Tamil catholic song

கூட நடந்தவர் திருப்பலி – Kooda Nadanthavar Thirupali

(கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்றுகண்டறிந்திடவே தாமதமா?) x 2(குப்பையில் கண்டது மாணிக்கம் தானென்றுமனதில் உணர தான் தயக்கமென்ன?) x 2கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்றுகண்டறிந்திடவே தாமதமா? 1.(கோதுமை மணிகள் ஆனந்த களிப்புடன்திருவிருந்தாக ...

ஒரு வேனில் இராத்திரியில் -Oru Vaenil Raathiriyil

ஒரு வேனில் இராத்திரியில் இளங்காலை சொப்பனமாய்வான்தூதர் உன்னில் வந்த நேரம்மறுவார்த்தை சொல்லிடாமல் நல்கினாய் உன் இளமையைபூலோக நாதரின் அம்மாவாகநன்றியோடு நினைப்போம் அம்மாவின் மக்கள் நாம் மேரி மாதாவே உன் தியாகார்ப்பணம்....ஒரு வேனில் இராத்திரியில்.... ...

என் தேவனே உன் அடியேன் நான்- En Devane Un Adiyean Naan

என் தேவனே உன் அடியேன் நான்அமைதியில்லா இவ்வுலகில் உன் அமைதியின் தூய கருவியாக என்றும் வாழ்ந்திட வரமருள்வாய் (2) எங்கே பகைமை நிறைந்துள்ளதோ அங்கே அன்பை விதைத்திடவும்எங்கே கயமை நிறைந்துள்ளதோ அங்கே மன்னிப்பை அளித்திடவும்எங்கே ஐயம் நிறைந்துள்ளதோ அங்கே ...

அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil vaa

அன்பனே விரைவில் வா - உன்அடியேனைத் தேற்றவா - அன்பனே விரைவில் வா (2) 1. பாவச் சுமையால் பதறுகிறேன்பாதை அறியாது வருந்துகிறேன் (2)பாதை காட்டிடும் உன்னையே நான்பாதம் பணிந்து வேண்டுகிறேன் 2. அமைதி வாழ்வைத் தேடுகிறேன்அருளை அளிக்க வேண்டுகிறேன் (2)வாழ்வின் ...

வாழ்வை அளிக்கும் வல்லவா- Vazhvai Azhikkum Vallava

வாழ்வை அளிக்கும் வல்லவாதாழ்ந்த என்னுள்ளமேவாழ்வின் ஒளியை ஏற்றவேஎழுந்து வாருமே ஏனோ இந்த பாசமேஏழை என்னிடமேஎண்ணில்லாத பாவமேபுரிந்த பாவி மேல் உலகம் யாவும் வெறுமையேஉன்னை யான் பெறும்போதுஉறவு என்று இல்லை உன்உறவு வந்ததால் தனிமை ஒன்றே ஏங்கினேன்துணையாய் நீ ...

வாழ்வில் இனிமை வழங்கும் கனியே – Vaazhvil Inimai Valangum

வாழ்வில் இனிமை வழங்கும் கனியேவளமாய் எம்மில் தவழ்க 1. இயற்கை சுமந்த கனிசெய் வினையாம்இருளின் துயரம் விலகஇறைவன் உவந்து வழங்கும் கனியாய்அருளைப் பொழிந்தே வருக 2. தூய்மை அமுதம் துளிர்க்கும் மலராய்துலங்கும் இறைவா வருகதேய்வு தொடராப் புதுமை நிலவாய்திகழும் ...

ஒளியாம் இறையே வாராய் எளியோர் -Ozhiyaam Iraiyae Vaarai

ஒளியாம் இறையே வாராய் எளியோர் நெஞ்சம் தனிலே ஒளியாம் இறையே வாராய் (2) 1. விண்ணில் வாழும் விமலா மண்ணில் வாழும் மாந்தர் -2 உம்மில் என்றும் வாழ எம்மில் எழுமே இறைவா ஒளியே எழிலே வருக - 2 2. நீரும் மழையும் முகிலால் பூவும் கனியும் ஒளியால் -2 உயிரும் ...

நீ செஞ்ச நன்மையெல்லாம்- Nee Senja Nanmaellam

நீ செஞ்ச நன்மையெல்லாம் உலகோர்க்குச் சொல்லிடுவேன்நீ கண்ட கனவெல்லாம் நனவாக நானுழைப்பேன்இயேசுவே ஒன் நெனவாக எந்நாளும் வாழுவேன் (2) 1. ஏழையின்னு வெறுக்கவில்ல பாவியின்னு ஒதுக்கவில்லபொண்ணுன்னு மிதிக்கவில்ல தாழ்ந்தவன்னு பழிக்கவில்ல (2)ஒன் மனசா என் மனசு ...

என் உள்ளம் கவியொன்று பாடும்- En Ullam Kavi Ontru Paadum

என் உள்ளம் கவியொன்று பாடும் - உந்தன்அன்பொன்றே அது என்றும் நாடும் - 2இன்பங்கள் நதியான வெள்ளம்இதயத்தை சூழ்ந்தோடிக் கொள்ளும்ஆனந்த கவிபாடித் துள்ளும் - 2 உன்னோடு ஒன்றாகும் நேரம்உலகங்கள் சிறிதாகிப் போகும் - 2நான் என்பதெல்லாமே மாறும்பிறர் சேவை உனதாக ...

ஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru varam naan ketkirean

ஒரு வரம் நான் கேட்கின்றேன்திருப்பதம் நான் பணிகின்றேன்மனிதனாக முழு மனிதனாகவாழும் வரம் நான் கேட்கின்றேன் 1. நிறையுண்டு என்னில் குறையுண்டுநிலவின் ஒளியிலும் இருளுண்டுபுகழுண்டு என்றும் இகழ்வுண்டு இமய உயர்விலும் தாழ்வுண்டுமாற்ற இயல்வதை மாற்றவும் ...

என் உள்ள குடிலில் – En Ulla Kudilil

என் உள்ளக் குடிலில்என் அன்பு மலரில் எழுவாய் என் இறைவா வருவாய் இயேசு தேவா -2 மாளிகை இல்லை மஞ்சமும் இல்லை மன்னவன் உனக்கு கூடமும் இல்லை கோபுரம் இல்லை கொற்றவன் உனக்கு -2 இந்த ஏழை தங்கும் இல்லம் வானம் கூரையாக கொண்ட பூமிதானே நண்பர் வாழ உயிர்தருதல் ...

குறையாத அன்பு கடல் போல -Kuraiyatha Anbu Kadal Pola

குறையாத அன்பு கடல் போல வந்துநிறைவாக என்னில் அலைமோதுதே - அந்தஅலைமீது இயேசு அசைந்தாடி வரவேபலகோடி கீதம் உருவாகுதே - 2கண்மூடி இரவில் நான் தூங்கும் போதுகண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் - 2உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணிமண்மீது வாழ வழி செய்கின்றாய் ...

Show next
WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Accept for latest songs and bible messages
Dismiss
Allow Notifications