Pani Thuliyai Lyrics – பனி துளியாய்

Faith Score0
Faith Score0

Pani Thuliyai Tamil Christian Song Lyrics, Written and Sung by Rev SM Immanuel – பனி துளியாய்

இஸ்ரவேலுக்கு பணியை போல் இருப்பேன்
லீலி புஷ்பம் போல் மலருவான்
லீபனோனை போல் வேறொன்றி நிற்பார்
ஓங்கி படர்ந்திடுவார்
நீர் எனக்கு பணியை போல் இருப்பீர்
லீலி புஷ்பம் போல் மலருவேன்

பனி துளியாய் பனி துளியாய்
தேவனின் ஆசீர்வாதம் -2
இறங்கிடுதே இறங்கிடுதே
தேவனின் பிரசன்னமே -2

1.பாழான நிலத்திலும் அவாந்திர வெளியிலும்
கண்டு பிடித்தார் என்னை
கர்த்தர் ஒருவரே என்னை நடத்தினார்
வேறே தேவன் இல்லை -2 பனி துளி

2.யாருமில்லை என்ற போது
ஓடி வந்தீரே
வாடாதே என்று அள்ளி அணைத்து
முத்தங்கள் கொடுத்தீரே -2 பனி துளி

Pani Thuliyai Song Lyrics, பனி துளியாய் பாடல் வரிகள்

Pani Thuliyai Lyrics in English

Isravelukku Paniyai pol iruppen
Leeli Pushpam Pol Malaruvaan
Lebanonai Pol Verontri Nirpaar
Oongi Padarnthiduvaar
Neer Enakku Paniyai Pol Iruppeer
Leeli Pushpam Pol Malaruven

Panithuliyai Pani Thuliyaai
Devanin Aaseervatham -2
Irangiduthae Irangiduthae
Devanin Pirasannamae -2

1.Pazhana Nilathilum Avanthira Veliyilum
Kandu Pidithaar Ennai
Karthar Oruvarae Ennai Nadathinaaar
Verae Devan illai – Pani Thuli

2.Yaarumillai Entra Pothu Oodi Vantheerae
Vaadathae Entru Alli Anaithu
Muththangal Kodutheerae -2- Pani Thuli

 

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.


தேவனுடைய மகிமை பணி
புள்ளின் மேல் இறங்குவது போல இறங்குகிறது
தேவ ஆவியானவர் அசைவாடிக் கொண்டிருக்கிறார்
தேவ பிரசன்னத்தை உணர்ந்து
எல்லாம் சேர்ந்து கரங்களை உயர்த்தி
இந்த பாடலை பாடும் பொழுதே உங்கள் மேல்
தேவனுடைய ஆசீர்வாதம் இறங்கி வருகிறது
அந்த மகிமை போல இறங்கி வருகிறது

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Pani Thuliyai’ by Rev SM Immanuel.
  • It includes both Tamil and English versions of the lyrics, highlighting themes of divine presence and blessings.
  • The song emphasizes God’s guidance and providence in challenging times.
  • The article also features a section promoting related Tamil Christian songs and resources.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo