சர்வத்தையும் அன்பாய் – Sarvathaiyum Anbaai Tamil Christian paamalaigal song lyrics
1. சர்வத்தையும் அன்பாய்
காப்பாற்றிடும் (ஆதரிக்கும் ) கர்த்தாவை,
அநேக நன்மையால்
ஆட்கொண்ட நம் (எம் )பிரானை
இப்போது ஏகமாய்
எல்லாரும் போற்றுவோம்;
மா நன்றி கூறியே, (மா தயை பெற்றதால் )
சாஷ்டாங்கம் பண்ணுவோம். (நாம் நன்றி சொல்லுவோம்).
2. தயாபரா, என்றும்
எம்மோடிருப்பீராக;
கடாட்சம் காண்பித்து
மெய் வாழ்வை ஈவீராக;
மயங்கும் வேளையில்
நேர்பாதை காட்டுவீர்;
இம்மை மறுமையில்
எத்தீங்கும் நீக்குவீர்.
2. தயாள தேவனே
நீர் என்றும் பாதுகாரும்
கடாட்சம் காண்பித்து
நற் சமாதானம் தாரும்
மயங்கும் வேளையில்
நீர் அன்பாய் தாங்கிடும்
இம்மை மறுமையில்
மெய் பாக்கியம் ஈந்திடும்
3. வானாதி வானத்தில்
என்றென்றும் அரசாளும்
திரியேக தெய்வத்தை, (தேவனே )
விண்ணோர் மண்ணோர் எல்லோரும்
இப்போதும் எப்போதும்
ஆதியிற்போலவே
புகழ்ந்து ஸ்தோத்திரம்
செலுத்துவார்களே.
சர்வத்தையும் அன்பாய் lyrics, Sarvathaiyum Anbaai lyrics, Tamil paamalai songs
Sarvathaiyum Anbaai song lyrics in English
1.Sarvathaiyum Anbaai
Kaappattridum (Aatharikkum) Karththaavai
Anega Nanmaiyaal
Aatkonda Nam Piraanai
Ippothu Yeagamaai
Ellarum Pottuvom
Maa Nantri Kooriyae
Saastangal Pannuvom
2.Thayaaparaa Entrum
Emmodiruppeeraaga
Kadaatchyam Kaanbiththu
Mei Vaazhvai Eeveeraaga
Mayangum Vealaiyil
Nearpaathai Kaattuveer
Emmai Marumaiyil
Eththeengum Neekkuveer
3.Vaanaathi Vaanaththil
Entrentum Arasaalum
Thiriyeaga Deivaththai
Vinnoor Mannoor Ellorum
Ippothum Eppothum
Aathirpolavae
Pugalnthu Sthosthiram
Sealuththuvaargal
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics to the Tamil Christian song ‘Sarvathaiyum Anbaai – சர்வத்தையும் அன்பாய்’.
- It includes three verses that praise God and express gratitude.
- The English translation of the lyrics is also provided for understanding.
- Several links to related Tamil Christian songs are listed at the end of the article.
- Kartharae Aandavar Thunai Lyrics – கர்த்தரே ஆண்டவர் துணை
- Silar Rathankalai Kurithu Lyrics – சிலர் இரதங்களைக் குறித்து
- Mananathu Neerodaiyai vaanjithu Lyrics – மானானது நீரோடையை வாஞ்சித்து
- Neengathan Devai Enakku Lyrics – நீங்கதான் தேவை எனக்கு
- Entha Nilaiyil Naanirunthalum Lyrics – எந்த நிலையில் நானிருந்தாலும்
