Paamalaigal

Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன்

பல்லவி கனம், கனம் பராபரன் கருணையின் குமாரனே தினம்! தினம் கீர்த்தனம்; ஜெயம்! ஜெயம்! ஸ்தோத்திரம் சரணங்கள் 1. வனந்தனிலே மானிடர் வருந்தின பாதகம் அற கனிந்து நமதாண்டவர் கடுந்துயரம் பூண்டனர். - கனம் 2.அண்ணாவும் காய்பாவுமாய் அடர்ந்த சங்கம் யாவரும் இன்னா ...

Piriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள்

பல்லவி பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம்; சிலுவை தோளில் சுமந்து போகலாம், சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் சரணங்கள் 1. நம் தேவன் சமாதானப் பிரபுவே நம் சர்வாயுதவர்க்கம் தாழ்மை தானே; நம் ஆத்ம சகாயர் அவரே! சேனை ...

Kartharae Tharkaarum Lyrics – கர்த்தரே தற்காரும்

1. கர்த்தரே, தற்காரும், ஆசீர்வாதம் தாரும், எங்கள் மேல் உம் முகத்தை வைத்து, வீசும் ஒளியை. 2. எங்களுக்கன்றன்று சமாதானம் தந்து கிறிஸ்தைக் காட்டிப் போதிக்கும் உமதாவியைக் கொடும். 3. எங்கள் மீட்பரான இயேசுவின் மேலான நாமத்துக்கு மகிமை; ஆமேன், கேட்பீர் ...

Aanathi Devan Un Adaikalam – அனாதி தேவன் உன் அடைக்கலமே

அனாதி தேவன் உன் அடைக்கலமேஅவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ளசதா காலமும் நமது தேவன்மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்தூய தேவ அன்பேஇவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னைஇனிதாய் வருந்தி அழைத்தார் - ...

அந்தோ சிலுவைப் பவனி – Antho Siluvai Pavani lyrics

சரணங்கள் 1. அந்தோ சிலுவைப் பவனி பார் - நமது ஆண்டவர் படுந்துயர் ஆறுமோ - நாம் அழுதாலுந்தான் தீருமோ - குரு சன்றி மீட்பு ஒப்பேறுமா - சகி சகி 2. தோளில் பாரம் அழுந்தவே - அவர் தேய்ந்து கீழே விழுகிறார் - ஐயோ தூக்கிவிடுவார் இல்லையோ - மா தோஷி என்னால் ...

Aachitha Baktharkku – ஆசித்த பக்தர்க்கு

1. ஆசித்த பக்தர்க்கு சந்தோஷமானதாம் இந்நாளுக்காய்க் கர்த்தாவுக்கு கனம் புகழ் எல்லாம். 2. ஸ்திரீயின் வித்தானவர் ஓர் கன்னி கர்ப்பத்தில் பிறப்பார் என்று உத்தமர் கண்டார் முன்னுரையில். 3. விஸ்வாச பக்தியாய் மா சாந்த மரியாள் அருளின் வார்த்தை தாழ்மையாய் ...

Aa Thiriyega Swamiyae – ஆ திரியேக ஸ்வாமியே

ஆ, திரியேக ஸ்வாமியே, துணை செய்தன்பாய்க் காரும்; பாவம் நீக்கும், கர்த்தரே, நல் மரணத்தைத் தாரும்; பேயின் சூதைத் தவிரும்; மெய் விசுவாசமாக இருக்கிறதற்காக வரம் அளிப்பீராக, உம்மை நம்பப் போதியும்; பிசாசு அம்பை எய்யும் எச்சோதைனையிலேயும் நீர் அனுகூலம் ...

Aa Kazhi Koornthu Poorithu – ஆ களிகூர்ந்து பூரித்து

1. ஆ, களிகூர்ந்து பூரித்து மகிழ், என் மனதே பராபரன்தான் உனது அநந்த பங்காமே. 2. அவர் உன் பங்கு, உன் பலன்; உன் கேடகம் நன்றாய்த் திடப்படுத்தும் உன் திடன்; நீ கைவிடப்படாய். 3. உன் நெஞ்சு ராவும் பகலும் துக்கிப்பதென்ன? நீ உன் கவலை, அனைத்தையும் ...

Pithavae Dekam Aavi Yaaum – பிதாவே தேகம் ஆவி யாவும்

1. பிதாவே, தேகம் ஆவி யாவும் உம்மால் அல்லோ உண்டாயிற்று; சரீர ஈவாம் ஊணுந் தாவும், நீர் என்னை மோட்ச வாழ்வுக்கு தெரிந்துகொண்ட அன்புமே மா உபகாரம், கர்த்தரே. 2. இயேசு ஸ்வாமி, நீர் அன்பாலே கொடும் பிசாசினுடைய கைக்கென்னைத் திரு ரத்தத்தாலே விலக்கி ...

Sarvathaiyum Anbaai – சர்வத்தையும் அன்பாய்

1. சர்வத்தையும் அன்பாய் காப்பாற்றிடும் கர்த்தாவை, அநேக நன்மையால் ஆட்கொண்ட நம் பிரானை இப்போது ஏகமாய் எல்லாரும் போற்றுவோம்; மா நன்றி கூறியே, சாஷ்டாங்கம் பண்ணுவோம். 2. தயாபரா, என்றும் எம்மோடிருப்பீராக; கடாட்சம் காண்பித்து மெய் வாழ்வை ஈவீராக; மயங்கும் ...

Tham Raththathil Thointha – தம் ரத்தத்தில் தோய்ந்த

(I. கேள்வி) 1. தம் ரத்தத்தில் தோய்ந்த அங்கி போர்த்து, மாதர் பின் புலம்ப நடந்து; 2. பாரச் சிலுவையால் சோர்வுறவே, துணையாள் நிற்கின்றான் பாதையே. 3. கூடியே செல்கின்றார் அப்பாதையே; பின்னே தாங்குகின்றான் சீமோனே. 4. குரூசைச் சுமந்தெங்கே செல்லுகின்றார்? ...

Thanthai Suthan Aaviyae – தந்தை சுதன் ஆவியே

1.தந்தை சுதன் ஆவியே ஸ்வாமியாம், திரியேகரே வானாசனமீதுற்றே எங்களுக்கு இரங்கும் 2 எங்களை நீர் மீட்கவும் ராஜாசனம் விட்டிங்கும் வந்தீர் ஏழையாகவும் கேளும் தூய இயேசுவே 3.பாவிகள் விருந்தரே பாதத்தழும் பாவிக்கே நேச வார்த்தை சொன்னீரே கேளும், தூய இயேசுவே ...

Show next
WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Accept for latest songs and bible messages
Dismiss
Allow Notifications