தாங்கி நடத்தும் தேவ கிருபை – Thaangi Nadathum Deva kirubai

Faith Score0
Faith Score0

தாங்கி நடத்தும் தேவ கிருபை – Thaangi Nadathum Deva kirubai

  1. தாங்கி நடத்தும் தேவ கிருபை
    எத்தனை ஆச்சரியம்-அதை
    சார்ந்து சார்ந்து அனுதினமும்
    மகிழ்ந்து வாழுகிறேன் (2)

அல்லேலூயா அவர் வல்ல நாமத்தை
என்றென்றும் துதித்திடுவேன்-ஆ..ஆ..

  1. துன்ப நேரத்தில் ஆறுதல்
    அளிக்கும் இன்ப கிருபையிது
    தொல்லை கவலையில் கண்ணீர்
    துடைக்கும் அன்பின் கிருபையிது
  2. நேசிப்பவர் எல்லாம் தள்ளி விட்டாலும்
    நேசரின் கரம் தாங்கும் – நண்பர்
    உற்றாரிலும் உண்மையுள்ளோர் அவர்
    நம்புவேன் அவரையே நான்
  3. பஞ்சம் வந்திடினும் அஞ்சிடேனே
    நான் தஞ்சம் என் இயேசு உண்டு
    வானத்தின் அப்பம் அவரே
    என் மீட்பர் புசித்து வாழ்ந்திருப்பேன்

Thaangi Nadathum Deva kirubai song lyrics in English

1.Thaangi Nadathum Deva kirubai
Eththanai Aachariyam Athai
Saarnthu Saarnthu Anuthinamum
Magilnthu Vaalukirean -2

Alleluya Avar Valla Naamaththai
Entrentrum Thuthithiduvean – Aa Aa

2.Thunba Nerathil Aaruthal
Alikkum Inba Kirubaiyithu
Thollai Kavalaiyil Kanneer
Thudaikkum Anbin Kirubaiyithu

3.Nesippavar Ellaam Thalli Vittalum
Nesarin Karam Thaangum Nanbar
Uttrarilum unmaiyulloar Avar
Nambuvean Avaraiyae Naan

4.Panjam vanthidinum Angideanae
Naan thanjam En yesu undu
Vaanaththin Appam Aavarae
En meetpar pusithu Vaalnthiruppean.

Dr.M. வின்சென்ட் சாமுவேல் (MPA)
R-Disco T-115 F 2/4

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo