Keerthanaigal

விடியல் நேரத்தின் வெள்ளி – Vidiyal Nearathin Velli

1. விடியல் நேரத்தின் வெள்ளி முளைக்குது, வீட்டுச் சேவலும் விழித்துக் கூவுது, வடிவில் மிகுந்தோர் பறவை பாடுது, வணங்க மனமே, நீ எழுந்திராய்! 2. காகங் கூவுது, காலை யாகுது, காணுங் குணதிசை வெளுத்துக் காணுது, ஆக மனதினில் அடியார் துதிக்கிறார், அதிக சீக்கிரம் ...

வானமும் புவியும் வழங்கு – Vaanamum Puviyum

வானமும் புவியும் வழங்கு பல்லுயிர்களும் ஞானமாய் அமைத்தருள் நாதனே போற்றி! மானிட உயிர்க்கு நின் மகத்வ நற் சாயலைத் தான் அளித்தருள் செய்யுந் தற்பரா போற்றி! சீவன் சுகம் பெலம் சிறந்த ஞானம் பொருள் மேவடியார்க்கருள் விண்ணவா போற்றி! துன்பந்துயரம் சோர்வினில் ...

வாரும் தேற்றரவரே வாரும் – Vaarum Thettaravare Vaarum

பல்லவி வாரும், தேற்றரவரே, வாரும்;-எனைச் சேரும், வினையறுத் தெனைச் சேரும். அனுபல்லவி ஆரும் மாற்றுதற் கரிதான பவம் தீரும்படி செய்யும், திறவானே. - வாரும் சரணங்கள் 1. மிகவும் பாழ் நிலம் என்னுள்ளமே;-அதில் விதைக்கும் திரு வசனத்தையும் தள்ளவே, ஜகமும் ...

பூமியின் நற்குடிகளே கர்த்தரை – Boomiyin Narkudigalae Kartharai

பல்லவி பூமியின் நற்குடிகளே,-கர்த்தரை என்றும் போற்றிப்பாடிக் கொண்டாடுங்கள். அனுபல்லவி ஸ்வாமியின் சந்நிதியில் சந்தோஷ முகத்துடன் சாஷ்டாங்கம் செய்து மிகச்சேவித்துப் பணியுங்கள். - பூமி சரணங்கள் 1. கர்த்தரே தெய்வமென்று கண்டுமே கொள்வீர்கள், காசினியில் ...

பின்செல்வேன் என் மீட்பரே – Pinselvean en meetparae

பல்லவி பின்செல்வேன், என் மீட்பரே;-நான் உன்னைப் பின்செல்வேன், என் மீட்பரே அனுபல்லவி நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர, நாதா, ஜீவன் விட்டாய் வன் குருசிலதால், - பின் சரணங்கள் 1. என் சிலுவை எடுத்தேன்,-எல்லாம் விட்டு என்றும் நின்னையே அடுத்தேன்; ...

பரனே பரம் பரனே – Paranae param paranae

1. பரனே பரம் பரனேபரப் பொருளே, பரஞ்சோதீ, உரனாடிய விசுவாசிகட் குவந்தாதரம் புரியும்! பெருமான் அடி யேனோபெரும் பாவிபிழை பட்டேன்; சரணாடிவந் தடைந்தேன் ஒரு தமியேன்கடைக் கணியே! 2. தூலத்தையு வந்துண்டுசு கித்துச்சுகம் பேணிக் காலத்தையுங் கழித்தேன் உயர் ...

பரலோக தந்தாய் நின்னாமம் – Paraloga Thanthaai Ninnamam

1. பரலோக தந்தாய்! நின்னாமம்-அதி பரிசுத்தமுறவே, நின் ராஜ்யம் வரவே, நினது திருவுளச் சித்தமே பரமதில் போலிங்கும் துலங்கிடவே. 2. அன்றாடம் உணவளித்திடுவாய்;-யாம் அயலார் செய்பிழை பொறுப்பதுபோல், இன்றே எங்கள் பவங்களைப் பொறுத்தே நன்றருள்வாய் நரபரிபாலா! 3. ...

பரம சேனை கொண்டாடினார் – Parama seanai kondadinaar

பல்லவி பரம சேனை கொண்டாடினார்; பரன் இரக்கத்தைப் பாடினார். சரணங்கள் 1. பரத்திலே இருந்து பதி பெத்தலேம் வந்து, பரன் நரரூபணிந்து பணிவானதில் சிறந்து, - பரம 2. இரவின் இருளை மாற்றி, இடையர் மனதைத் தேற்றி, கிருபைப் பரனைப் போற்றி, கிறிஸ்தின் பிறப்பைச் ...

தோத்திரிக்கிறேன் நான் – Thotharikirean naan

பல்லவி தோத்திரிக்கிறேன் நான் தோத்திரிக்கிறேன்;-தேவ சுந்தரக் கிறிஸ்துவேந்தைத் தோத்திரிக்கிறேன். சரணங்கள் 1. க்ஷேத்திரத்தொரே யோவாவைத் தோத்திரிக்கிறேன்,-கன திவ்விய திரித்துவத்தைத் தோத்திரிக்கிறேன்; பாத்திரமாக்கிக் கொண்டோனைத் தோத்திரிக்கிறேன்;-உயர் ...

தூயர் தூயர் தூயரென – Thuyar Thuyar Thuyareana

பல்லவி தூயர், தூயர், தூயரெனத் தூதர் தினம் போற்றும்பரி சுத்தரான தேவனைத் துதிப்போமே. சரணங்கள் 1. நேயமோ டெங்கள் பவம் போக்கவும், நீசரைத் தேவ புத்திரராக்கவும், நித்திய குமாரனை இத்தரைக்கீந்தாரே. - தூயர் 2. நீடிக தயை யுடன் நீசரை நித்தம் பரிபாலிக்கும் ...

சொல்லிவந்துன் பாதம் – Solli vanthun paatham

பல்லவி சொல்லிவந்துன் பாதம் புல்லினேன், பரனே, நீயும் தூரமாகாதாள்வாய், நேசனே. அனுபல்லவி எல்லியும் அல்லியும் நொந்து யான் இரங்கவே கசிந்து கல்லு மனமும் கரைந்து காதல் கூருமே உகந்து. - சொல் சரணங்கள் 1. இரும்பு நெஞ்சமும் குழையாதோ?-ஏழை கூப்பிட்டால் ...

சேவித்துக் கொண்டேன் – Seavithu kondean

பல்லவி சேவித்துக் கொண்டேன், ஐயா;-சீர்பாதத்தைத் தெரிசித்துக் கண்டேன், ஐயா. சரணங்கள் 1. ஆவிக்குரிய மணவாளன் ஏசுகிறிஸ்து ஜீவப்பிரான் ஒரு தேவகுமாரனை நான் - சேவி 2. சந்த க்ருபை சிறந்த சத்ய பிதாவின் ஒரு மைந்த கிறிஸ்துவே, நின் மகத்வ ப்ரசன்னத்தைச் - சேவி

Show next
WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Accept for latest songs and bible messages
Dismiss
Allow Notifications