப்பவர் எனக்குள்ளே வசிப்பவர் என்னோடிருப்பவர் -இயேசு ஞானத்தை தருபவர் என்னை பாது காப்பவர் பாவத்தை மன்னிப்பவர் பரிசுத்தம் தருபவர் -இயேசு Poovai Pola MenmainavarPanjai pola thooimaiyanavarTheanai Pola Inimaiyanavar Yesu MenmainavarYesu thooimaiyanavarYesu Inimaiyanavar Paralogil vasipavarEnnai NeasipavaerEnakullae vasipavarEnnodirupavar – Yesu Gnanathai TharupavarEnnai paathu kapavarPaavathai mannipavarParisutham tharupavar – … Read more பூவைப் போல மென்மையானவர்- Poovai Poola Menmainavar

என் இயேசையா – En Yaesaiyaa song lyrics

என் இயேசையா எனக்காக ஜீவன் தந்தஎன் இயேசையா என்னை காக்க உலகில் வந்தஉந்தன் நாமம் நானும் சொல்ல உந்தன் சாயல் காணதுடிக்கிறது என் மனது அனுதினமும் – என் இயேசய்யா என் இயேசையா என் நேசர் என் இயேசையாஎன் இயேசையா என் நேசர் என் இயேசையா 1) நாளெல்லாம் உம் பாதம் நான் வந்து சேர்வேனேநாதா உந்தன் அன்புக்காக ஏக்கம் கொண்டேன்நீர் தான் எந்தன் சொந்தம் என்று நாடி நின்றேன்துன்பம் என்னும் சோலைதனில்அன்பு என்னும் தென்றல் காற்று … Read more என் இயேசையா – En Yaesaiyaa song lyrics

கல்வாரியின் கருணையிதே – Kalvariyin karunai ithae Lyrics

Lyrics:கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே!கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!அவர் விலாவினின்று பாயுதே!விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே! – 2 1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ!அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!… 2.சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய்,தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!… 3.எந்தனுக்காய் கல்வாரியில் … Read more கல்வாரியின் கருணையிதே – Kalvariyin karunai ithae Lyrics

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu

நல்ல காலம் பொறக்குதுஉனக்கு நல்ல காலம் பொறக்குது – 3 மகனே நல்ல காலம் பொறக்குதுமகளே நல்ல காலம் பொறக்குது இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 பாவங்கள் சாபங்கள் மாறுதுஇயேசுவாலே – 2பயங்கள் குழப்பங்கள் நீங்குதுஇயேசுவாலே – 2கவலைகள் கண்ணீர்கள் மாறுதுவறுமைகள் வேதனைகள் நீங்குதுஇயேசுவாலே – 3 இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 நல்ல … Read more நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu

க்ஷேமத்தை தாருமைய்யா – Sheamaththai Thaarumaiya

க்ஷேமத்தை தாருமைய்யாக்ஷேமத்தை தாருமைய்யா (2)இந்திய தேசத்திற்குக்ஷேமத்தை தாருமைய்யா (2) என் ஜனத்தின் பாவங்கள் மன்னியுமேவேசித்தனம் விக்கிரகம் எல்லாம் நீக்கிடுமே (2)பாவங்கள் சாபங்கள் போக்கிடுமேதேசத்தை பரிசுத்தமாகிடுமே உந்தன் வல்லமையாலே உந்தன் கருணையாலே (2) -க்ஷேமத்தை லஞ்சங்களும் ஊழல்கள் ஒழியட்டுமேஆளுகை செய்பவர் நல்லாட்சி செய்யனுமே (2)அரசியல் தலைவர்கள் மாறனுமேதேசத்தை ஆளுகை செய்யனுமேஉந்தன் வல்லமையாலே உந்தன் கருணையாலே (2) -க்ஷேமத்தை தேசத்திலே செழிப்பைத் தந்திடுமேநிலத்தின் பலன்கள் நன்றாய் பெருகட்டுமே (2)தொழில்களும் வளங்களும்சிறக்கட்டுமேதேசத்தை மேன்மையாய் உயர்த்திடுமேஉந்தன் வல்லமையாலேஉந்தன் கருணையாலே (2) -க்ஷேமத்தை

Rattippana nanmaigalai thanthiduvar – இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார்

இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார் இரட்சகராம் இயேசு ராஜன் தந்திடுவார்எதிர்பாத்திடும் எல்லா நன்மைகளும் – நீஇருமடங்காய் இன்றே தந்திடுவார் ஹாலேலூயா ஹாலேலூயா ஓசன்னா ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஓசன்னா அற்புதம் அதிசயம் செய்திடுவார் ஆனந்த புது வாழ்வு தந்திடுவார் கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கவலைகள் போக்கி மகிழச்செய்வார் – ஹாலேலூயா மேன்மையும் புகழ்ச்சியும் தேடி வரும் நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும் தீமைகள் எல்லாமே மாறி விடும் தினம் தினம் சுகவாழ்வு துளிர்த்து விடும் – ஹாலேலூயா ஆவியின் … Read more Rattippana nanmaigalai thanthiduvar – இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார்

Siluvai Naadhar Yesuvin Lyrics- சிலுவை நாதர் இயேசுவின்

[wpsm_tabgroup][wpsm_tab title=”TAMIL Lyrics”]சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களையும் பார்க்கின்றன என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்கின்றாரேதீய வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்கின்றாரே தீட்டுள்ள எண்ண்ம் எண் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண்பெறுமை என்னில் இடம் பெற்றால் முள்மூடி பார்த்திட ஏங்குகின்றார் அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை விளக்காக ஓளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் … Read more Siluvai Naadhar Yesuvin Lyrics- சிலுவை நாதர் இயேசுவின்

Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம் 1. பாவ உலகில் பிறந்திட்டாரே கொண்டாடுவோம் பாவி நம்மை மீட்க வந்தார் கொண்டாடுவோம்சாபங்களை முறிக்க வந்தார் கொண்டாடுவோம்சாத்தானை ஜெயிக்க வந்தார் கொண்டாடுவோம் கூடி வாருங்கள் ஆடி பாடுங்கள் – (2) பெத்தலகேம் முன்னணையில் கொண்டாட்டமேநம் ஊர் எங்கும் தோரணங்கள் ஆர்ப்பாட்டமே – (2) – கொண்டாடுவோம் … Read more Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

error: Alert: Login & see the lyrics !!