Jebathotta Jeyageethangal

நாளைய தினத்தைக் குறித்து – Nalaya Thinathai

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லைநாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் 1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்எதற்கும் பயப்படேன்அவரே எனது வாழ்வின் பெலனானார்யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா 2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலேஒளித்து ...

சேனைகளாய் எழும்பிடுவோம் – Senaigalai Elumbiduvom

சேனைகளாய் எழும்பிடுவோம்தேசத்தை கலக்கிவோம் – புறப்படுஇந்தியாவின் எல்லையெங்கும்இயேச நாமம் சொல்லிடுவோம் – புறப்படு புறப்படு புறப்படுதேசத்தை கலக்கிடுவோம் புறப்படு 1.பாதாளம் சென்றிடும்பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமாபட்டணங்கள், கிராமங்களில்கட்டப்பட்ட ...

ஜீவனை விட தேவனை – Jeevanai Vida Devanai

ஜீவனை விட தேவனை நேசிக்கணும்- இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பிஅப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்அவன் சேனைகளை அடியோட அகற்றலாம் போராடு…தைரியமாய் போராடு..வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம் ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் - இந்த இந்த செல்வத்தை விட ...

போராடும் என் நெஞ்சமே – Poradum En Nenjame

போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோபாராளுமம் இயேசு உண்டுபதறாதே மனமே 1. அலைகடல் நடுவினிலேஅமிழ்ந்து போகின்றாயோகரம் நீட்டும் இயேசுவைப் பார்கரை சேர்க்கும் துணை அவரே.. ஆ.. ஆனந்தம் பேரானந்தம்என் அருள்நாதர் சமூகத்திலே(2) 2. கடந்ததை நினைத்து தினம்கண்ணிர் ...

கட்டிப் பிடித்தேன் உந்தன் – Katti Pidithen Unthan

கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தைகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேஇலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமேஇளைஞரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும்இரங்கும் ஐயா மனம் இரங்குமையா 1. துப்பாக்கி ஏந்தும் கைகள்உம் வேதம் ஏந்த வேண்டும்தப்பாமல் உம் விருப்பம்எப்போதும் ...

இடுக்கமான வாசல் – Idukamana Vasal

இடுக்கமான வாசல் வழியேவருந்தி நுழைய முயன்றிடுவோம் சிலுவை சுமந்து இயேசுவின் பின்சிரித்த முகமாய் சென்றிடுவோம் 1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது..பரலோகம் செல்லும் பாதை குறுகலானது.. - சிலுவை 2. நாம் காணும் இந்த உலகம்ஒரு நாள் மறைந்திடும்புது வானம் ...

உம்மை நினைக்கும் – Ummai Ninaikkum pothu

உம்மை நினைக்கும் போதெல்லாம்நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா 1. தள்ளப்ட்ட கல்நான் எடுத்து நிறுத்தினீரேஉண்மை உள்ளவன் என்று கருதிஊழியம் தந்தீரையா நன்றி நன்றி ராஜா நன்றி இயேசுராஜா 2. பாலை நிலத்தில் கிடந்தேன்தேடி கண்டுபிடித்தீர்கண்ணின் மணிபோல காத்து ...

இயேசு என்னோடு – Yesu Ennodu Irupadhal

இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டாஎன்னுள்ளம் துள்ளுதம்மாநன்றி என்று சொல்லுதம்மா ஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்.. 1. கவலை கண்ணீரெல்லாம்கம்ப்ளீட்டா மறையுதம்மாபயங்கள் நீங்குதம்மாபரலோகம் தெரியதம்மா அகிலம் ஆளும் தெய்வம் – என்அன்பு இதய தீபமே 2. பகைமை கசப்பு ...

அதிகாலையில் உம் திருமுகம் – Athikalayil Um Thirumugam Thedi

அதிகாலையில் (அன்பு நேசரே )உம் திருமுகம் தேடிஅர்ப்பணித்தேன் என்னையேஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்அப்பனே உமக்குத் தந்னே ஆராதனை ஆராதனை (2)அன்பர் இயேசு ராஜனுக்கேஆவியான தேவனுக்கே 1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும்உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்என் வாயின் ...

உலர்ந்த எலும்புகள் – Ularntha Elumbugal

உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்ஒரே சபையாக வேண்டும் அசைவாடும் அசைவாடும்ஆவியான தேவா - இன்று 1. நரம்புகள் உண்டாகட்டும்உம் சிந்தை உண்டாகட்டும் – ஐயா அசைவாடும் 2. சதைகள் உண்டாகட்டும்உம் வசனம் உணவாகட்டும் 3. ...

நன்றி என்று சொல்கிறோம் – Nandri Endru Sollugirom Natha

நன்றி சொல்லுகிறோம் நாதாநாவாலே துதிக்கிறோம் நாதா நன்றி இயேசு ராஜா (2) 1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜாபுதிய நாளை தந்திரே நன்றி ராஜா 2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜாஅதிசயம் செய்தீரே நன்றி ராஜா 3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையாவார்த்தை என்ற ...

உம் சமூகமே என் பாக்கியமே -Um Samugame En Paakiyamae

உம் சமூகமே என் பாக்கியமேஓடி வந்தேன் உம்மை நோக்கிடஉம் குரல் கேட்..ராஜா.. இயேசு ராஜா 1. ஒரு கோடி செல்வங்கள் எனைத்தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோசெல்வமே, ஒப்பற்ற செல்வமேநல் உணவே… நாளெல்லாம் உம் நினைவே 2. என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையைஎன்னே உம் ...

Show next
WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Accept for latest songs and bible messages
Dismiss
Allow Notifications