Yaar Ennai Kaivittalum Tamil Christian Song Lyrics, Written and Sung by Eva. Joseph Dgaal – யார் என்னைக் கைவிட்டாலும்
யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்
1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்
2. வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே
3. எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்
4. இரத்தத்தாலே கழுவி விட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
5. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே
Yaar Ennai Kaivittalum Song Lyrics, யார் என்னைக் கைவிட்டாலும் பாடல் வரிகள்
Yaar Ennai Kaivittalum Lyrics in English
Yaar Ennai Kaivittalum
Yesu Kaividamattaar
1.Thaayum Avrae Thanthaiyum Avarae
Thalattuvaar Seerattuvaar
2.Vedhanai Thunbam Nerukkum Pothellaam
Vendiduvenae Kaathiduvaare
3.Enakkagavae Manithananaar
Enakkagavae Paadupattaar
4.Raththathalae Kazhuvi Vittarae
Ratchippin Santhosam Enakku Thantharae
5.Aaviyinalae Abiseham Seithu
Anbu Vasanathaal Nadathukintrarae
Eva. ஜோசப் டீகால்
R-Slow Rock T-100 Em 6/8
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Yaar Ennai Kaivittalum’, written and sung by Eva.
- Key themes include the reassurance of Jesus’s support and the comfort found in faith during pain.
- The lyrics emphasize God’s nurturing role and the joy of salvation.
- It includes both Tamil and English versions, making it accessible to a wider audience.

