கைவிடப்பட்டேன் என்று நீ – Kaividapatten endru nee

Deal Score0
Deal Score0

கைவிடப்பட்டேன் என்று நீ – Kaividapatten endru nee

1.கைவிடப்பட்டேன் என்று நீ
கலங்கி வாடாதே -மனமே
ஆவியைக் கொடுத்த ஆண்டவன்
கைவிட்டாலும் கர்த்தன் கரத்தில்
ஜீவனோடெழுந்தார் என்றென்றும்

2.துன்பங்கள் தொல்லைகளுன்னை
சூழ்ந்து கொண்டாலும் மனமே
என்றும் மாரா இயேசு அன்பு
உன்னோடிருக்கையிலே உள்ளமே
என்ன குறை உனக்கு இப்பூவில்

3.எண்ணுக்கடங்கா வாக்குத்தத்தம்
ஏகன் அளித்தாரே உனக்கு
விண்ணும் மண்ணும் ஒழிந்தாலும்
அண்ணல் வாக்கெதுவும் மாறாது
இன்னல் ஏன் உனக்கு இப்பூவில்

4.சீறி விழுந்த சிங்கக்கெபியில்
தானியேலுடனே இருந்தார்
மீறி எரிந்த தீயினிடையில்
மூவருடனிருந்த தேவனார்
கூட இருக்கையிலே இப்பூவில்

5.கல்வடிகளால் சிதைந்த
ஸ்தேவானோடிருந்து ஒளியாய்
திங்களை போல திகழ்ந்த
மங்காத மணவாளன் இயேசு
உன்னோடிருக்கையிலே இப்பூவில்

6.இல்லமே முழுக உன்மேலே
வெள்ளம் போல் புரண்டு – வந்தாலும்
எல்லோரும் உன்னை ஏகமாய்
கைவிட்டாலும் நீ அல்லேலூயா
பாடி மகிழ்ந்திடுவாய் – இப்பூவில்

Kaividapatten endru nee song lyrics in english

1.Kaividapatten endru nee
Kalanghi vaadathae -manamae
Kai vittaalum karthar karathil
Aaviyai kodutha aandavan
Jeevanodelunthar endrendrum

2.Thunbangal thollaigal unnai
Soolnthu kondaalum manamae
Endrum maara Yesu anbu
Unnodirukkaiyilae ullamae
Enna kurai unakku ippovil

3.Seeri viluntha singa kebiyil
Thaniyeludanae – irunthar
Meeri erintha theeinidaiyil
Moovarudaniruntha devanaar
Kooda irukkaiyilae ippovil

4.Illamae muluga unmelae
Vellam pol purandu- vanthaalum
Ellarum eagamai unnai
Kaivittaalum nee alleluia
Paadi maghilnthiduvai- ippovil

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo