Mananathu Neerodaiyai vaanjithu Lyrics – மானானது நீரோடையை வாஞ்சித்து

Faith Score0
Faith Score0

Mananathu Neerodaiyai vaanjithu Tamil Christian Song Lyrics, written and Sung by Pas. P. Issac Anointon – மானானது நீரோடையை வாஞ்சித்து

மானானது நீரோடையை வாஞ்சித்து
கதறுமாப்போல் – என் ஆத்துமா
தேவனையே வாஞ்சித்து நேசிக்கின்றதே
எந்தன் ஆத்துமா தேவன் மேல்
தாகமாயிருக்கின்றதே -2

1. அன்னாளின் கண்ணீரை துடைத்தவர்
ஆகாரின் அழுகுரல் கேட்டவர் -2
எந்தன் தாகத்தை தீர்ப்பாரே
ஜீவதண்ணீரை தருவாரே -2

2. கேரீத் ஆற்றங்கரையிலே
காகத்தை கொண்டு போஷித்தவர்
என்னையும் இன்று போஷிப்பாரே
ஜீவ அப்பத்தை தருவாரே

3. எக்காள சத்தம் தூதரோடு
வானில் இயேசு வருவாரே
என்னையும் அழைத்து செல்வாரே
ஜீவ கிரீடத்தை தருவாரே

Mananathu Neerodaiyai vaanjithu Song Lyrics, மானானது நீரோடையை வாஞ்சித்து பாடல் வரிகள்

Mananathu Neerodaiyai vaanjithu Lyrics in English

Mananathu Neerodaiyai vaanjithu
Katharumaapol En Aathuma
Devanaiyae Vaanjithu Nesikkintrathae
Enthan Aathuma Devan Mel
Thaagamayirukkintrathae -2

1.Annalin Kanneerai Thudaithavar
Aagaarin Alukural Kettavar-2
Enthan Thagaththai Theerpparae
Jeeva Thanneerai Tharuvaar -2

2.Kerith Aattrankaraiyilae
Kaakaththai Kondu Poshithavar
Ennaiyum Intru Poshipparae
Jeeva Appaththai Tharuvarae

3.Ekkaala Saththam Thootharodu
Vaanil Yesu Varuavarae
Ennaiyum Alaithu Selvarae
Jeeva Kireedathai Tharuvarae

Pas. P. ஐசக் அனாய்ன்டன்
R-Jive T-135 Gm 6/8

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘Mananathu Neerodaiyai vaanjithu’ by Pas. P. Issac Anointon.
  • It includes both the Tamil and English lyrics format, arranged in multiple verses.
  • The song expresses themes of spiritual yearning and divine connection.
  • Additionally, the article lists links to related songs and lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo