Ummai Thudhithu padanum Tamil Christian Song Lyrics, Written and Sung by Stephan Joys from Jeba Geethangal Album – உம்மைத் துதித்து பாடணும்
உம்மைத் துதித்து பாடணும் என் வாழ்நாள் முழுவதும்
என் துயரத்தின் மருந்தே நீயாய் மாறனும் – 2
கீலேயாத்தின் தைலமே எனக்காய் இறங்குமே
எர்மோனின் பனி போல தேசத்தை நிரப்புமே – 2
நிரப்புங்கப்பா எங்கள நிருப்புங்கப்பா….
உங்க வசனத்தோட வாசனையால் நிரப்புங்கப்பா – 2
1. கூப்பிடு யாவருக்கும் பதில் கொடுப்பவர்
குறைகளை நிறைவாக மாற்றிடுவாரே – 2
காக்கை குருவிக்கும் ஆகாரம் கொடுப்பவர் – 2
மறப்பாரோ மறுதலிப்பாரோ – 2
நிரப்புங்கப்பா எங்களை நிரப்புங்கப்பா
உங்க வசனத்தோட வாசனையால் நிரப்புங்கப்பா
2. தீங்கு வரும் நாட்களிலே கூடார மறைவினிலே
நடத்தினீரே அதை மறக்க முடியுமா -2
தேவைகள் ஆயிரம் இருப்பினும் எங்களுக்கு
ஆகாரம் கொடுத்தீரே மறக்க முடியுமா – 2
நிரப்புங்கப்பா எங்களை நிரப்புங்கப்பா
உங்க வசனத்தோட வாசனையால் நிரப்புங்கப்பா
3. நீர் சொல்லும் வார்த்தையாலே வியாதிகள் மாறுதே
மாற்றத்தை கண்டதாலே உம்மையே தேடுதே – 2
மாற்றினீரே அதை நான் மறக்க முடியுமா
மறப்பதினால் என்னில் நன்மை பிறக்குமா – 2
நிரப்புங்கப்பா எங்களை நிரப்புங்கப்பா
உங்க வசனத்தோட வாசனையால் நிரப்புங்கப்பா
Ummai Thudhithu padanum Lyrics in English
Ummai Thudhithu padanum Song Lyrics, உம்மைத் துதித்து பாடணும் பாடல் வரிகள்
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Ummai Thudhithu padanum’ written and sung by Stephan Joys.
- The song emphasizes themes of devotion and reliance on God throughout life’s challenges.
- It includes various stanzas that call for divine intervention and support in times of trouble.
- The English section confirms the song’s title and phrases, promoting accessibility for non-Tamil speakers.

