ஏழ்மையின் ரூபம் தறித்திட்டாரே – Yealmaiyin Roobam tharithittarae Tamil Christmas song lyrics, Written tune and sung by Antony P.Krishan
ஏழ்மையின் ரூபம் தறித்திட்டாரே
பொன் வெள்ளி தூபம் ஈடாகிடாதே – 2
சந்தோஷம் பொங்குதே ஆத்துமா துள்ளுதே
இரட்சகர் பிறந்தார் ஆடிப்பாடிடுவேன் – 4
என்னை மீட்கவே பூலோகம் வந்தாரே
எனக்காகவே பரலோகம் திறந்தாரே – 2
சந்தோஷம் பொங்குதே….
மார்கழி குளிரினில் பிறந்திட்டாரே
இடையர்கள் சூழ்ந்து வணங்கினரே – 2
சந்தோஷம் பொங்குதே….
பூமிக்கு நற்செய்தி கிடைத்திட்டதே
சமாதானம் பிரியம் உண்டாகினதே – 2
சந்தோஷம் பொங்குதே….
லாலாலாலா லாலாலாலா – 2
ஏழ்மையின் ரூபம் தறித்திட்டாரே பாடல் வரிகள், Yealmaiyin Roobam Tharithittarae lyrics, Santhosam Ponguthae song lyrics
Yealmaiyin Roobam tharithittarae song lyrics in english
Yealmaiyin Roobam tharithittarae
Pon velli thoobam Eedagidathae -2
Santhosham ponguthey Aathuma Thulluthae
Ratchakar piranthaar Aadippadiduvean -4
Ennai meetkaave poologam vantharae
Enakkagavae Paralogam Thirantharae -4 – Santhosham
Maarkazhi kulirinil piranthittarae
Idaiyargal soolnthu vanaginarae -2 – Santhosam
Boomikku narseithi kidaithittathae
Samathanam piriyam undaginathae -2 – santhosam
Lalallala…
- ஹாப்பி கிறிஸ்துமஸ் – Happy Christmas
- வெள்ளை பனி புல்லில் விழும் ராவினில் – Vellai Pani Pullil Vilum Raavinil
- வெண்பனி விழும் இரவில் – Ven Pani Vizhum Iravil
- வீணையே ஒலித்திடு விண்ணவர் – Veenaiye Olithidu Vinnavar
- வீசும் காற்றும் மதியும் மலரும் – Veesum Kaatrum Madhiyum Malarum
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘ஏழ்மையின் ரூபம் தறித்திட்டாரே – Yealmaiyin Roobam tharithittarae’.
- It includes the original lyrics in Tamil and their English transliteration.
- The song expresses themes of joy and salvation during the Christmas season.
- Several related song links are also provided for further exploration.
