Um Sitham Tamil Christian Song Lyrics, Written and Sung by Soundarapandian & Annie Prabha – உம் சித்தம்
செயல்படும் ஐயா உம் சித்தம் செய்ய
நான் முழுவதும் அர்ப்பணித்தேன்
பெலப்படுத்தும் ஐயா உம் சித்தம் செய்ய
நான் பெலனற்று உடைந்திருந்தேன்
மீட்டினீர் உம் தயவால்,
தாங்கினீரும் வல்ல கிருபையினால்
உம் சித்தம் நடக்கும் என்று
சிதைந்த என் வாழ்வை சீராக்கினீர்
உடைந்தன்னை உருவாக்கினீர்,
உமது கிருபையால் புதிதாக்கினீர்(2)
உலகத்தின் மாயையில் விழுந்த என்னை
ஒரு விசைக் கண்ணோக்கிப் பாரும் ஐயா
யோனாவை அழைத்தீர் உம் சித்தம் செய்வதற்கு,
ருசித்தேன் உம் மாசிலா அன்பை,
வேறுதேனே பிணைப்பில்லா இவ்வுலகை
நித்திய வாழ்வைக் காண
நன்மையால் இறைத்தென்னை நடத்திடுவீர்
உடைந்தன்னை உருவாக்கினீர்,
உமது கிருபையால் புதிதாக்கினீர்(2)
Seyalpadum Aiyya Um Sitham Song Lyrics, செயல்படும் ஐயா உம் சித்தம் பாடல் வரிகள்
Um Sitham Lyrics in English
Seyalpadum Aiyya Um Sitham Seiya
Naan Muluvathum Arpanithen
Belapaduthum Aiya Um Sitham Seiya
Naan Belanattru Udainthirunthen
Meettineer Um Dayavaal
Thaangineer Valla Kirubaiyinaal
Um Siththam Nadakkum Entru
Sithaitha En Vaalvai Seerakkineer
Udainthathennai Uruvakkineer
Umathu Kirubaiyaal Puthithakkineer -2
Ulagaththin Maayaiyil Viluntha Ennai
Oru Visai Kannokki Paarum Aiya
Yonavai Alaitheer Um Sitham Seivatharkku
Rusithen Um Masilla Anbai
Veruthenae Pinaipilla Ivvulagai
Niththiya Vaalvai kaana
Nanmaiyaal Iraithennai Nadathiduveer
Udainthathennai Uruvakkineer
Umathu Kirubaiyaal Puthithakkineer -2
Key Takeaways
- The article presents the lyrics of the song ‘Um Sitham’, focusing on themes of divine grace and transformation.
- The lyrics express a deep commitment and surrender to the divine will, highlighting redemption and renewal.
- It includes both Tamil and English versions of the lyrics, allowing for broader accessibility.
- The piece offers links to related Tamil Christian songs for further exploration.
- Overall, ‘Um Sitham Lyrics – உம் சித்தம்’ emphasizes faith and the impact of divine intervention.
Estimated reading time: 2 minutes

