Anbin Deivam Arulin Lyrics – அன்பின் தெய்வம் அருளின்

Faith Score0
Faith Score0

Anbin Deivam Arulin Tamil Christmas Catholic Song Lyrics – அன்பின் தெய்வம் அருளின்

அன்பின் தெய்வம் அருளின் மகனாய் உதித்தார்
கருணை பொழிய கன்னியின் மடியில் தவழ்ந்தார்
அன்பின் தெய்வம் அருளின் மகனாய் உதித்தார்
கருணை பொழிய கன்னியின் மடியில் தவழ்ந்தார்
விண்ணின் வேந்தனவர் மண்ணில் மலர்ந்தாரே
மண்ணை விண்ணாக்கிட அருளாய் வந்தாரே
விண்ணின் வேந்தனவர் மண்ணில் மலர்ந்தாரே
மண்ணை விண்ணாக்கிட அருளாய் வந்தாரே
அன்பின் தெய்வம் அருளின் மகனாய் உதித்தார்
கருணை பொழிய கன்னியின் மடியில் தவழ்ந்தார்

வானவர் வாழ்த்திட வையகம் மகிழ்ந்திட
மன்னவன் பிறந்தாரே
வானவர் வாழ்த்திட வையகம் மகிழ்ந்திட
மன்னவன் பிறந்தாரே
காரிருள் மறைய பேரொளி ஒளிர
காரிருள் மறைய பேரொளி ஒளிர
விடியலாய் பிறந்தாரே
எளியோர் வாழ்வு ஏற்றம் பெறவே
வறியோர் வாழ்வு மாற்றம் பெறவே
எளியோர் வாழ்வு ஏற்றம் பெறவே
வறியோர் வாழ்வு மாற்றம் பெறவே
ஏழையாய் பிறந்தார் பூமியில்
ஏழையாய் பிறந்தார் பூமியில்
தவழ்ந்தார்
பூமியில் தவழ்ந்தார்

விண்ணோர் மகிழ்ந்திட மண்ணோர் வியந்திட
வல்லவர் வந்தாரே
விண்ணோர் மகிழ்ந்திட மண்ணோர் வியந்திட
வல்லவர் வந்தாரே
இறைவனின் அமைதி இகமதில் மிளிர
இறைவனின் அமைதி இகமதில் மிளிர
இதயத்தில் நிறைந்தாரே
மனித மாண்பு உருப்பெறவே
சமத்துவம் தான் நிலைபெறவே
மனித மாண்பு உருப்பெறவே
சமத்துவம் தான் நிலைபெறவே
குழந்தையாய் பிறந்தார் குடிலில்
குழந்தையாய் பிறந்தார் பூமியில் தவழ்ந்தார்
பூமியில் தவழ்ந்தார்

Anbin Deivam Arulin Song Lyrics, அன்பின் தெய்வம் அருளின் பாடல் வரிகள்

Anbin Deivam Arulin Lyrics in English

Anbin Deivam Arulin Maganaai Uthithaar
Karunai pozhiya Kanniyin Madiyil Thavalnthaar -2
Vinnin Venthanavar Mannil Malarntharae
Mannai Vinnokkida Arulaai Vantharae -2

Vaanavar Vaalthida Vaiyagam Magilnthida
Mannavan Pirantharae -2
Kaarirul Maraiya Porozhi Olira -2
Vidiyalaai pirantharae
Eliyor Vaalvu Yettram Peravae
Variyor Vaalvu Mattram Peravae -2
Yealaiyaai Piranthaar Boomiyil
Thavalnthaar Boomiyil Thavalnthaar

Vinnor Magilnthida Mannor Viyanthida Vallavar Vantharae -2
Iraivanin Amaithu Igamathil Milira -2
Idhayaththil Niraintharae
Manitha Maanbu Uruperavae
Samathuvam Thaan Nilaiperavae -2
Kulanthaai piranthaar Kudilil
Kulanthaai piranthaart Boomil
Thavalnthaar Boomiyil Thavalnthaar

.
பாடல்:
அருள்பணி. இக்னேசியஸ் ஸ்டாலின்
பங்குத்தந்தை, உசிலம்பட்டி.

இசை :
அருள்பணி. தேவதாஸ், பங்குத்தந்தை
இரயில்வே காலனி, மதுரை.

இதயம் வருடும் புதிய கிறிஸ்மஸ் பாடல்

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christmas song ‘Anbin Deivam Arulin’ (அன்பின் தெய்வம் அருளின்).
  • The song describes the birth of a divine child, emphasizing themes of compassion and humility.
  • It includes verses in both Tamil and English, highlighting the song’s message of hope and joy.
  • The song’s music is contributed by artists like Arul Pani and Devadas.
  • It is published by World Tamil Christians, focusing on Tamil Christian songs and devotionals.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo