Silar Rathankalai Kurithu Lyrics – சிலர் இரதங்களைக் குறித்து

Faith Score0
Faith Score0

Silar Rathankalai Kurithu Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas. Chandira Sekaran – சிலர் இரதங்களைக் குறித்து

சிலர் இரதங்களைக் குறித்து
மேன்மை பாராட்டுவார்கள்
சிலர் குதிரையைக் குறித்து
மேன்மை பாராட்டுவார்கள்-2

நாங்களோ நாங்களோ ஜீவ தேவனைக்
குறித்தே மேன்மை பாராட்டுவோம்
இயேசு கிறிஸ்துவை குறித்தே
மேன்மை பாராட்டுவோம்

1. அவர்கள் முறிந்து விழுந்தார்கள்
நாங்களோ எழுந்து நிற்கின்றோம்
ஜீவ தேவனை குறித்தே மேன்மை பாராட்டுவோம்
ஜீவ ஆவியினாலே என்றும் நிறைந்திடுவோம்

2. நாங்கள் உமக்குள் மகிழ்ந்திருந்து
உமது நாமத்தில் கொடியேற்றுவோம்
ஜீவ தேவனை குறித்தே மேன்மை பாராட்டுவோம்
ஜீவன் தந்தவரையே நாம் உயர்த்திடுவோம்

3. கர்த்தர் அபிஷேகம் செய்தவரை
வாழ்நாளெல்லாம் நடத்துகிறார்
ஜீவ தேவனை குறித்தே மேன்மை பாராட்டுவோம்
அவர் வலது கரம் நம்மை நடத்திடுமே

Silar Rathankalai Kurithu Song Lyrics, சிலர் இரதங்களைக் குறித்து பாடல் வரிகள்

Silar Rathankalai Kurithu Lyrics in English

Silar Rathankalai Kurithu
Menmai Paarattuvaargal
Silar Kuthiraiyai Kurithu
Menmai Paaratthuvaargal -2

Naangalo Naangalo Jeeva Devanai
Kurithae Menmai Paarattuvom
Yesu Kiristhuvai Kurithae
Menmai Paarattuvom

1.Avargal Murinthu Vilunthaargal
Naangalo Elunthu Nirkintrom
Jeeva Devanai Kurithae Menmai Paarattuvom
Jeeva Aaviyinalae Entrum Nirainthiduvom

2.Naangal Umakkul Magilnthirunthu
Umathu Naamathil Kodiyettruvom
Jeeva Devanai Kurithae Menmai Paarattuvom
Jeevan Thanthavaraiyae Naam Uyarthiduvom

3.Karthar Abishegam Seithavarai
Vaalnallellaam Nadathukiraar
Jeeva Devanai Kurithae Menmai Paarattuvom
Avar Valathu Karam Nammai Nadathidumae


Pas. சந்திரசேகரன் (இலங்கை)
R-Slow Rock T-115 Am 6/8

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • Silar Rathankalai Kurithu is a Tamil Christian song by Pas. Chandira Sekaran.
  • The song praises the living God, Jesus Christ, emphasizing His glory and power.
  • It features three verses highlighting the faithfulness and guidance of the living God.
  • The lyrics are available in both Tamil and English for wider accessibility.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo