இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar

1. இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா! மாந்தர் தூதர் சொல்கிறார் அல்லேலூயா! வெற்றி மகிழ் எழுப்பும் அல்லேலூயா! வான் புவியே பாடிடு அல்லேலூயா! 2. மீட்பின் கிரியை தீர்ந்தது அல்லேலூயா! போரில் வெற்றி சிறந்தார் அல்லேலூயா! அந்தகாரம் நீங்கிற்று அல்லேலூயா! சாவின் கூர் ஒடிந்தது அல்லேலூயா! 3. முத்திரை காவல் வீணாச்சே அல்லேலூயா! பாதாளத்தை வென்றாரே அல்லேலூயா! மரணம் ஜெயிக்கலை அல்லேலூயா! திறந்தார் பரதீஸை அல்லேலூயா! 4. மகிமை ராஜன் வாழ்கிறார் அல்லேலூயா! சாவே உந்தன் கூரெங்கே? … Read more இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar

நீர் உயிர்த்தெழுந்தீரே – Neer Uyirthelundheerae song lyrics

உம் சிலுவை காட்சியை பார்க்கையிலேஉம் அன்பை அறிகிறேன்உம் கரத்தின் கிரியைகளை பார்க்கையிலே உம் வல்லமையை உணர்கிறேன் நீர் உயிர்த்தெழுந்தீரே மரணத்தை ஜெயித்தெழுந்தீரேகட்டுகளை உடைத்தெழுந்தீரே இயேசுவே .. (2) 1. உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன் நீர் என்னோடு இருப்பதால்நான் எல்லாமே செய்கிறேன்– நீர் உயிர்த்தெழுந்தீரே 2. உம்மாலே நான் எரிகோவையும் தகர்த்திடுவேன்உம்மாலே நான் யோர்தானையும் கிழித்திடுவேன் நீர் என்னோடு இருப்பதால்நான் எல்லாமே செய்கிறேன்– நீர் உயிர்த்தெழுந்தீரே 3. உம்மாலே நான் … Read more நீர் உயிர்த்தெழுந்தீரே – Neer Uyirthelundheerae song lyrics

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் song lyrics

என் மீட்பர் உயிரோடிக்கிறார்அவர் என்றென்றும் அரசாளுவார்-2மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கேமரித்த இயேசு உயிர்த்தெழுந்தார் ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் முதலும் நீரே முடிவும் நீரேமூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே-2மனிதனை வீழ்த்திய மரணத்தைதோற்கடித்தீரே சிலுவையில்-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார்-2மரணத்தின் மேலே அதிகாரிஇயேசுவே (ராஜா நீர்) எங்கள் பரிகாரி-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்

Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்

பல்லவி மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர் மன்னன் கிறிஸ்தேசு அனுபல்லவி மரித்த மூன்றாம் தினத்திலே – முன் மொழிந்தபடி எழுந்து சரணங்கள் 1. மூர்க்கமாய் சமாதி காத்ததை மூடர் முத்ரை சூட; தீர்க்கமா யோர் தூதனைக் கல் திறக்க மறை சிறக்க – மரணத்தின் 2. நாரியர் அதி காலைக் கல்லறை நாட வந்து தேட வீரியமாய் வேதாளத்தை வென்று ஜெயங்கொண்டு – மரணத்தின் 3. சீமானோடு யோவானும் ஓடியே சேர்ந்து உள்ளே புகுந்து சீலை தவிர … Read more Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்

சொன்னபடி உயிர்த்தெழுந்தார் – Sonnapadi Uyirthelunthaar lyrics

சொன்னபடி உயிர்த்தெழுந்தார்சொல் தவறா நம் இயேசுஅல்லேலூயா ஆனந்தமேஅன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் 1. சாவே உன் வெற்றி எங்கேசாவே உன் கொடுக்கு எங்கேசாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்ததுசகல அதிகாரம் நமக்கு உண்டு 2. விண்ணும் ஒழிந்து போகும்மண்ணும் மறைந்து போகும்ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும்அழியாதது மாறாதது 3. கிறிஸ்து உயிர்த்ததினால்நாமும் உயிர்த்தெழுவோம்ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோஅபிஷேகம் பெற்று காத்திருப்போம்

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார்

பல்லவி அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே அனுபல்லவி பொல்லாப் பேய் நடுங்கிவிழப் பொற்பரனின் சேயர் மகிழ. – அல் சரணங்கள் 1. பாவம் பேயோடு மரணம், பாழன் பேயினது அரணம், சீவபரனால் திரணம், திடமாயடைவோம் அவர் சரணம். – அல் 2. வலுசிங்கம் சிறையாச்சு, மாற்றானின் வல்லமை போச்சு, அலகையுளதோ பேச்சு அதுவிடலாமோ இனி முச்சு. – அல் 3. திருநாதர் பேயிருபேர் செய்தார் கொடியதா மொருபோர் அருணாதர் தாம் ஜெயம் நேர் அடைந்தார் ஓ … Read more Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார்

vaanoor poovor Kondada – வானோர் பூவோர் கொண்டாட

பல்லவி வானோர் பூவோர் கொண்டாடமனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே. அனுபல்லவி தீயதயாளன் திருமறைநூலன்,திரிபுவனங்களாள் செங்கோலன்,ஞானசு சீலன் நரரனுகூலன்,நடுவிடவே வருபூபாலன் – வானோர் சரணங்கள் 1. அலகையை ஜெயித்தார், அருள்மறை முடித்தார்,அருமலர்க்கா காவலை யொழிந்தார்;நிலைதிரை கிழித்தார், தடைச்சுவரித்தார்,நேராய்த் தரிசனந்தர விடுத்தார். – வானோர் 2. செத்தோ ருயிர்த்தார், திருநகர் பூத்தார்,தேடற் கரியதோர் காட்சிவைத்தார்,மற்றோர் பார்த்தார், மலைவுகள் தீர்த்தார்,மரித்தார் முதற்பலனாய்ச் செழித்தார். – வானோர் 3. அடியவர் கண்டார், ஆர்துயர் விண்டார்,அருமறைக் கருத்தாய்ந்தே நின்றார்,மடமையகன்றார், மயக்கமே கொன்றார்,வானானந்தமே மனங்கொண்டார். – வானோர் … Read more vaanoor poovor Kondada – வானோர் பூவோர் கொண்டாட

Yutha Raja Singam – யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார் சரணங்கள் 1. வேதாளக் கணங்கள் ஓடிடவேஓடிடவே, உருகி வாடிடவே – யூத 2. வானத்தின் சேனைகள் துதித்திடவேதுதித்திடவே, பரனைத் துதித்திடவே – யூத 3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டனதெறிபட்டன, நொடியில் முறிபட்டன – யூத 4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதேஎங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே – யூத 5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் – யூத 6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லைமரிப்பதில்லை, … Read more Yutha Raja Singam – யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

Eluntharulum yesu Swami – எழந்தருளும் ஏசு சுவாமி

பல்லவி எழந்தருளும் ஏசு சுவாமி அனுபல்லவி விழுந்தலகை அழிந்தொழியத் தொழுஞ் சுரரும் வரல் ஆச்சே சரணங்கள் 1.இஸ்திரீகள் கந்தவர்க்கம் எடுத் தேந்தி, பிரேதலங்கா ரத்தின முறைநாடி, இதோ ஆசரிக்க வந்தாரே – எழுந் 2.மகதலா ஊர் மரியாள் மகிழ்ந்து தரிசித் தேற்ற அகமகிழ்ந்தப் போஸ்தலர்கள் அதிசயித்துப் போற்ற- எழுந் 3.பாடுபட்டு மரித்தடக்கப்பட்ட தினம் மூன்றாச்சே ஏடுமுட்ட வரைந்த தெல்லாம் நிறைவேறி முடித்தாச்சே- எழுந் 4.முத்திரையும் காவல்களும் மூடிய கல்லதும் நீங்கி சத்துருக்கள் நடுநடுங்கித் தயங்கி மனங் கலங்க- … Read more Eluntharulum yesu Swami – எழந்தருளும் ஏசு சுவாமி

Deva suthan yuirthaar – தேவசுதனுயிர்த்தார்

பல்லவி தேவசுதனுயிர்த்தார் – மிருதினின்று அனுபல்லவி பாவ,லோக,ரோக, மேக,மேக, மேசியாபரிதி – தேவ சரணங்கள் 1.நலவடு வைந்துமிலங்க,திருச்சிலுவை பதாகை துலங்க பொல்லா எமனுடமன மிலங்க – தேவ 2.மனுடர் குலங்கள் துலங்க, பிதாவினுட கிருபை இலங்க துஷ்ட அலகை மனங்கலங்க- தேவ 3.பரபலியாய்,நரபலியாய்,திருபலியாய்,ஒருபலியாய்ப் பரமும்,வரமும்,திறமும்,மருவும் படிஉயிர் விடுபரன் நரர்நிதி கதியென- தேவ 4.கிறிஸ்தவரே, தரித்திரரே,கிருபையிலே பெருகுவீரே கெடிசெய் கொடியன் கடியுமிடியும் கெடவும் படவுமிதோ,அடியுமுடியுமில்லா- தேவ

Ulagathaiye Mei silirkavaithaar – உலகத்தையே மெய் சிலிர்க்கவைத்தார்

Ulagathaiye Mei silirkavaithaarAvar Saavai Vendra Veeranaaga Jeyithezhundhaar.. 2 Pissaasu Vetkapattaan icheidhiyai Ninaithu 2Maranthai Vendra Dhevan Arpudhamaanavar 2Yudha Raja Singam Meendum Vandhaar. Pidhaavin Sithabadi Namakaai Avar Uyirthaar (2)Magizhchiyin Utchathiley Meetparai Paaduvom (2)

error: Alert: Login & see the lyrics !!