Karthar Yesuvai Entrentum Lyrics – கர்த்தர் இயேசுவை என்றென்றும்

Faith Score0
Faith Score0

Karthar Yesuvai Entrentum Tamil Christian Song Lyrics, Written and Sung by Dr.M. Vincent Samuel (MPA) – கர்த்தர் இயேசுவை என்றென்றும்

கர்த்தர் இயேசுவை என்றென்றும் நம்புவேன்
தமது கரத்தால் நடத்தி என்னை தினமும் தாங்குவார்

1.எந்தன் ஆத்ம நேசரே என்னைத் தேற்றுவார்
அமர்ந்த தண்ணீர்களண்டை என்னை நடத்துவார்

2. பெருவெள்ளத்தின் புகலிடம் எந்தன் இயேசுவே
சத்துரு சேனை சதியினை வெல்ல ஜெயமீவார்

3. தேவ பாதம் சேருவேன் பெலன் அடைவேன்
கழுகுபோல் எழும்பி நான் உயர சென்றிடுவேன்

4. ஜீவ ஒளியாய் திகழ்ந்திட என்னை அழைத்தாரே
ஜீவ காலம் எல்லாம் சாட்சியாய் ஜீவிப்பேன் நான்

5. அவரின் பிரியம் என்னிலே என்றுமே நிறைவேற
அர்ப்பணம் செய்துமே அன்பரை சேவிப்பேன் நான்

Karthar Yesuvai Entrentum Song Lyrics, கர்த்தர் இயேசுவை என்றென்றும் பாடல் வரிகள்

Karthar Yesuvai Entrentum Lyrics in English

Karthar Yesuvai Entrentum Nambuven
Thamathu karathaal Nadathi Ennai Thinamum Thaanguvaar

1.Enthan Aathma Nesarae Ennai Thettruvaar
Amarntha Thanneerkalandai Ennai Nadathuvaar

2.Peruvellaththin Pugalidam Enthan Yesuvae
Sathuru Senai Sathiyinai Vella Jeyameevaar

3.Deva Paatham Seruven Belan Adaiven
Kazhugu Pol Elumbi Naan Uyara Sentriduven

4.Jeeva Ozhiyaai Thigalnthida Ennai Alaitharae
Jeeva Kaalam Ellaam Saatchiyaai Jeevippen Naan

5.Avarin Piriyam Ennilae Entrumae Niraivera
Arpanam Seithumae Anbarai Sevippen naan

Dr.M. வின்சென்ட் சாமுவேல் (MPA)

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of ‘Karthar Yesuvai Entrentum,’ a Tamil Christian song written and sung by Dr. M. Vincent Samuel.
  • The song emphasizes faith in Jesus and His guidance in daily life through various verses.
  • It includes both the original Tamil lyrics and their English transliteration for better understanding.
  • Dr. M. Vincent Samuel is recognized as the songwriter, and the song is published by World Tamil Christians.
  • Links to other Tamil Christian song lyrics are provided for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo