Gnanapaadalgal

Vazha Vaikka Vandharaiya

Vazha vaika vandharaiya Vazhi vasal vandharaiya Neyum nanum pilaichirukka Avarodu serndhirukka Avaralae Vazhndhirukka Patta paada pin thirumbi pakala Nama ketta pinnum budhi vandhu thirundhala Ketavanu thalli namala vaikala Namma Ketta solli ...

Piriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள்

பல்லவி பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம்; சிலுவை தோளில் சுமந்து போகலாம், சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் சரணங்கள் 1. நம் தேவன் சமாதானப் பிரபுவே நம் சர்வாயுதவர்க்கம் தாழ்மை தானே; நம் ஆத்ம சகாயர் அவரே! சேனை ...

Kartharae Tharkaarum Lyrics – கர்த்தரே தற்காரும்

1. கர்த்தரே, தற்காரும், ஆசீர்வாதம் தாரும், எங்கள் மேல் உம் முகத்தை வைத்து, வீசும் ஒளியை. 2. எங்களுக்கன்றன்று சமாதானம் தந்து கிறிஸ்தைக் காட்டிப் போதிக்கும் உமதாவியைக் கொடும். 3. எங்கள் மீட்பரான இயேசுவின் மேலான நாமத்துக்கு மகிமை; ஆமேன், கேட்பீர் ...

Aanathi Devan Un Adaikalam – அனாதி தேவன் உன் அடைக்கலமே

அனாதி தேவன் உன் அடைக்கலமேஅவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ளசதா காலமும் நமது தேவன்மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்தூய தேவ அன்பேஇவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னைஇனிதாய் வருந்தி அழைத்தார் - ...

அந்தோ சிலுவைப் பவனி – Antho Siluvai Pavani lyrics

சரணங்கள் 1. அந்தோ சிலுவைப் பவனி பார் - நமது ஆண்டவர் படுந்துயர் ஆறுமோ - நாம் அழுதாலுந்தான் தீருமோ - குரு சன்றி மீட்பு ஒப்பேறுமா - சகி சகி 2. தோளில் பாரம் அழுந்தவே - அவர் தேய்ந்து கீழே விழுகிறார் - ஐயோ தூக்கிவிடுவார் இல்லையோ - மா தோஷி என்னால் ...

Tham Raththathil Thointha – தம் ரத்தத்தில் தோய்ந்த

(I. கேள்வி) 1. தம் ரத்தத்தில் தோய்ந்த அங்கி போர்த்து, மாதர் பின் புலம்ப நடந்து; 2. பாரச் சிலுவையால் சோர்வுறவே, துணையாள் நிற்கின்றான் பாதையே. 3. கூடியே செல்கின்றார் அப்பாதையே; பின்னே தாங்குகின்றான் சீமோனே. 4. குரூசைச் சுமந்தெங்கே செல்லுகின்றார்? ...

Thanthai Suthan Aaviyae – தந்தை சுதன் ஆவியே

1.தந்தை சுதன் ஆவியே ஸ்வாமியாம், திரியேகரே வானாசனமீதுற்றே எங்களுக்கு இரங்கும் 2 எங்களை நீர் மீட்கவும் ராஜாசனம் விட்டிங்கும் வந்தீர் ஏழையாகவும் கேளும் தூய இயேசுவே 3.பாவிகள் விருந்தரே பாதத்தழும் பாவிக்கே நேச வார்த்தை சொன்னீரே கேளும், தூய இயேசுவே ...

Vin Vaasasthalam – விண் வாசஸ்தலமாம்

1. விண் வாசஸ்தலமாம் பேரின்ப வீடுண்டே; கிலேசம் பாடெல்லாம் இல்லாமல் போகுமே விஸ்வாசம் காட்சி ஆம் நம்பிக்கை சித்திக்கும் மா ஜோதியால் எல்லாம் என்றும் பிரகாசிக்கும். 2. தூதர் ஆராதிக்கும் மெய்ப் பாக்கியமாம் ஸ்தலம் அங்கே ஒலித்திடும் சந்தோஷக் கீர்த்தனம் ...

Minnum Vellangi – மின்னும் வெள்ளங்கி

1. மின்னும் வெள்ளங்கி பூண்டு மீட்புற்ற கூட்டத்தார் பொன்னகர் செல்லும் பாதையில் பல் கோடியாய்ச் செல்வார் வெம் பாவம் சாவை இவர் வென்றார் போர் ஓய்ந்ததே செம்பொன்னாம் வாசல் திறவும் செல்வார் இவர் உள்ளே. 2. முழங்கும் அல்லேலூயா மண் விண்ணை நிரப்பும் விளங்கும் ...

Maa Saalom Sorna Naadu – மா சாலேம் சொர்ண நாடு

1. மா சாலேம் சொர்ண நாடு பால் தேனாய் ஓடிடும் உன் மேல் தவித்தே ஏங்கி என் உள்ளம் வாடிடும் ஆ என்ன என்ன மாட்சி பூரிப்பும் ஆங்குண்டே யார்தானும் கூற வல்லோர் உன் திவ்விய ஜோதியே? 2. சீயோன் நகரில் எங்கும் பூரிப்பின் கீதமாம் நல் ரத்தச் சாட்சி சேனை தூதரின் ...

Ponnakar Inbathai – பொன்னகர் இன்பத்தை

1. பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம் துன்பமும் துக்கமும் மாறியே போம் நன்மைச் சொரூபியை தரிசிப்போம் நீடுழி காலம் பேரின்பமுண்டாம். பேரின்பமாம், பூரிப்புண்டாம் பேரின்பமாம், பூரிப்புண்டாம் மேலுலகில் அவர் சந்நிதியில் மேலான வாழ்வு பேரின்பமுண்டாம் 2. ...

Paramandalathil ulla Magimai – பரமண்டலத்திலுள்ள மகிமை

1. பரமண்டலத்திலுள்ள மகிமை என் ரம்மியம் இயேசு என்கிற அன்புள்ள ரட்சகர் என் பொக்கிஷம் பரலோக நன்மைகள் என்னுடைய ஆறுதல். 2. வேறே பேர் மண்ணாஸ்தியாலே தங்களைத் தேற்றட்டுமேன் நான் என் நெஞ்சை இயேசுவாலே தேற்றி விண்ணை நோக்குவேன் மண் அழியும், இயேசுவோ என்றும் ...

Show next
WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Accept for latest songs and bible messages
Dismiss
Allow Notifications