New Year songs

Neerae Nirantharam

Nerungiya Uravum Nerukkathin Nerathil Ennai Marandhanarae Enaku Maraindhanarae Aarudhal Koori Anbu Korndhu Ennai Purindhu Kondavarae Arudhal Koorida Anbu Korndhida Enmel Manamurugi Nirpavarae Neerae Nirantharam -(4) Saetrai Polavae Naatramai ...

Vazha Vaikka Vandharaiya

Vazha vaika vandharaiya Vazhi vasal vandharaiya Neyum nanum pilaichirukka Avarodu serndhirukka Avaralae Vazhndhirukka Patta paada pin thirumbi pakala Nama ketta pinnum budhi vandhu thirundhala Ketavanu thalli namala vaikala Namma Ketta solli ...

Kalangadhae Unai Vittu Vilagamaten

Kalangadhae Unai Vittu Vilaga maten Elumbi Pragasi un oli vandhadhu Thigaiyadhae naan un mun seigiren 1. Un belaveenathil en belan unnodu Un sugaveenathil en kirubai unnodu Pooranamaga vilangidum ennalum Unnai naan paersolli azhaithae arindhen- 2 Ne ...

Thada Illama Thamadham Illama

Thada Illama - Elolam Music Thada illama thamadham illamaunga aaseervadham kedaika poguthu (2) 1.  Vaaku panna vaakkuthatham niraivera poguthuKaanadha adhisayangal kangal kaana poguthu (2)ithuvarai nadathiyavar unmaiyullavarinimelum kaapar avar ...

VANTHAREY SONG

https://youtu.be/RhEGLvlgPsE வந்தாரே உலகத்திலே பிறந்தாரே ஏழ்மையின் கோலமாய் -2 பரலோக சொந்தக்காரர் சொந்தமானாரே எல்லோருக்கும் சொந்தமாக இயேசு வந்தாரே-2 வந்தாரே உலகத்திலே பிறந்தாரே உள்ளத்திலே -2 வார்த்தையானவர் தேவனானவர் மாம்சமானவர் எங்கள் ஆவியானவர் -2 ...

VAAKUTHATHAM SEITHAVAR VAAKU MAARUMO – வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ

வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2இல்லை இல்லை ஒருபோதும் இல்லைஇல்லை இல்லை ஒருநாளும் இல்லை-2வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர் 1.வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்எந்தன் மீது பாய்ந்தாலுமேநேசித்தவரும் சத்துருக்கள் போலமாறி என்னை எதிர்த்தாலுமே-2 ...

puthiya thirupangal puthiya maatrangal – புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள்

puthiya thirupangal puthiya maatrangal intha aandil thondrumsithaintha kanavugal thodarntha tholvigal vetriyaga maarum nadakathu endru ninaithavaigal avar karathinaal nadanthidume thadaiyai nirkum mathilgalellam tharaiyai maari Vali thirakum paadi ...

Pudhiya Aandu Thuvanga seithaar – புதிய ஆண்டு துவங்க செய்தார்

புதிய ஆண்டு துவங்க செய்தார்புதிய காரியம் வாழ்வில் செய்வார்-2விசுவாசமாய் இயேசுவை நம்பிதொடர்ந்து முன்னேறுவோம்-2 நம்பி சொல்வோம் நன்மை செய்வார்சுகவாழ்வு நம் சுதந்திரமே-2ஆச்சரியமான அதிசயங்கள்நிச்சயம்(அற்பமாய்) வாழ்வில் நடந்திடுமே-2 அல்லேலூயா ...

Karthavae Adiyaark kentrum – கர்த்தாவே அடியார்க் கென்றும்

1. கர்த்தாவே அடியார்க் கென்றும் அடைக்கலம் நீரே; புசலில் எம் புகலிடம் நித்ய வீடும் நீரே 2. சிம்மாசன நிழலின் கீழ் தம் தாசர் வசிப்பார்; உம் கரம் போதுமானதே எம் காவல் நிச்சயம் 3. பர்வதங்கள் தோன்றி பூமி உருவாகு முன்னும் அநாதியான தேவரீர் மாறாதிருப்பீரே ...

Deva Devaa thiriyega Deva – தேவ தேவா திரியேக தேவா

பல்லவி தேவ தேவா! திரியேக தேவா! தோத்திரம் துதி யுமக்கு ஏற்றிடும் யோவா! சரணங்கள் 1. ஆவலாக எதிர் பார்த்த அடியார் ஆசியுறவே இந்நவ ஆண்டையளித்த - தேவ 2. சென்ற ஆண்டினில் வந்த சோதனைகளில் நின்று காத்தருள் புரிந்த நன்றியுணர்ந்து - தேவ 3. பஞ்சம் படைக்கும் ...

Saranam Saruvesa Thayai Koorum – சரணம் சருவேசா தயை கூரும் அதிநேசா

பல்லவி சரணம் சருவேசா! தயை கூரும் அதிநேசா! அனுபல்லவி கருணை புரிந்தாள் இப்புது வருடமே முழுவதும் கடையற 1. இன்றளவில் காத்தாய் வெகு இரக்கமுறப் பார்த்தாய் நன்மை மிகவே தந்தாய் நவ வருடமிது ஈந்தாய் - சர 2. எத்தனை துன்பங்கள் வந்ததனைத்தையும் அணுகா, ...

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae

பல்லவி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே! துதிமிகு தேவா ஸ்தோத்திரமே! அனுபல்லவி நேத்திரம்போல் கடந்தாண்டிலெமை காத்தீர் கருணையால் நிதம் உண்மை! - ஸ்தோத் சரணங்கள் 1. எத்தனை ஆபத்து சோதனைகள் எமக்கு நேரிட்ட பல இடர்கள் அத்தனையும் எமை அணுகாமல் ...

Show next
WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Accept for latest songs and bible messages
Dismiss
Allow Notifications