கருவில் இருந்தே தாங்கி வந்தீர் – Karuvil Irunthe Thaangi Vantheer Jebathotta Jeyageethangal song Lyrics, Tune & Vocals: Fr. S.J Berchamans
கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே
இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே
தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர்
1.தகப்பன் போல தூக்கி தினம் சுமந்து வருகிறீர்
தாயை போல ஆற்றி தினம் தேற்றி வருகிறீர்
நன்றி ஐயா இயேசய்யா – 4
2. கழுகு போல சுமந்து தினம் பறக்க செய்கின்றீர்
கண்மணி போல் கறைபடாமல் காத்து வருகின்றீர்
3.மேய்ப்பன் போல கரங்களாலே ஏந்தி மகிழ்கின்றீர்
மடியில் வைத்து தினம் தினம் உணவு ஊட்டுகின்றீர்
4. துக்கங்கள் பாடுகள் பெலவீனங்கள்
பாவங்கள் நோய்கள் சுமந்து தீர்த்த்தீரே
Karuvil Irunthe Thaangi Vantheersong lyrics in english
Karuvil Irunthe Thaangi Vantheer Kirubaiyinaale
Inaal Varai Thaangukireer Irakkathinaale
Thaangineer Thappuvitheer Sumantheer Sugam Thantheer
1. Thagapan Pola Tooki Thinam Sumanthu Varugireer
Thaayaipola Aartri Thinam Thetri Varugireer
Nandri Iyaa Yesaiyaa
2. Kalugu Pola Sumanthu Thinam Parakka Seikinreer
Kanmani Pola Karaipadaamal Kaathu Varuginreer
3. Meitpan Pola Karangalaale Yenthi Magizhkinreer
Madiyil Vaithu Thinam Thinam Unavu Ootukireer
4. Thukkangal Paadugal Belaveenangal
Paavangal Noigal Sumanthu Theerthire
Karuvil Irundhae Jeyageethangal 448 Fr.S.J.Berchmans
Key Takeaways
- The article features the lyrics of the song ‘கருவில் இருந்தே தாங்கி வந்தீர் – Karuvil Irunthe Thaangi Vantheer’ by Fr. S.J. Berchmans.
- The lyrics express gratitude for divine support and care throughout life.
- The song includes metaphors depicting God’s nurturing and guidance, resembling a father and mother.
- It outlines themes of relief from suffering and burdens, emphasizing comfort and sustenance.

