LEVI TAMIL SONGS

எஜமானனே எஜமானனே -Ejamaananae Ejamaananae

எஜமானனே (2)உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2 அழியும் என் கைகளை கொண்டுஅழியா உம் ராஜ்ஜியம் கட்டபைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்அழியும் என் உதடுகள் கொண்டுஅழியா உம் வார்த்தையை சொல்லஎத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்) ...

புதுவாழ்வு தந்தவரே – Pudhu Vaazhvu

புதுவாழ்வு தந்தவரேதுவக்கம் தந்தவரே (2)நன்றி உமக்கு நன்றிமுழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றிமனநிறைவுடன் சொல்கின்றோம் (2) பிள்ளைகளை மறவாமல்ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் (2)குறைவுகளை கிறிஸ்துவுக்குள்மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் ...

வாலாக்காமல் என்னை -Vaalaakamal Ennai

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சுகிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர் உம்மை துதிப்பேன் நான்உம்மை துதிப்பேன்கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன் பல வண்ண அங்கி ஜொலித்ததினாலேபலபேர் ...

அழைத்தவரே அழைத்தவரே-Azhaithavarae Azhaithavarae

அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழியத்தின் ஆதாரமே – 2 எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் – 2உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – 2 1. வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமேபதவிகள் ...

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா -parisutharae engal yesu

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவாநானிலத்தில் நீ என்றும் ராஜாஉம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லைஉம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை அல்லேலூயா உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையாஉம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ...

நல்லவரே என் இயேசுவே -Nallavarae En Yesuvae

நல்லவரே என் இயேசுவேநான் பாடும் பாடலின் காரணரே நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் துதி உமக்கே கனம் உமக்கேபுகழும் மேன்மையும் ஒருவருக்கே எத்தனை மனிதர்கள் பார்த்தேனையாஒருவரும் உம்மைப்போல இல்லையையாநீரின்றி வாழ்வே இல்லை ...

எந்தன் நண்பனே – Endhan Nanbanae

எந்தன் நண்பனே அட எந்தன் நண்பனேநான் சொல்லுவது உண்மை அதை நம்பு (2)ஆழகான உலகம் நமக்கிங்கு உண்டுஅதன் பின்னே சென்றால் என்ன உண்டு (2) அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டுஇந்த உலகம் ரொம்ப வேஸ்டுஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டுஎன் இயேசு ரொம்ப டேஸ்டு (2) – எந்தன் நண்பனே ...

இஸ்ரவேலின் ஜெயபெலமே-Isravelin Jeyabalamae

இஸ்ரவேலின் ஜெயபெலமேஎங்கள் சேனையின் கர்த்தரே உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்உம் கிருபையினால் நிலைத்திருப்போம் நீரே தேவனாம்எங்கள் சேனையின் கர்த்தரேஉம்மை உயர்த்தியே நாங்கள்தேசத்தை சுதந்தரிப்போம் பாகால்கள் அழிந்திடவேஉந்தன் அக்கினி ...

ஜீவன் தந்தீர் உம்மை – Jeevan Thantheer ummai

ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்கவாழ வைத்தீர் உம்மை ஆராதிக்கதெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்கஉம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ஆராதனை – 3 ஓ - நித்தியமானவரே நீரே நிரந்தமானவர்நீரே கனத்திற்கு பாத்திரர்நீரே மகிமையுடையவர்உம்மை என்றும் ஆராதிப்பேன் கிருபை தந்தீர் ...

கலங்கின நேரங்களில் – Kalangina Nearangalil

கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரேகண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரேஉறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லைகாலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை நீங்க தான்பா என் நம்பிக்கைஉம்மை அன்றி வேறு துணை இல்லை தேவைகள் ஆயிரம் என்னுள் ...

தேவா உந்தன் சமூகம் – Deva Unthan Samugam

தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே உந்தன் சமூகமே எனது விருப்பம்அதில் வாழ்வதை விரும்புவேன்உந்தன் சமூகமே எனது புகலிடம்அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன் தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமேஉந்தன் சமூகம் என் வாஞ்சையேஉந்தன் சமூகம் என் மேன்மையே ...

யெகோவாயீரே நீர் என் தேவனாம்-yehovayire Neer En Devan

யெகோவாயீரே நீர் என் தேவனாம்இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை ஆராதனை இனி என்னுள்ளில் கலக்கம் இல்லைநீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்நீர் எந்தன் மருத்துவரே ...

Show next
WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Accept for latest songs and bible messages
Dismiss
Allow Notifications