Visuwasa Kappal Ontru Lyrics – விசுவாசக் கப்பல் ஒன்று

Faith Score0
Faith Score0

Visuwasa Kappal Ontru Tamil Christmas Song Lyrics, Written and Sung by Eva. David Kanniyappan – விசுவாசக் கப்பல் ஒன்று

விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
அசைந்தாடி செல்கின்றது அக்கரை நோக்கி
ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா (2)

1.பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பாரச் சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி

2. ஆழம் நிறை கடலில் செல்கின்றது.
அலை வந்து மோதியும் செல்கின்றது
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்

3. நீடிய பொறுமையோடே செல்கின்றது
நீண்ட பயணமாக செல்கின்றது.
நிலை பலமாக செல்கின்றது
நிரந்தரமான இடத்தைக் காண

Visuwasa Kappal Ontru Song Lyrics, விசுவாசக் கப்பல் ஒன்று பாடல் வரிகள்

Visuwasa Kappal Ontru Lyrics in English

Visuwasa Kappal Ontru Selkintrathu
Puyal vantha Pothum Thentral Veesum pothum
Asainthadi Selkintrathu Akkarai Nokki
Yelelo Ailasa Yelelo Ailasa -2

1.Parantha Samuthirathil Selkintrathu
Paara Sumaiyodu Selkintrathu
Paraparapodae Selkintrathu
Paraman Vaalum Param Nokki

2.Aazham Nirai Kadalil Selkintrathu
Alai vanthu Mothiyum Selkintrathu
Aarparippoda Selkintrathu
Aandavar Atharkku Maalumiyaam

3.Neediya Porumaiyodae Selkintrathu
Neenda Payanamaga Selkintrathu
Nilai Balamaga Selkintrathu
Nirantharamana Idathai Kaana

Eva. டேவிட் கன்னியப்பன்

R-Slow Rock T-90 Em 6/8

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics for the Tamil Christmas song ‘Visuwasa Kappal Ontru’ written and sung by Eva.
  • It describes a ship journeying through storms and calm, emphasizing perseverance.
  • The song includes several verses highlighting the challenges faced at sea and the faith in divine support.
  • The lyrics are presented both in Tamil and English, enhancing accessibility for diverse audiences.
  • The song showcases a unique blend of cultural elements, making it significant during the Christmas season.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo