Vinnai Vittu Tamil Christmas Song Lyrics, Written and Sung by Dilan Lamb – விண்ணை விட்டு
விண்ணை விட்டு நம்மை மீட்க
மானிடனாய் பூவில் வந்தாரே
விண்ணின் மகிமையை விட்டு
மண்ணின் மாந்தர் பாவம் தீர்க்கவே
சர்வ வல்ல தேவனின் குமாரன்
மனுரூபமானாரே
இருள் யாவும் நீக்கிடவே
ஒளியாக உதித்தாரே
பெத்லகேமில் பிறந்தார் இயேசு பாலகன்
தாவீதின் ஊரில் ஜெனித்தார் உலகின் இரட்சகர்
பெத்லகேமில் உதித்தார் தேவ குமாரன்
மானிடரை இரட்சிக்கவே பிறந்தார்
எளிமையின் உருவாய் மண்ணில் வந்து பிறந்தாரே
விண்ணுலகின் தூதர்கள் ஆயர் முன்னால் மகிழ்ந்தனரே
முன்னுரையின் படி அவர் மண்ணுலகில் தோன்றினாரே
கிழக்கின் சாஸ்திரிகள் பாலனை பணிந்தனரே
தேவ குமாரன் பூமியின் இராஜன்
மண்ணில் அவதரித்தார் நம்மை மீட்க
தேவ குமாரன் பூமியின் இராஜன்
மண்ணில் அவதரித்தார் நம்மை மீட்க
Vinnai Vittu Song Lyrics, விண்ணை விட்டு கிறிஸ்துமஸ் பாடல் வரிகள்
Vinnai Vittu Lyrics in English
Vinnai Vittu Nammai Meetka
Maanidanaai Poovil Vandhaare
Vinnin Magimayai Vittu
Mannin Maanthar Paavam Theerkave
Sarva Valla Devanin Kumaaran
Manu Roobamaanaare
Irul Yaavum Neekidave
Oliyaaga Udhithaare
Bethlehemil Pirandhaar Yesu Paalagan
Thaavithin Ooril Jenithaar Ulagin Ratchagar
Bethlehemil Udhithaar Deva Kumaaran
Maanidarai Ratchikkave Pirandhaar
Elimaiyin Oruvaai Mannil Vandhu Pirandhaare
Vinnulagin Thoodhargal Aayar Munnaal Magilndhanare
Munnurayin Padi Avar Mannulagil Thondrinaare
Kilakkin Saasthrigal Paalanai Panindhanare
Deva Kumaaran Poomiyin Raajan
Mannil Avadharithaar Nammai Meetka
Deva Kumaaran Poomiyin Raajan
Mannil Avadharithaar Nammai Meetka
கிறிஸ்து பிறப்பு பாடல்கள்
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the Tamil Christmas song ‘Vinnai Vittu’ written and sung by Dilan Lamb.
- It emphasizes the theme of redemption through the birth of Jesus in Bethlehem.
- The lyrics describe Jesus as the savior sent to mankind and highlight his divine nature.
- Additionally, an English translation of the lyrics is provided for accessibility.
- The song is published by World Tamil Christians, offering a broader context for Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes

