Thaveethin Oorinil piranthar Tamil Christmas song lyrics, written and sung by Dolphin Binesh – தாவீதின் ஊரினில் பிறந்தார்
தாவீதின் ஊரினில் பிறந்தார்
அவர் முன்னணை மீதினில் தவழ்ந்தார்
கந்தை துணிதனிலே மாட்டு தொழுவத்தில்
இயேசு ராஜன் தோன்றினார்
மரியாளிடம் தூதர் தோன்றினாரே
இயேசு பிறப்பார் என்று கூறினாரே
என்ன செய்வேன் என்று திகைத்தனரே
யோசேப்பின் உதவியும் கிடைத்ததுவே
ஆண் பிள்ளைகளை கொல்ல வேண்டும் என்று
அன்று ராஜா கட்டளை விதித்தாரே
பெத்லகேம் ஊரை நோக்கி பயணத்திலே
பல தடைகளை தாண்டி சென்றனரே
சத்திரத்திலே இடமில்லையே
இயேசு பிறிந்தார் தொழுவத்திலே
வழிகாட்டும் நட்சத்திரம்அங்கு உண்டு
பரிசளிக்க சாஸ்திரிகள் உண்டு
பாதுகாக்க அங்கு தூதர் உண்டு
கூடவே மேய்பர் கூட்டம் உண்டு
பனிவிழும் இரவு நேரத்திலே
இயேசுவும் குடும்பமும் தொழுவத்திலே
யூதருக்கு ராஜ பிறந்தார் என்று
இந்த உலகிற்கு நற்செய்தி உரைத்தனரே
நமக்காய் பிறந்தாரே
நமக்காய் மரித்தாரே
மீண்டும் வருவாரே
Thaveethin Oorinil piranthar Lyrics, தாவீதின் ஊரினில் பிறந்தார் பாடல் வரிகள், Tamil christmas songs
Thaveethin Oorinil piranthar song lyrics in English
Thaaveethin Oorinil Piranthaar
Avar Munnannai Meethinil Thavalnthaar
Kanthai Thunnithanilae Maattu Tholuvaththil
Yesu Raajan Thontinaar
1. Mariyaalidam Thoothar Thontinaarae
Yesu Pirappaar Entu Koorinaarae
Enna Seyvaen Entu Thikaiththanarae
Yoseppin Uthaviyum Kitaiththathuvae
Aann Pillaikalai Kolla Vaenndum Entu
Antu Raajaa Kattalai Vithiththaarae
Pethlakaem Oorai Nnokki Payanaththilae
Pala Thataikalai Thaannti Sentanarae
Saththiraththilae Idamillaiyae
Yesu Pirinthaar Tholuvaththilae
2. Valikaattum Natchaththiramangu Unndu
Parisalikka Saasthirikal Unndu
Paathukaakka Angu Thoothar Unndu
Koodavae Maeypar Koottam Unndu
Panivilum Iravu Naeraththilae
Yesuvum Kudumpamum Tholuvaththilae
Yootharukku Raaja Piranthaar Entu
Intha Ulakirku Narseythi Uraiththanarae
Namakkaay Piranthaarae
Namakkaay Mariththaarae
Meenndum Varuvaarae
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘Thaveethin Oorinil piranthar’ written and sung by Dolphin Binesh.
- It narrates the birth of Jesus in Bethlehem and the significance of the events surrounding it.
- The lyrics highlight angels announcing Jesus’ birth and the challenges faced by Joseph and Mary.
- The song underscores the message of hope and salvation brought by the birth of Jesus.
- Links to additional lyrics of related Tamil Christmas songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes

