உங்கள போல யாரும் இல்லப்பா -Ungala Pola yaarum illa

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா உங்கள போல யாரும் இல்லப்பாயாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பாஉங்கள போல யாரும் இல்லப்பா-2 1.தனிமையில் நான் அழுத போது என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா -2 என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா -2 தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன்இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன்-2 உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா உங்கள போல யாரும் இல்லப்பா-2யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பாஉங்கள போல யாரும் இல்லப்பா-2 2. நல்லாத்தான் பேசறாங்க முன்னால தப்பா … Read more உங்கள போல யாரும் இல்லப்பா -Ungala Pola yaarum illa

சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ-saarayathai naadi kudipavane

1 . சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ !தான் மட்டும் வாழ வேண்டி சேர்ப்பவனே ஐயோ ! நன்மையை தீமையென்று சொல்பவனே ஐயோ ! கப்பர் நகூமே ! பெத்சாயிதாவே ! கோரோசீனே ! ஐயோ ! ஐயையோ ! உனக்கு ஐயையோ ! 2 . லஞ்சம் வாங்கி அநியாயம் செய்பவனே ஐயோ ! தனக்குத் தானே ஞானியென்று சொல்பவனே ஐயோ !மந்தையை மேய்க்காத மேய்ப்பனுக்கு ஐயோ ! பொய் சொல்லும் மதிகட்ட தீர்க்கனுக்கு ஜயோ … Read more சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ-saarayathai naadi kudipavane

நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே – Neerae Neere enaku ellam neerae

நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே எனக்கு எல்லாவற்றிலும் நீரே 1.எனக்கு மட்டும் இவ்வளவு கிருபை ஏன் ஆண்டவரே எனக்கு மட்டும் இத்தனை பாசம் ஏன் ஆண்டவரே நெருக்கத்திலே இருக்கும்போது நீங்கதான் ஐயா பெருக்கத்தில் நான் வளரும்போது நீங்கதான் ஐயா நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே எனக்கு எல்லாவற்றிலும் நீரே(2) 2.தாயில்லா பிள்ளைக்கு தாயும் நீரே தகப்பனாக என்றும் இருப்பவர் நீரே-2வழிநடத்தும் மேய்ப்பலும் நீரே கண்ணீர் துடைத்திடும் தெய்வம் நீரே-2 நீரே நீரே எனக்கு எல்லாம் … Read more நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே – Neerae Neere enaku ellam neerae

கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin mani Kanninmani

கண்ணின் மணி கண்ணின் மணி என்றுஎன்னை அழைத்தவரேகண்கள் என்றும் கலங்காமல்காத்துக் கொள்ளுபவரே (2)கண்ணீரை சேர்த்துக் கொண்டுதுருத்தியில் வைத்துக் கொண்டுபதிலுக்கு சந்தோஷத்தைஅள்ளித் தருபவவரே (2) கண்ணின் மணி கண்ணின் மணி என்றுஎன்னை அழைத்தவரேகண்கள் என்றும் கலங்காமல்காத்துக் கொள்ளுபவரேநீ அழாதே நீ அழாதேநீ அழாதே செல்வமே அழாதே தனிமையில் நடக்கும் போதெல்லாம்என் அப்பா கரம் உன்னோடு கூட வருமே (2)பாதைகள் மறையும் போதுதிசைகள் மாறும்போது வேகமாய்இறங்கி வருவாரேபாதைக்கு ஒளியாய் இருப்பாரே (2)கண்ணின் மணி கண்ணின் மணிஎன்னை அழைத்தவரேகண்கள் என்றும் கலங்காமல்காத்துக் … Read more கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin mani Kanninmani

யாருமில்லை என்று நான் அழுத – Yarumillai entru naan

யாருமில்லை என்றுநான் அழுத போதுதாயை போல என்னைதேடி வந்த தெய்வம்இயேசுதான் என் இயேசுதான் – 2 வியாதி படுக்கையிலேநான் விழுந்த வேளையிலே – 2காயங்களை ஏற்றவரேகாயங்களை ஆற்றினிரே – 4 – இயேசுதான் எதிர்காற்று வீசும் நேரம்என் படகு மூழ்கும் நேரம் – 2நங்கூரமாய் வந்தவரேநன்மைகளை தந்தவரே – 4 – இயேசுதான்

சபையே ஓ சபையே -Sabaiyae Oh Sabaiyae

சபையே! ஓ சபையே! ஆதியில் கொண்ட அன்பேங்கே? உன்னை இரத்தத்தாலேமீட்டுக்கொண்டேன்உன் காயமெல்லாம் ஆற்றிவிட்டேன்ஆனாலும் ஏனோ என்அன்பை மறந்தாய்? 1. பரிசுத்தமுள்ளவன் பரிசுத்தமாகட்டும்நீதியை செய்ய வேண்டுமே 2. திறப்பினில் நின்று சுவரை அடைக்கும் மனிதர்கள் எழும்பணுமே இயேசுவே! எங்கள் இயேசுவே! என்னை முழுதும் தருகின்றேன் உங்க இரத்தத்தாலே மீட்டுக் கொண்டீர்என் காயமெல்லாம் ஆற்றிவிட்டீர் வாழ்நாட்கள் எல்லாம் உம் அன்பை மறவேன் Lyrics:Sabaiyae! Oh Sabaiyae!Aadhiyil konda anbengae Unnai Raththalae MeettukondaenUn kayamellam Aattrivittaen Aanaalum yaeno en … Read more சபையே ஓ சபையே -Sabaiyae Oh Sabaiyae

இதயமே நீ பாடு – Idhayame Nee paadu

இதயமே நீ பாடுசுகம் கொடுத்தாரே பெலனளித்தாரேநம் தேவன் செய்த நன்மைக்காக எல்லா தீங்குக்கும் விலக்கி என்னைகண்ணின் மணிபோல் காத்தாரேதூங்காமல் உறங்காமல் எந்நேரமும்அருகில் இருந்து காத்தாரேகாக்கும் தெய்வம் இயேசுகாண்கின்ற தேவன் இயேசு தாங்க முடியா பெலவீனத்தில்வேதனை படுக்கை வியாதியினில்நோய்களையெல்லாம் சுமந்தாரேஅற்புத விடுதலை தந்தாரேதாங்கும் தெய்வம் இயேசுசுகம் கொடுத்த தேவன் இயேசு ஆயிரமாயிரம் ஆலோசனைநெருக்கத்தின் நேரம் கொடுத்தாரேஒவ்வொரு நாளும் நான் நடக்கும்பாதையும் அவரே காட்டினாரேநல்ல மேய்ப்பர் இயேசுவழிநடத்தும் தேவன் இயேசு ஜீவன் சுகம் எனக்குத் தந்துஅனுதினமும் புது கிருபை தந்துஎன் … Read more இதயமே நீ பாடு – Idhayame Nee paadu

பயணத்தின்P களைப்பினாலே- Payanathin Kalaipinaale

பயணத்தின் களைப்பினாலே தாகத்தின் மிகுதியாலேகுடிப்பதற்கு தண்ணீர் கொஞ்சம் கொடுத்திடுவாய் பெண்ணே நீ…நீங்களோ யூதர் ஐயா நானோ ஒரு சமாரியன்என்னிடம் நீர் தண்ணீர் கேட்க தகுமோ உமக்கு ஐயா – 2 நான் யார் என்று நீ அறிந்தால் என்னிடமே தண்ணீர் கேட்பாய்உயிருள்ள தண்ணீரை நான் கொடுத்திடுவேன் உண்மையிதுகயிறில்லை குடமில்லை ஐயா கிணறோ பெரும் ஆழமேகையிற்கொண்டு தண்ணீர் சேந்த ஆகுமோ உமக்கு ஐயா – 2 எந்நாளும் தாகத்தை தீர்க்கும் இயல்புடைய தண்ணீர் அல்லநான் சொன்ன தண்ணீர் சொர்க்கம் … Read more பயணத்தின்P களைப்பினாலே- Payanathin Kalaipinaale

என்னை நேசிக்கும் என் ஏசுவே- Ennai Nesikum En Yesuvae

என்னை நேசிக்கும் என் ஏசுவே என் ஆத்ம நேசர் நீரே உம்மை நோக்கி பார்க்கின்றேனே என் மேலே மனமிறங்கும் -2 உம்மை நான் நேசிக்கின்றேன் என் தெய்வமே என் இயேசுவே 1.தேசத்திலே கொள்ளை நோய்கள் தீவிரமாய் பரவிடுதே நாளுக்கு நாள் மரணங்களும் அழுகையின் சத்தம் கேட்டிடுதே கரம்பிடித்து என்னை நடத்திடுவீர் கைவிடாமல் என்னை நடத்துவீர் உம்மையன்றி எங்கு போவேன் நீர் எனது மறைவிடமே 2.நடுரோட்டில் நானிருக்க யார் அணைக்க என்னை யார் தேற்ற உணவு இல்லாமல் அழுதிருக்க … Read more என்னை நேசிக்கும் என் ஏசுவே- Ennai Nesikum En Yesuvae

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்-Ovvaru Nalilum Ovvaru Nimidamum

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்உம்மையே நான் தேடனுமேஉந்தன் அன்புக்காகவேஎன் உள்ளம் ஏங்குதேஉம்மையே நான் வாஞ்சிக்கிறேன் இயேசுவே இயேசுவேஉம்மை நான் நேசிக்கிறேன் கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர்உம்மை போல யாருமில்லை எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரேஎன் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரேஉம்மை போல யாருமில்லை Ovvaru Nalilum Ovvaru NimidamumUmmaiyae Nan ThedanumaeUm AnbirkagavaeEn Ullam YengudhaeUmmaiyae Nan Vaanchikiraen Yesuvae YesuvaeUmmai Nan Nesikiraen Kavalaiyum Kanneerum Neer MaatrineerManabaramum Vedhanaiyum Neer … Read more ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்-Ovvaru Nalilum Ovvaru Nimidamum

தேவா நீர் வாருமே- Deva Neer Vaarumae

தேவா நீர் வாருமே உந்தன் கிருபை தனை என்றும் தாருமே உந்தன் அன்பை தினமும் நான் ருசிக்கவே உந்தன் கரம் பற்றி தினமும் நான் நடக்கவே உந்தன் ஆவி எண்ணில் தங்கியேகிருபை நடத்தட்டுமே எந்தன் கண்ணீரை துடைத்து நடத்திய தூயனே உம்மை நான் தொழுவேன் பாவ பாரத்தை இறக்கி என்னையே தூய்மை படுத்திய உம்மை பாடுவேன் என்றும் தூய தூய தூயரே நான் பாடவே எந்தன் நெஞ்சில்இருந்த அன்பை உம்மை தினமும் சேரவே வெறுமையாய் அலைந்தேன் வீண் … Read more தேவா நீர் வாருமே- Deva Neer Vaarumae

வெண்கல கதவுகள உடைக்க -Vengala Kadhavugala udaika

வெண்கல கதவுகள உடைக்க வல்லவரேஇரும்பு தாழ்ப்பாள்கள முறிக்க வல்லவரே எஷூரரே என் இயேசுவேஉம் வல்லமை என்றும் குறைவதில்லையே யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் … ஆராதிப்பேன் …ஆராதிப்பேன்என் இயேசுவையே 1. சத்துரு சேனை தொடர்ந்து வந்தாலும்தனித்து நின்று ஜெயிப்பவர் நீரேயுத்தங்கள் எனக்காய் செய்பவர் நீரேயூதாவின் அதிபதியானவர் நீரே எஷூரரே என் இயேசுவேஉம் வல்லமை என்றும் குறைவதில்லையே யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் … ஆராதிப்பேன் …ஆராதிப்பேன்என் இயேசுவையே 2. எரிகோ கோட்டையும் … Read more வெண்கல கதவுகள உடைக்க -Vengala Kadhavugala udaika

error: Alert: Login & see the lyrics !!