Oruvaralae um Oruvar – ஒருவராலேயே உம் ஒருவர் song lyrics

ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே ஏசுவே நீர் காரணர் என் துதிக்கு பாத்திரர் ஏசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்கு பாத்திரர் -2 உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2 பாவத்துக்கு மரித்துநான் நீதிக்கு பிழைத்திட என்பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே – 2(ஏசுவே) ஜீவனை பெற்று நான் ஆளுகை செய்திட கிருபையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே – 2(ஏசுவே) Oruvaralae um Oruvar moolamai Naan Neetheemaanai maatrapattenae … Read more Oruvaralae um Oruvar – ஒருவராலேயே உம் ஒருவர் song lyrics

Oruvaralae um Oruvar – ஒருவராலேயே உம்  ஒருவர் song lyrics via @christianmedias

Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics

Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics

திறந்த வாசலை என் முன்னே வச்சீங்க தடை இல்லாம பிரவேசிக்க உதவி செஞ்சீங்க சின்னவன் என்னை பெருக செஞ்சீங்க நான் நெனைச்சு கூட பார்க்காத வாழ்க்கை தந்தீங்க நன்றி நன்றி நன்றி தேவா நன்றி நன்றி இயேசு ராஜா நன்றி நன்றி நன்றி தேவா உங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா நன்றி நன்றி நன்றி தேவா நன்றி நன்றி இயேசு ராஜா நன்றி நன்றி நன்றி தேவா உங்க கிருபையில வாழுகிறோம் நாதா வெண்கல கதவு ஒடஞ்சு … Read more Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics

Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics via @christianmedias

கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் – Karthar unnai aasirvadhipar

கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்அவர் முகத்தை பிரகாசிக்கச்செய்வார் கிருபயாய் பிரசன்னம் ஆகிச‌மாதானம் தருவார் ‌‌அ‌வர் தயவு, உங்கள் மேலேஆயிரம் தலைமுறைகளுக்கும் மேலேஉங்கள் குடும்பம், உங்கள் சந்ததிஅவர்கள் சந்ததியின் மேலே அவர் சமூகம் உங்கள் முன்னேஅவர் பிரசன்னம் உங்கள் பின்னேநம்மய் சுற்றிலும், நம் நடுவிலும்இருக்கின்றாரே இருக்கின்றாரே காலையிலும், மாலையிலும்வருகையிலும் செல்கையிலும்அழுகையிலும், மகிழ்ச்சியிலும்உனக்காகவே இருக்கின்றாரே உனக்காகவே இருக்கின்றாரேஉன்னுடனே இருக்கின்றாரேஉன் அருகில் இருக்கின்றாரேஉனக்காகவே உனக்காகவே LYRICS Karthar unnai aasirvadhipar Avar mugathai pragaasika seivarKirubayai prasannam aagi Samadhanam tharuvar Avar … Read more கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் – Karthar unnai aasirvadhipar

கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் – Karthar unnai aasirvadhipar via @christianmedias

இயேசு நம் வாழ்க்கையில்- Yesu Nam Vazhkaiyil

இயேசு நம் வாழ்க்கையில்இருந்தாலே போதும் இயேசு நம் வாழ்க்கையில்(2) 1.இயேசு என்னோடு இருப்பார்வெற்றி பெறுவேன்கஷ்டங்கள் கவலைகள் இல்லைஎன்றும் இல்லைஇயேசு என்னோடு இருப்பார்நான் பெலன் அடைவேன்அவரோடு என்றும் நானும்பாடி மகிழ்வேன்அவர் எனக்காய் எல்லாம் செய்தார்நான் தோற்றதே இல்லை (2) இயேசு நம் வாழ்க்கையில்இருந்தாலே போதும் இயேசு நம் வாழ்க்கையில் (2) 2.இயேசு என்னோடு இருப்பார்எல்லாம் முடியும்துன்பங்கள் துயரங்கள் இல்லைஎன்றும் இல்லைஇயேசு என்னோடு இருப்பார்குறைவே இல்லைஅவரையே நம்பி இருப்பேன்பாடி மகிழ்வேன்அவர் எனக்காய் எல்லாம் செய்தார்நான் தோற்றதே இல்லை (2) இயேசு … Read more இயேசு நம் வாழ்க்கையில்- Yesu Nam Vazhkaiyil

இயேசு நம் வாழ்க்கையில்- Yesu Nam Vazhkaiyil via @christianmedias

எத்தனை கோடி நன்மைகள்- Ethanei Kodi Nanmaigel

எத்தனை கோடி நன்மைகள்எந்தன் வாழ்வில் நீர் செய்ததை எப்படிச் சொல்லிப் பாடுவேன் – என் தேவா உளையான பாவச் சேற்றில் உழன்று கிடந்த என்னை தூக்கிய விதம்தனை நினைத்தேன்பாழான நிலத்தினிலும் ஊளையிடும் குழிதனிலும்கண்டுபிடித்தென்னை தெரிந்துகொண்டுதாங்கி நடந்தின விதம்தனை நினைத்து – எத்தனைக் கோடி கனவீனமான என்னை கனவானாய் மாற்றும்படி கனமான சிலுவையை சுமந்தீர்கலவாரி சிலுவையிலே இரத்தம் சிந்தி எனை மீட்டுநித்திய மகிமைக்கு முத்திரை தந்துஉத்தமரே உம் மகிமையை நினைத்து – எத்தனைக் கோடி ஒரு தந்தையைப் போல … Read more எத்தனை கோடி நன்மைகள்- Ethanei Kodi Nanmaigel

எத்தனை கோடி நன்மைகள்- Ethanei Kodi Nanmaigel via @christianmedias

உம்மையன்றி யாரைப்பாடுவேன்- Ummaiyanti Yarai Paaduven

உம்மையன்றி யாரைப்பாடுவேன்என் நேசர் இயேசுவை _2இரட்சிப்பின் தேவனாம் இயேசுவேஎன்றும் பாடிப் புகழ்ந்திடுவோம் _ 2 அவர் செட்டைகளின் கீழ் அடைக்கலம் தந்து நம்மைக் காக்கின்றார் _ 2அவர் சத்தியம் நமக்கென்றும் பரிசையும் கேடகமாம் _ 2 _ உம்மை… கண்மணி போல் காத்திடும் கருணையின் தேவனைப் போற்றுவோம்_2ஏந்திடுவார் சுமந்திடுவார் ஆட்கொண்டு நடத்திடுவார் _ 2 _உம்மை

உம்மையன்றி யாரைப்பாடுவேன்- Ummaiyanti Yarai Paaduven via @christianmedias

என்னில் அன்புகூர- ENNIL ANBU KOORA

என்னில் அன்புகூரஇந்த உலகில் யாருண்டுஇயேசுவே உம்மைத் தவிரயாருமில்லை என் வாழ்விலே – (2) ஓ… என்னை உம் சாயலில்படைத்தீரே என் தேவனேநீரன்பென்றால் நானும்அன்பல்லவோ என் இயேசுவே – (2) ஓ…. உம் அன்பு என்றும் மாறாததுஉம் அன்பு என்றும் நிலையானதுஉம் அன்பு குறைவில்லாததுஉம் அன்பு உயிரிலும் மேலானது (2) ஓ….

என்னில் அன்புகூர- ENNIL ANBU KOORA via @christianmedias

உந்தன் நாமம் மேன்மை போல்- Unthan Naamam Meanmai pol

உந்தன் நாமம் மேன்மை போல்வேறொரு நாமம் இல்லையே-2நீரே என் தேவன்-2வல்லமை உள்ளவரேநீரே என் தேவன்-2ஆலோசனை கர்த்தரே உம்மை ஆராதிக்கிறேன்-2உம்மை ஆராதிக்கிறேன் இயேசுவே-2அன்பரே..நல்லவரே…வல்லவரே… என் ஆண்டவரே-2 உந்தன் நாமம் அற்புதம்உந்தன் நாமமே ஜெயம்-2நீரே என் தேவன்-2வல்லமை உள்ளவரேநீரே என் தேவன்-2ஆலோசனை கர்த்தரே உம்மை ஆராதிக்கிறேன்-2உம்மை ஆராதிக்கிறேன் இயேசுவே-2அன்பரே..நல்லவரே…வல்லவரே… என் ஆண்டவரே-2-(2)

உந்தன் நாமம் மேன்மை போல்- Unthan Naamam Meanmai pol via @christianmedias

மாம்சமான யாவர் மேலும் -Mamsamana yavar melum

Song lyricsமாம்சமான யாவர் மேலும்ஆவியை ஊற்றுவேன் என்றீர்குமாரரும் குமாரித்தியும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள் [2] ஒருநொடி பொழுதிலே மின்னலை போலவே மேகங்கள் நடுவினிலேராஜா வருகிறார் [2] மணவாளன் வருகிறார்மணவாட்டியே ஆயுத்தமா புத்தியுயுள்ள கன்னிகையாய் தீவட்டியும் ஆயுத்தமா [2] ஒருநொடி பொழுதிலே மின்னலை போலவே மேகங்கள் நடுவினிலேராஜா வருகிறார் [2] கர்த்தர் தாமே வெளிச்சமாவார்பயமே நமக்கில்லையே தூக்கமில்லை துயரமில்லை துன்பமினியெனக்கில்லையே [2] ஒருநொடி பொழுதிலே மின்னலை போலவே மேகங்கள் நடுவினிலேராஜா வருகிறார் [2] Mamsamana yavar melumAaviyai utruvaen endreerKumararum … Read more மாம்சமான யாவர் மேலும் -Mamsamana yavar melum

மாம்சமான  யாவர் மேலும் -Mamsamana yavar melum via @christianmedias

நன்றி சொல்ல வார்த்தை இல்லை – Nandri solla varthai illai

நன்றி சொல்ல வார்த்தை இல்லைநல்லவரை நினைக்கையிலேசெய்த நன்மை நினைக்கையிலேஉள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா-2 1.தனிமையிலே தவிக்கையிலேதாயாக தேற்றினீரே-2(என்) உள்ளம் உடைந்து நிற்கையிலேஎன் உயிராக வந்தீரய்யா-2-நன்றி சொல்ல 2.தேவையிலே இருக்கையிலேயெகோவாஈராய் சந்தித்தீரே-2(உந்தன்) அற்புதங்கள் நினைக்கையிலேஆனந்தக்கண்ணீரய்யா-2-நன்றி சொல்ல 3.சோதனைகள் சூழ்க்கையிலேநிலைத்து நிற்க உதவினீரே-2பாவம் என்னை நெருங்கையிலே(என்) பெலனாக வந்தீரைய்யா-2-நன்றி சொல்ல Nandri solla varthai illaiNallavarai ninaikaiyilaeSeidha nanmai ninaikaiyilaeUllam nandriyal niraiyuthaiyaa-2 1.Thanimaiyilae thavikkaiyilaeThaaiyaga thaettrineerae-2(En)ullam udainthu nirkkaiyilaeEn uyiraga vantheeraiyaa-Nandri solla 2.Thaevaiyilae irukkaiyilaeYehovayiraai sandhitheerae-2(Unthan)arputhangal ninaikkaiyilaeAanantha kanneeraiyaa- … Read more நன்றி சொல்ல வார்த்தை இல்லை – Nandri solla varthai illai

நன்றி சொல்ல வார்த்தை இல்லை – Nandri solla varthai illai via @christianmedias

The Anthem – Planetshakers | Tamil Version | மரணத்தை ஜெயித்தீரே

Tamil Lyricsஆலேலூயா இயேசு நீரே ஜெயித்தீரே ஆலேலூயாநீர் எனக்காய் ஜெயித்தீரே மரணத்தை ஜெயித்தீரேஉயிர்தெழுந்தீரே மகிமையில் அமர்ந்தீரே ராஜன் நீர் உயிர்த்தீரே உம் தழும்புகளால் சுகமானோம் உம் கரங்களினால் விடுதலையானோம் உம் இரத்தத்தால் கழுவப்பட்டோம் அதனால் நாம் ஜெயம் பெற்றோம் பாவங்களை தகர்த்து ஜெயித்தீர் என் இயேசுவே விடுதலை தந்து இயேசு நீர் வெற்றி பெற்றீரே (ஆலேலூயா)நம் தேவன் உயிர்த்தார் ஜீவிக்கின்றார் சிலுவையை ஜெயித்தார் உன்னதரே -3 இன்றைய மன்னா 🍛 + 📚 சங்கீதம்.23:4 📨 நான் … Read more The Anthem – Planetshakers | Tamil Version | மரணத்தை ஜெயித்தீரே

The Anthem – Planetshakers | Tamil Version | மரணத்தை ஜெயித்தீரே via @christianmedias

கூப்பிடும் குரல் தன்னை -Kuppidum Kural thannai

கூப்பிடும் குரல் தன்னை கேட்டுபதில் தாரும் என் இயேசையாஆகாரின் குரலை கேட்டது போலஎன் சத்தம் கேளுமையா-ஐயா – கூப்பிடும் கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடந்து நீரூற்றாக்கி கொண்டேனையாஎன் கண்ணீர் உந்தனின் துருத்தியில்சேர்த்து வைத்தீரையா – கூப்பிடும் தேவரீர் எனது அலைச்சல் அறிந்துதீவிரமாய் என்னைக் காத்திடவேசிறுமையும் எளிமையுமான என்னைவிடுவிக்க வாருமையா – கூப்பிடும் Kuppidum Kural thannai kettuBadhil Thaarum En YesaiyyaAagarin Kuralai Kettathu polaEn satham kelumaiyya – Ayya- Kuppidum Kanneerin pallathakil nadanthuNeeruttrakki konden … Read more கூப்பிடும் குரல் தன்னை -Kuppidum Kural thannai

கூப்பிடும் குரல் தன்னை -Kuppidum Kural thannai via @christianmedias

அழைத்தவரே அரவணைத்தவரே – Azhaithavarae Aravanaithavarae

அழைத்தவரே அரவணைத்தவரே மீட்டவரே ஆசீர்வதித்தவரே அழைத்தவர் உண்மை உள்ளவர் என்றென்றைக்கும் மறவேன் என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர் என்றென்றைக்கும் மறவேன் உன் அலங்கத்திற்குள் சமாதானம் இருக்கும் உன் என்றீரே உன் அரண்மனைக்குள் சுகமும் இருக்கும் என்றீரே நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பயப்படேன் உம் கோலும் தடியும் என்னை தேற்றும் என்று சொன்னீரே நான் கர்த்தருக்காக காத்து இருக்கும் பொது பெலனடைவேன் நான் கழுகை போல உயர பறந்து உலகத்தை ஜெயித்திடுவேன் Lyrics: AzhaithavaraeAravanaithavaraeMeetavaraeAaseervathethavarae Azhaithavar … Read more அழைத்தவரே அரவணைத்தவரே – Azhaithavarae Aravanaithavarae

அழைத்தவரே  அரவணைத்தவரே – Azhaithavarae Aravanaithavarae via @christianmedias

உம் அன்பின் கயிற்றால் என்னை – Um Anbin Kayitraal Ennai

உம் அன்பின் கயிற்றால்என்னை இழுத்தீர் உம் அணைக்கும் கரத்தால்என்னை அணைத்தீர்-2 எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர் எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர்-2கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்கரத்தின் நிழலினாலே என்னை மூடினீர்-2 1.குப்பையில் இருந்தேன்இயேசுவே உந்தன் கரத்தால் தூக்கி எடுத்தீர்-2உந்தனின் அன்பின் அடையாளமாகவே என்னை நீர் நிறுத்தினீர்உலகிற்கு முன்னாலே-2-எதற்குமே 2. முடியாது (நடக்காது) என்றேன்வார்த்தையை தந்தீர் உம் மீது நம்பிக்கை வைத்தேன்-2ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர் உந்தனின் சாட்சியாய்என்னை நீர் நிறுத்தினீர்-2-எதற்குமே Um Anbin Kayitraal Ennai … Read more உம் அன்பின் கயிற்றால் என்னை – Um Anbin Kayitraal Ennai

உம் அன்பின் கயிற்றால் என்னை – Um Anbin Kayitraal Ennai via @christianmedias
Copy link