iTunes

அற்புதங்கள் காணும் வரையில்-Arputhangal kaanum varaiyil

அற்புதங்கள் காணும் வரையில்நான் உம்மை விடுவது இல்லைஅதிசயங்கள் பார்க்கும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை நான் உம்மை விடுவது இல்லை உம் பாதத்தை ...

எழும்பி பிரகாசி ஒளி வந்தது – Ezhumbi Pirakasi ozhi vanthathu

எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்ததுஎழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்ததுபிரகாசி பிரகாசி பிரகாசி ...

ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு -odu odu odikondiru

ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிருஇலக்கை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிருவெற்றி வேந்தன் இயேசுவை நோக்கிக் கொண்டிருஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு ஓடுவேன் ...

அப்பா உங்க நாமத்தில் -Appa Unga Namathil

அப்பா உங்க நாமத்தில் மகத்துவம் உண்டுஅப்பா உங்க நாமத்தில் வல்லமை உண்டுஉங்க நாமமே என் பட்டயம்உங்க நாமமே எனக்கு கேடகம்உங்க நாமத்தில் விடுதலை ...

எஜமானனே எஜமானனே -Ejamaananae Ejamaananae

எஜமானனே (2)உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2 அழியும் என் கைகளை கொண்டுஅழியா உம் ராஜ்ஜியம் கட்டபைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்அழியும் என் ...

புதுவாழ்வு தந்தவரே – Pudhu Vaazhvu

புதுவாழ்வு தந்தவரேதுவக்கம் தந்தவரே (2)நன்றி உமக்கு நன்றிமுழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றிமனநிறைவுடன் சொல்கின்றோம் (2) பிள்ளைகளை ...

வாலாக்காமல் என்னை -Vaalaakamal Ennai

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சுகிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர் உம்மை ...

அழைத்தவரே அழைத்தவரே-Azhaithavarae Azhaithavarae

அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழியத்தின் ஆதாரமே – 2 எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் – 2உத்தம ஊழியன் என்று நீர் ...

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா -parisutharae engal yesu

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவாநானிலத்தில் நீ என்றும் ராஜாஉம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லைஉம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை அல்லேலூயா ...

நல்லவரே என் இயேசுவே -Nallavarae En Yesuvae

நல்லவரே என் இயேசுவேநான் பாடும் பாடலின் காரணரே நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் துதி உமக்கே கனம் உமக்கேபுகழும் ...

அகிலமெங்கும் போற்றும் Agilamengum pottrum

அகிலமெங்கும் போற்றும் – எங்கள்தெய்வ நாமமேசுவாசமுள்ள யாவும்துதிக்கும் நாமமே ஆயிரங்களில் சிறந்த நாமமேமன்னன் இயேசு கிறிஸ்து நாமமே கால்கள் யாவும் ...

எந்தன் நண்பனே – Endhan Nanbanae

எந்தன் நண்பனே அட எந்தன் நண்பனேநான் சொல்லுவது உண்மை அதை நம்பு (2)ஆழகான உலகம் நமக்கிங்கு உண்டுஅதன் பின்னே சென்றால் என்ன உண்டு (2) அட வேஸ்டு வேஸ்டு ...

error: Login and copy the lyrics !!
WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password