பிறந்தார் இயேசு பிறந்தார் -Piranthaar Yesu Piranthaar

பிறந்தார் இயேசு பிறந்தார்மா தேவன் உலகில் உதித்தார் – 2 மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 2இம்மானுவேல் நம்மில் பிறந்தாரேவிண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே – 2 1. எ‌ல்லையில்லா ஞானபரன் (எம்) உள்ளமதில் வந்துதித்தார் – 2 கர்த்தாவே மனுவாகினார் (எம்) இரட்சிப்பின் வழியாகினார் – 2 மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 1இம்மானுவேல் நம்மில் பிறந்தாரேவிண்ணில் மகிழ்ச்சியும் … Read more பிறந்தார் இயேசு பிறந்தார் -Piranthaar Yesu Piranthaar

இருளினில் பகலனவாய் – Irulinil Pagalanavaai

இருளினில் பகலனவாய் தோன்றிய எங்கள் தேவனே மனிதனின் மாசினை அகற்றிடும் இயேசு ராஜனே ஈசாயின் மரத் துளிராய்தாவிதின் வேர் கிளையாய்கன்னியின் மைந்தனாய்யூத ராஜ சிங்கம் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-உலகஇரட்சகர் பிறந்தார் 1.பாவத்தின் வேரை அறுத்திடசாபத்தின் நுகத்தடி முறித்திடமானிட உருவாய் அவதரித்தார்இயேசு கிறிஸ்து வந்துதித்தார் 2.சரித்திரம் தனை பிரித்திடநியாய பிரமாணம் நிறைவேற்றிடதீர்க்கர் உரைத்தது நிறைவேறநீதியின் சூரியன் வந்துதித்தார்

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்- Aadhavan Uthikkum mun

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,நம் ஆண்டவர் தோன்றி விட்டார்,இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்! காற்றாய் அலையாய் கடலாய் நதியாய்வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய்உத்தமர் தோன்றி விட்டார்!நம் உத்தமர் தோன்றி விட்டார்!! ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம்ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசுஆண்டவர் தோன்றி விட்டார்காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்கர்த்தர் தோன்றி விட்டார் – நம்கர்த்தர் தோன்றி விட்டார்

Vazha Vaikka Vandharaiya

Vazha vaika vandharaiya Vazhi vasal vandharaiya Neyum nanum pilaichirukka Avarodu serndhirukka Avaralae Vazhndhirukka Patta paada pin thirumbi pakala Nama ketta pinnum budhi vandhu thirundhala Ketavanu thalli namala vaikala Namma Ketta solli oruthanumae thiruthala Vandharaiya Massaga thandhar oru laesana Ellorum follow panra pudhu route a sonnaraiya Nanba en Nanba Good news solren Kelu Unayum ennayum nesithida … Read more Vazha Vaikka Vandharaiya

இருளில் வாழும் உலகை – Irullil vazhum ullagai SONG LYRICS

இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில் கொண்டு வர இரட்சகர் பிறந்தாரேவிண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்து மனிதரை மீட்டாரே இரட்சகர் பிறந்தாரே -4 1.பாவத்தில் இருந்த உலகைபரிசுத்தமாக்கிடஇரட்சகர் பிறந்தாரேபாரினில் வாழும் மனிதரைநண்பர்களாய் கொள்ள இயேசு பிறந்தாரே வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே 1. Irullil vazhum ullagaiVelichathil kondu vaareRatchagar pirantharaeVin ullagam vittuMann ullagam vanthuManithanai meetare — (2) Ratchagar Pirantharae — (4) 2. Pavathil iruntha ullagaiParisutha maakidaRatchagar pirantharaePaarinil vaalum … Read more இருளில் வாழும் உலகை – Irullil vazhum ullagai SONG LYRICS

முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae christmas song lyrics

முடியாதென்று நினைத்தேனே வழக்கை கசந்து போனது ஏனோ இந்த வழக்கை என்று நம்பிக்கை அற்று நின்றேனே நம்பிக்கை நாயகர் ஏசு அன்று என்னை கண்டு கொண்டாரேஅவர் கண்கள் என்னை கண்டதினால் வழக்கை அழகாய் ஆனதே எங்கோ இருந்த அடிமையென்னை உயர்த்த அன்று என்னை கண்டரே இன்று நான் நிற்க காரணரே அன்று என்னை தேடி வந்தாரே }-2 விடியலுக்காக காத்திருந்த காலமும் நேரமும் போதுமே விடியல் நம்மை தேடியே விண்ணுக்கு வந்த நேரமே தோல்வியை ஜெயமாக மாற்றிட … Read more முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae christmas song lyrics

Vandharae vandharae – வந்தாரே வந்தாரே

வந்தாரே வந்தாரே தேடி வந்தாரேதந்தாரே தந்தாரே ஜீவனை தந்தாரேவென்றாரே வென்றாரே மரணத்தை வென்றாரே Happy Christmas I Praise You Jesus – வந்தாரே 1.உலகிற்கு ஒளியாக வந்தாரேஉன்னத வாழ்வினை தந்தாரே-2சிதைந்துபோன எந்தன் வாழ்வினை நினைத்தாரே-2சிங்கார வாழ்வைத் தந்துமகிழ்வித்தாரே-2Happy Christmas I Praise You Jesus – வந்தாரே 2.World ல அவர சொன்னாலே கெத்துதானேநாங்கெல்லாம் அவரோட சொத்துதானே-2Mind எல்லாம் அவர நினைச்சாCool ஆவுதேLIFE long வாழுவேன் அவர் கிருபையில-2Happy Christmas I Praise You Jesus … Read more Vandharae vandharae – வந்தாரே வந்தாரே

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -Vaarthaiyaaga Mannil Uthithavare lyrics

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -2இம்மானுவேலரே எனை ஆள்பவரே -2வார்த்தையாக மண்ணில் உதித்தவரே 1. மாந்தர் மேல் பிரியம் வைத்ததினால் – உம்நேசகுமாரனை எமக்களித்தீரேசத்தியபரனாய் நித்தமும் இருந்து -2என்னை காப்பவரே, என்னோடிருப்பவரே – 2 – வார்த்தையாக 2. என் பாவம் போக்க மண்ணில் வந்தீர் – உம்ஏக சுதனை எமக்களித்தீரேதாயினும் மேலாய் அன்பு வைத்தீரே – 2என்னை காப்பவரே , என்னோடிருப்பவரே – வார்த்தையாக

VANTHAREY SONG

வந்தாரே உலகத்திலே பிறந்தாரே ஏழ்மையின் கோலமாய் -2 பரலோக சொந்தக்காரர் சொந்தமானாரே எல்லோருக்கும் சொந்தமாக இயேசு வந்தாரே-2 வந்தாரே உலகத்திலே பிறந்தாரே உள்ளத்திலே -2 வார்த்தையானவர் தேவனானவர் மாம்சமானவர் எங்கள் ஆவியானவர் -2 1. ஆதியிலே வார்த்தையாக இருந்தவரே வார்த்தையாலே அகிலத்தையும் படைத்தவரே -2 படைத்தவரே என்னை தேடி வந்தீர் பரலோக வாழ்வை எனக்கு தந்திடவே-2 வந்தாரே நமக்காக பிறந்தாரே நமக்காக -2 2. பிதாவின் மடியிலிருந்த செல்லப்பிள்ளை எனக்காக அவரே வெளிப்பட்டாரே-2 சொந்த பிள்ளையாக என்னை … Read more VANTHAREY SONG

Adada Velicham Vanthu Irutta – அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே

அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே புதுசா பட்டாம் பூச்சி மனசில் பறக்குதே நம் HERO வந்தாச்சே ஹே ஹே ஹே ஹே உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ புது கிருப வந்துட்டு GREAT ஆ SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே A Child’s been born as Son of GOD,In the great name of Jesus Christ,Heavens praise Him with angels’ song,We’re gonna join them … Read more Adada Velicham Vanthu Irutta – அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே

என்னைக் காக்கும் கேடகமே – Ennai Kaakkum Kedagamae

என்னைக் காக்கும் கேடகமேதலை நிமிரச் செய்பவர் – (2)இன்று உமக்கு ஆராதனைஎன்றும் உமக்கே ஆராதனை (2) 1.உம்மை நோக்கி நான் கூப்பிடடேன்எனக்கு பதில் நீர் தந்தீரையா (2)படுத்து உறங்கி விழித்தெழுவேன்நீரே என்னைத் தாங்குகிறீர் ஆராதனை….. ஆராதனை….அப்பா அப்பா உங்களுக்கு தான் – (2) 2.சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்குஅஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் (2)விடுதலை தரும் தெய்வம் நீரேவெற்றிப் பாதையில் நடத்துகிறீர் (2) ஆராதனை… ஆராதனைஅப்பா அப்பா உங்களுக்குத்தான் (2) 3. பக்தி உள்ள அடியார்களைஉமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர் … Read more என்னைக் காக்கும் கேடகமே – Ennai Kaakkum Kedagamae

Seer yesupalan jeya manu velan

Seer yesupalan jeya manu velanSeer naamathai nidhame potruvome – 2 Paaraalum venthan pagaronna maindhan – 2Thaaraala maaha thaame manuvaana 1. Yennarum perumaan yezhai saayalaagaMannil yegina maatchimaiyaale – 2Vinnavargal potra vetrikavi saatra – 2Vannam padi naam magizhnthida vendaamo Seer yesupalan jeya manu velanSeer naamathai nidhame potruvome 2. Unnadha paranukku oppila magimaiInnilathinil yezhil samaathaanam – 2Mannuyirgal meethu … Read more Seer yesupalan jeya manu velan

error: Alert: Login & see the lyrics !!